Homeபுனைவுகவிதைமரம் -(அய்யப்ப மாதவன்) கவிதை மரம் -(அய்யப்ப மாதவன்) By admin January 27, 2012 0 101 Share FacebookTwitterPinterestWhatsApp இலைகள் மரத்திலிருந்து இலைகள் உதிரும் கணங்கள் காற்றில் உதிர்கிற நடனங்கள் ஒன்றுபோலில்லை ஒன்றுபோலில்லாத உதிரும் கணங்களும் இலை நடனங்களும் அழகு எங்கும் நுட்பமாய்ப் பிறப்பும் உதிர்வும் இடையிடையே நடனமும் குளிர்ந்த காற்றும். Share FacebookTwitterPinterestWhatsApp Previous articleஏழாம் அறிவுNext articleதிட்டமிட்டு பெய்த மழை admin RELATED ARTICLES 2025 இதழ்கள் காந்தியும் கோட்சேவும் October 15, 2025 2025 இதழ்கள் ஆனந்த் குமார் கவிதைகள் October 15, 2025 slider சாகிப்கிரான் கவிதைகள் October 15, 2025 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Δ