Contact us

யாவரும் பதிப்பகம்
 
 
Yaavarum Publishers
214, III Main Road, bhuvaneshwari nagar, 
Velachery, Chennai - 600042
PH: 9042461472/9841643380
Website: www.yaavarum.com
Mail Id:- Yaavarumdocs@gmail.com
 

யாவரும் பதிப்பகத்தின் கீழ் தங்களது புத்தகங்களை பதிப்பிக்க கீழ்க்கண்ட விதிகளில் தேர்வு செய்யப்படும்.
1. சமகாலத்தின் கூறுகளைப் பேசும் இலக்கியம் அல்லது அறிவியல் தொழில்நுட்ப நூல்கள், வரலாற்று அபுனைவுகள்
2. 2010க்குப் பின்னர் எழுத வந்தவர்களின் முதல் நூல் (ஓரளவிற்கான இலக்கியத்தரம் அல்லது புதிய முயற்சி)
2A. பெண் படைப்பாளர்களின் முதல் நூல் அல்லது பரிசோதனை முயற்சிகள்
3. எங்களது பதிப்பகத்திலேயே இரண்டாவது தொகுப்பு எனில் அவர்கள் செய்திருக்கும் முன்னேற்றம்/பாய்ச்சல்
4. சர்வதேச/சூழலிய/சமூக அரசியல் பேசும் படைப்புகள்
5. எங்களது வாசிப்புக்குழு தேர்ந்தெடுக்கும் படைப்புகள்
6. எங்களது ஆலோசகர்கள் தேர்வு செய்யும் படைப்புகள்/மொழிபெயர்ப்புகள்
7. சிறந்த மொழிபெயர்ப்புகள் / தமிழில் வந்த கிளாசிக் படைப்புகள்
8. வாசிப்புக் குழு பரிந்துரைக்கும் புதியவர்களின் கவிதைத் தொகுப்பு
9. வருடம் ஒரு கவிதைத்தொகுப்பு
10. பதிப்புக்குழுவே கொண்டு வரும் தொகுப்பு நூல்கள், புதிய ஆக்கங்கள்
11. யாவரும் இதழுக்கு தெரிவு செய்யும் படைப்புகள்
 

பதிப்பாசிரியர்

யாவரும் பப்ளிஷர்ஸ்