LATEST ARTICLES

சர்ப்பங்களிலான உலகம்

  நெருங்கி வருகிற விழிகளிலிருந்து சர்ப்பங்கள் வெளியிறங்குவது அறிந்ததே நகர்தல் மறுதலிக்கிறோம் விஷம் பூத்த செந்நிற மௌனம் நிரம்ப துயர் இசைப் பாடல் ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து துரோகத்தையும் குரூரத்தையும் குறிப்புகள் சேகரித்து சேகரித்து மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள் யாவருக்குமான ஆமென்களோடு கரைந்து தீரட்டும் தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த ஸ்வாதீனத்தில் அல்லாத நமது வக்கற்ற நேசமும் நாமும் **** --ஆறுமுகம் முருகேசன்

திட்டமிட்டு பெய்த மழை

மழை நீண்டுத் தணிந்த முன்னிரவில் நடக்கிறோம் ஒரு குடையில்.... ஈரத்தைப் பொசுக்கி வெளியேறும் உன் தோள்களின் சுகந்தம் விரகத்தின் காம்புகளை உரசத்தான் செய்கிறது உரையாடல்களில் மதியிருந்த போதும் .. தற்காலிகமாய்க் குவிந்த மழைப் பள்ளங்களுக்காகவும், இடரும் சிறு கற்களுக்காகவும், பரஸ்பரம் கரம் பற்றுகிறோம். (அவை நமக்காகவே உருவாக்கப் பட்டிருந்தன) வெப்பத்தின் மீட்சிகள் விரைந்து கடக்கின்றன உணர்ந்தும்...

மரம் -(அய்யப்ப மாதவன்)

இலைகள்             மரத்திலிருந்து இலைகள் உதிரும் கணங்கள் காற்றில் உதிர்கிற நடனங்கள் ஒன்றுபோலில்லை ஒன்றுபோலில்லாத உதிரும் கணங்களும் இலை நடனங்களும் அழகு எங்கும் நுட்பமாய்ப் பிறப்பும் உதிர்வும் இடையிடையே நடனமும் குளிர்ந்த காற்றும்.  

ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு – தேவையற்ற காலத்தில் தமிழுணர்ச்சி தூண்டிய வியாபாரப் படம். ஏழாம் அறிவு பற்றிய முன்னோட்டங்கள் விளம்பரங்கள் என்னைக் கிறுக்குப்பிடிக்க வைக்க திரையிடப்படும் சிறப்பு முதல் காட்சியைப் பார்த்துவிடும் பேராவல் தொற்றிக்கொண்டது. ஆகையால்...

Most Popular

தஸ் ஸ்பேக்…

சுஷில் குமார் “இதுவரை எழுதப்பட்ட எல்லாவற்றிலும், ஒருவன் தன் இரத்தத்தில் எழுதியதையே நான் விரும்புகிறேன். இரத்தத்தில் எழுதுங்கள், இரத்தம்தான் ஆன்மா என்பதைக் கண்டடைவீர்கள்”

தலைமுறை

கார்த்திக் புகழேந்தி மதுரை மாவட்டத்திலே, கம்பம் பள்ளத்தாக்கிலே, குமுளிப் பெரும் பாதையில் அப்போது மொத்தமே ஐந்து லட்சம் வரவு செலவுகொண்ட பஞ்சாயத்தான சின்னமனூரில்...

நடையொரு…

வைரவன் லெ.ரா "கஞ்சப்பயலாக்கும். அவனும், பீநாறிக்க நடையும். பஸ்ஸும் வேண்டாம், சைக்கிளும் வேண்டாம். எல்லா எடத்துக்கும் நடந்துதான் வாரான், போரான். இப்போ டிவிலையும் வந்துட்டான்....

என் படைப்பில் என் நிலம்

வைரவன் 'ஒழுகினசேரி' இந்தப்பெயர் இருந்ததால் 'புறப்பாடு' என்கிற புத்தகத்தை நான் கையில் எடுத்தேன். அதற்குமுன் இலக்கியம் பற்றிய பெரிய புரிதல் இல்லாதவன் நான். உண்மையில்...

Recent Comments