LATEST ARTICLES

யாளி பேசுகிறது…….. -01 நடை பயிற்சி 1

யாளி பேசுகிறது -01 (புதியத் தொடர்) - ஆயிரங்கால் மண்டபத்தின் வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து. ஓவியம் பற்றியத் தொடர் ஒன்றினை ஆரம்பிக்கத் தூண்டியது எது? இது தான் என் முதல் கேள்வி, பல கதை சொல்லிகளுக்கு மத்தியிலே புரண்டு கிடந்தும், சொல்லத் தெரிந்து நிறையக் கதைகள்...

நேற்றைய காந்தி

( பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைகள் - 01) நேற்றைய காந்தி        -   பாலசுப்ரமணியன் பொன்ராஜ்    முதல் பகுதி   தன்னை உருவாக்கிய கொள்கைகள் பழமைவாதமாக மாறிவிட தற்போதைய இந்தியா அதனுடைய வரலாற்றில் இறந்த போனவற்றின்...

அகரமுதல்வன் கவிதைகள்

அஞ்சற்க 1. எந்த மண்ணும் சொந்தமானதாயில்லை சொந்தமான மண் என்னிடமில்லை படுகொலைக் களத்தில் பூர்வகுடிகளை ஆயுதங்கள் அடிமையாக்க அட்டூழியமான பிரபஞ்சம் ஏவறை விடுகிறது புலப்படாத மலை அட்டையென ரகசியமாய் ஊர்ந்து இரத்தம் பருகுகிறது இரக்கமற்ற காலம் என்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட இன்பங்கள் இன்னும் மிச்சமிருக்கின்றன துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளில் குரூர வலியையும் வெறுமையையும் போரில் தோண்டிய பதுங்குகுழியில்...

ப்ச்…!

                    “அவளுக்கு முன்னெத்தியில, சைடுல கொஞ்சம் முடி விழும். அதப் புடிச்சி விரலுக்குள்ள சுத்திக்கிட்டே இருப்பா!!”. யாருமில்ல.. நான் மட்டும் தான் பக்கத்துல இருக்கேன்னா, கம்மல் போடுற இடமிருக்குல காதுல, அத மெதுவா வருடிட்டே இருப்பா. சும்மா...

அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்

அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் - யாழன் ஆதி ------------------------------------------------ கணிப்பின் புள்ளிகளைத் தாண்டிச் சுழலும் ஒரு படைப்பின் இயங்குதளத்தை அதன் கர்த்தாவே உணராத வேறொரு கோணத்தையும் வேறொரு வடிவத்தையும் பார்வையாளருக்கோ வாசகருக்கோ உணர்த்துவதும் அவரை...

தீ உறங்கும் காடு – வாசகப் பார்வை

ஒரு வாசகனாக என்று சொல்வதை விட ஒரு ஆண் வாசகனாக இது போன்ற கவிதைகள் குறித்து எழுதுவது அல்லது பதிவது ஒரு அகமகிழ்வைத் தருகிறது. ஏனென்றால் பெரும்பாலும் நான் வாசிக்கின்ற கவிதைகளில் அல்லது...

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 3 (சீனக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு)

வசந்த பெளர்ணமி                  -துஃபு   (தமிழில் : செ.ச.செந்தில்நாதன்)   பாழ்பட்டிருக்கிறது நாடு மாறமறுக்கின்றன மலைகள் ஆறுகள் நகரத்தில்...

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 2 (சீனக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு)

நிலவிரவு - துஃபு   ,   தமிழில்  செ.ச.செந்தில்நாதன்இன்றிரவு ஃபூஸோவின் மீது நிலவு. மகளிர் அறையில் தனியாளாய் அவள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பிரிந்து நான் சென்ற சாங்ஆனை அவள் நினைப்பதேனென பாவம், எங்கோ உள்ள என் குழந்தைகளுக்கு...

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 01

  தன்னந்தனியனாய் -துஃபு       தமிழில் -செ.ச.செந்தில்நாதன் விண் முகட்டில் ஒரு வல்லூறு, ஆற்றின் கரைகளுக்கிடையில் சிறகடிக்கின்றன ஒரு ஜோடி நாரைகள். பாய்ந்து கொத்திச்செல்வது எளிது, அவை முன்பின்னோடுகையில். புல் மீது பனித்துளிப் படர்ச்சி. விரிந்திருக்கிறது சிலந்தி வலை, இறுக்கிமூட அணியமாக. இயற்கையின் நிகழ்பாடுகள், மனிதர்களின் செயல்பாடுகளை அண்மிக்கின்றன. தன்னந்தனியனாக நிற்கிறேன், பதினாயிரம்...

கனவு மிருகம் -விமர்சனம்

கனவு மிருகம் - விமர்சனம் - விஷ்ணுபுரம் சரவணன் தமிழ் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான உறவு நெடுங்காலமானது. கவிதையின் முக்கியக் கூறுகளான இருண்மையும் படிமமும் சிறுகதைகளில் பயன்படுத்தும்போது சிறுகதையின் நிறம் மாறுகிறது. பொதுவாக தமிழில் சிறுகதைகளின் போக்குகளை...

Most Popular

‘பிடி’ தளர்ந்தும் தளராமலும்

உலகைச் சூழ்ந்த கோவிட் பிடியின் இருண்மையிலிருந்து சில நாட்களாய் வேறு ஒரு சம்பவத்தை உலகமே கவனித்தது. அதுவும் சீனா தான், 16 யானைகள் தான் வாழும் சூழலில் (வனப்பகுதி) இருந்து...

எலிகளின் அவஸ்தை

சித்துராஜ் பொன்ராஜ் தேவராஜின் கனவில் சமீபக் காலமாக எலிகளே வருகின்றன. எலிகள் என்றால் அறிவியல் சோதனைக் கூடத்துப் பிராணிகளாகவோ வீட்டில் செல்லப் பிராணிகளாகவோ இருக்கக்கூடிய...

மாங்கனிகள்

மணி எம்.கே. மணி தாசன் அப்போது தொடர்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தான். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை, இயக்குனர்...

நட்சத்திரங்களை இழக்கும் கடல்

நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம்...

Recent Comments