LATEST ARTICLES

அகரமுதல்வன் கவிதைகள் 2

மவுனித்த சொற்களிலிருந்து பேசத் தொடங்குகிறது காதல் நீர்மை ததும்பும் ஜீவநதிக்குள் விழிகள் கிளை பரப்ப அந்தர மிதப்பில் சிறகுகளற்று பறக்க முயலுமென் சிந்தையில் ஊறிய உன் நிழல் என்னையே பின் தொடரும் சூன்ய பிராந்தியத்தின் தொடக்க கோட்டில் உயிர் நுனி சிலிர்த்து...

மழையாதல்

எல்லார்க்கும் எல்லாமும் சிற்றஞ்சிறுபரல் உதிர்க்கும் செவ்வி எல்லாவிடத்தும் ஓர் மெல்லினம் யாருக்கேனும் வாய்த்ததுண்டா முத்தாகும் சித்தி தைரியமாய் உகுக்கலாம் கண்ணீரை துடைக்க உண்டு நீர்க்கைகள் இரைச்சல் சங்கீதம் மழை உணர்த்தும் தாய்மடிச்சூடு என்பிலதனை வெயில்போலக் காயுமே மழையில்லா மனம் நின் குழல் பெய்த மழை துளிர்த்திடச் செய்யும் நீயெனும் பூவை யாரும் ஆகலாம் மழை கண்டு ஆடும் மயில் - மணிவண்ணன் வெங்கடசுப்பு

யாளி பேசுகிறது:- 03 – கே.சி.எஸ் பணிக்கர் – நடைபயிற்சி 1

வலிமையான புனைவினை ஏந்திக் கொண்டும், வளமையான கற்பனைகளின் மரபினைச் சுமந்து கொண்டும் பல நூற்றாண்டுகள் இருந்துவந்த ஒரு இனம், இன்று மின்காற்றாடி, ஒலிப்பெருக்கி, விளக்குகளைச் சுமந்தபடி இருக்கின்றது:- யாளி பேசுகிறது:- 03 - கே.சி.எஸ்...

திருக்குமரன் கவிதைகள்

இன்றும் கூட இப்படியாய்.. தொடுவானத் தொலைவெனினும் தொட்டிடலாம் என்றெண்ணி காத்திருந்தும் இன்றுவரை கையெட்டாக் கலக்கத்தில் கடலில் மூழ்குகின்ற கடைசிக் கணச் சூரியனாய் கண்கள் விடைபெறுமந்தக் கண வேளையிலும் எற்றியெற்றி அடிக்கின்ற அலைகளாய் அவள் நினைவு, மூச்சடைத்து வெடித்த நெஞ்சிருந்து விசிறுண்ட குருதியின் படிவாய் ஆங்காங்கே பரவி முகிற் தசைகள் வாழ்ந்திருந்த காதலின் வழித் தடமாயும் தான், நேத்திரத்துள் நிழலாய் நினைவினுரு...

புதுத்துணி

புதுத்துணி                                        -ரமேஷ் ரக்சன் “நீ என்ன மாறி சின்ன...

ப.தியாகு – கவிதைகள்

ப.தியாகு - கவிதைகள் 1) கடல் நாணச் செய்துவிடல் உடைமரங்கள் சேகரித்து கட்டுமரம் செய்துகொண்ட சமயோசிதத்தின் முன் நீண்ட தொலைவு காட்டி அச்சுறுத்தும் கடலின் பிரயத்தனம் பலித்துவிடவில்லை அதன்பின் வசதியாய் நழுவிக்கொள்ள விட்டுவிட்டேன் என் கால்களுக்குக்கீழ் கடலை..     2) தயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதென திறந்து வழிவிடுகிறதிந்த மின் தூக்கியின் கதவு கிடைத்த தனிமையில் தந்து பெறத் தவித்து நாம்...

கணங்களின் விபரீதங்கள்

அந்தச் சிறுவன் மாடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான் வீட்டிற்கு வெளியில் ஈனில் ஊர்தி வந்து நிற்கிறது அதிலிருந்து ஓர் துணி சுற்றிய உடலை இறக்குகிறார்கள் வீட்டிற்கு முன்னிருப்பவர்கள் முகங்களிலெல்லாம் இறந்துபோனவனின் பற்றிய துக்கங்கள் அந்தச் சிறிய வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்த அந்த உடலை கொண்டு செல்ல...

தேன்மொழி தாஸ் கவிதைகள்

  காமத்தின் பின் தொடரல் அவள் நடந்துவரும் போதெல்லாம் வீதி அயரும் நாய்குட்டியென படுத்துவிடுகிறது அவளைப் பின்தொடரும் பள்ளிச் சிருவர்களின் கண்களும் பாதத்து விரலில் விழுந்து ,எரும்பென ஊர்ந்து தேக்கிய தமது ஆசைகளை சுவர்கத்தின் அறைக்குள் உடைத்துவிட துடிக்கின்றன அவள் நகரத்தை காற்று புல்லாங்குழலுக்குள் பயணப்படுவது...

யாளி பேசுகிறது – 2 // Narrative -நடைபயிற்சி 1

வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து பேசும் யாளி இன்று ஒரு முக்கிய கேள்வியை வைக்கிறது, அது சிற்பங்கள் வாழும் கற்கோயில்களில் உள்ள கற்களை அகற்றி அதில் மார்பிளையும், கிரனைட்டுகளையும் பதிக்கும் நவீன...

நன்னீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி

  நன்னீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி தன் ஆதி வனத்தின் கடைசி மூங்கில் குருத்தை துழாவும் தளர்ந்த தும்பிக்கையின் பசியாக இருந்திருக்கிறது அது ! மலை உச்சியில் ஊறும் ஒற்றை கொம்புத்தேனின் ருசி தேடி வியர்க்க முன்னேறிக்கொண்டிருக்கிறேன் உச்சந்தலை மயிரை சுண்டி இழுக்கும் மலை தேனின்...

Most Popular

‘பிடி’ தளர்ந்தும் தளராமலும்

உலகைச் சூழ்ந்த கோவிட் பிடியின் இருண்மையிலிருந்து சில நாட்களாய் வேறு ஒரு சம்பவத்தை உலகமே கவனித்தது. அதுவும் சீனா தான், 16 யானைகள் தான் வாழும் சூழலில் (வனப்பகுதி) இருந்து...

எலிகளின் அவஸ்தை

சித்துராஜ் பொன்ராஜ் தேவராஜின் கனவில் சமீபக் காலமாக எலிகளே வருகின்றன. எலிகள் என்றால் அறிவியல் சோதனைக் கூடத்துப் பிராணிகளாகவோ வீட்டில் செல்லப் பிராணிகளாகவோ இருக்கக்கூடிய...

மாங்கனிகள்

மணி எம்.கே. மணி தாசன் அப்போது தொடர்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தான். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை, இயக்குனர்...

நட்சத்திரங்களை இழக்கும் கடல்

நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம்...

Recent Comments