LATEST ARTICLES

யாளி பேசுகிறது – 16 // சல்லிக்கட்டு

ஸேண்ட்ப்ளாஸ்ட் பண்ணப்பட்ட, தன் அருகினிலிருக்கும்  ரதியைப் பார்ப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் யாளி  அவ்வப்போது, கையில் கிடைத்ததையும் வாசித்தும் வருகிறது. புத்தகக்கண்காட்சி அவலத்தில் ஒருவாரத்தாடியுடன் லலித்கலா சென்று வந்தவனின் புலம்பலைத் தாங்க இயலாமல்...

சமகாலக்கலைக்கான அரிதான முன்னெடுப்பு

தென்னிந்திய கலைக் கண்காட்சி 2016 (பதிவு) ஜீவ கரிகாலன் சென்னையில் ஓவியக்கலை சார்ந்து நடக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்த சந்திரா இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் தென்னிந்திய கலைக் கண்காட்சி அமைந்தது....

கலையும் அறிவியலும்

                                               ...

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 2

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் - 2 விளிம்புகள் உரசும் கணப் புள்ளியில்..*    மரபின் ஆழம் துளைத்து நிற்கிற காலத்தை முற்றிஇன்னொரு பாதையின் தவம் கழித்து அசையும் நிர்மூல மௌனம்உனதல்லாத பிறையின் அறியப்படாத பக்கத்தைப்பிரதி எடுக்கிறதுகாண்               அரூபம் இறுகிகீழிறங்கும்கனவின்...

யுவபாரதி பக்கங்கள் – 14

இளையனார் களவியல் உரை யுவபாரதி மணிகண்டன் அதிகாலை சிவாஜி குளத்தில் மூழ்கியெழுந்து பெரியகோயிலுக்குள் நுழைவேன். நனைத்துப் பிழிந்து உடுத்திய வேட்டி சட்டை உள்வெம்மையில் விரைவிலேயே உலர்ந்துவிடும். கொடிமரத்திற்குத் தெற்கே பசுவுக்குப் பூஜை நடந்துகொண்டிருக்கும். அண்ணாமலையானுக்கு முக்கால்...

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – கவிதை

                  விடைபெறும் இளவேனில்   விழிப்புடனிருக்கும் ஒரு துப்பாக்கியோ அல்லது ஒரு மழைத்துளியோ அழகே ஒளிர்கிறது மஞ்சள் முகத்தில் சூரியன் வீடு திரும்பினாலும் கம்பளம் விரிக்கும் இரவில் நிலவை...

யாளி பேசுகிறது – 14 //நம்பிக்கைகளை வளர்க்கும் கலை

நம்பிக்கைகளை வளர்க்கும் கலை ஜீவ கரிகாலன் யாளி இந்த முறை பேசப்போவதில்லை, அது இன்ஸோம்னியா நோயால் அவதிப்பட்டு இப்போது அது சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது. நான் தான் பேசுகிறேன். உண்மையில் உரையாடல் என்பது அதிப்பட்சம் இருவருக்கு மேல் நிகழாது...

யாளி பேசுகிறது – 13 சமகாலமும் – நம்பிக்கையை உருவாக்கும் கலையும்

ஜீவ கரிகாலன் கேள்வி என்னவோ சமகாலக்கலையைக் குறித்து தான், ஆனால் யாளிக்கு பைபலோபர் டிஸ்ஸார்டர் வந்துவிட்டதாக, பக்கத்து தூணில் நைட்டி அணிந்த ரதி சிற்பம் உயிர்பெற்றதும் யாளியை கேலி பேசியதில் இருந்து, அதை உண்மையென...

“வெறும் திறன் என்பது கை சாதுரியமே”

"வெறும் திறன் என்பது கை சாதுரியமே" மார்க் ராத்கோ (Mark Rathko) தமிழில் : கணபதி சுப்ரமணியம் ஒரு அச்சீட்டாளரின் மை போல , ஒரு ஓவியரின் நிறமிகளுக்கு படைப்பினை உருவாக்குவதை தாண்டி பல உபயோகங்கள் உள்ளது....

Most Popular

தெய்வமே!

மணி எம்.கே. மணி வெண்ணிலா என்பதற்கே இப்போதுதான் அர்த்தம் கிடைத்தது போலிருந்தது. என்ன ஒரு வெண்மை? பதட்டம் கூடிய இந்த நேரத்தில் எந்த ஆராய்ச்சிக்கும்...

ஒரு விண்ணப்பம்

வணக்கம் நண்பர்களே.. முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களால் இதழ் பதிவேற்றம் காண மிக மிக தாமதமாகிவிட்டது. படைப்புகளை அனுப்பி பொறுமையோடு காத்திருந்த படைப்பாளுமைகளுக்கு எமது நன்றி.

மீரா மீனாட்சி கவிதை

திரிபுணர்வு உயிர்ப்பித்துகொண்டே இருக்கிறது இத்தெரு கிராம சந்தைகளின் கூச்சல்கள் போலல்லாமல்இலக்கணத்தில் அடைந்துவிட்டதுபோன்ற குரல்கள்சிலநேரங்களில் உணர்ச்சியற்ற உச்சஸ்தாயியாகவோஆண்பெண் புணர்தலின் சிறு முனகலாகவோஅல்லது...

பச்சோந்தி குறுங்கதைகள்

1. ரத்தத் தீவு கடவுளைத் திருடி வயிற்றை நிரப்பும் ஒருவன் பாலத்துக்கடியில் ராமர் சிலைகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அச்சிலைகளில் ஒன்றில் வனத்தில் சீதை தொலைந்த துக்கத்தில் ராமன் அழுது...

Recent Comments