LATEST ARTICLES

பாலம்மை

ரமேஷ் ரக்‌ஷன் கதைகள் - 07  “தீப்ட்டி இருக்கா?” "அந்த ஒட மூட்டு கவுலில தான் நேத்து சொருவி வச்சேன்" "எதுக்கும் கடலமுட்டாய் வாங்கும்போது ரெண்டு குச்ச எடுத்து போடு" காலை ஒன்பது மணி அடித்ததுமே பள்ளிக்கூடத்தின் பெரிய...

பேச்சி

ரமேஷ் ரக்சன் கதைகள் - 07 - பேச்சி (ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி) *   "எழவு சனியன் ஒருநாளு வீட்ல இருக்கலாம்னா கூட மனசு வரமாட்டேங்குது" "அந்த வெங்கபய வேற சும்மா இருக்க மாட்டேங்கான்..." தென்னை ஓலையில் தட்டி...

ஈரம் படரும் இருள் தடம்..

ஈரம் படரும் இருள் தடம்.. * பிரார்த்தனையின் ஓசை முனகலாக ஒலிப்பதில் சுற்றுச் சுவருக்கு மறுப்பேதுமில்லை மேற்கூரையில் திரளும் பிசுபிசுப்பு கடவுள் செவியில் படரும் ஈரம் என நம்புக நடுங்கும் கூப்பிய விரல்களின் சத்தியங்கள் குளிர்வதை அலையோடும் இமைக்குள் தவித்து உருளும் கண்களில் பிறழும்...

சசிகலா பாபு கவிதைகள்

நீலத்திமிங்கலமாய் மாறி கடலளக்க விரும்பிய ஒருத்தியை அறிவேன் அவள் பேச்சில் உப்பும் மீனும் கலந்த மென் வாசமிருக்கும் அவளைப் பறத்தலுக்காய் பணித்திருந்தபோதும் நீந்தவே பிரியப்பட்டாள் ஈரச்சிறகுகளுடன் நெடுந்தூரம் செல்வதையும் எப்படியோ சாத்தியமாக்கினாள் கடல் கடல் கடல் என முனகியவள் சுவாசங்களிலும் குமிழிகள் சிதறியபடி இருந்தன விழிகளுக்கு இமை பாரமென்றாள் செதில்கள் அரிப்பதாயும் சொல்லியிருந்தாள் எனக்குத் தெரிந்ததெல்லாம் அவளின் பலவண்ணச் சிறகுகள் மட்டுமே முழு...

கடுக்ராண்டி மொவன்

கதை : ரமேஷ் ரக்சன் - 5 ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி "அங்க பாத்தியா மாக்கான் மொவன.  வேலியோரமா சுத்திட்டு கெடப்பான்... வயக்காட்ல நிக்கான் பாரு" “ஏய் கடுக்ராண்டி மொவன ஓணான் புடிக்க போலயா...வயலுக்குள்ள கெடக்க?” “ஆமாணே...” “வெளாடிட்டு...

ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்

காகிதத்திலிருந்து  துள்ளிக்குதிக்கும் எறும்பு காலத்தின் துளைகளில் ஒப்படைக்கும் நீர்ப்பரப்பு மீன்களென சொற்களின் வயிற்றிலிருந்து குஞ்சு போட்டுக்கொண்டிருக்கிறது நொதித்துப் புரளும் தீராப் பிரியம் அல்லது சாத்துயர் *** துரிதம் கழுத்தறுக்கப் புறப்படும் முன் வாசலுக்கு வெளியே அழைப்புமணி இருக்கும் அழுத்தினால் அது பூனையின் குரலிலோ குருவியின் குரலிலோ சப்தம் எழுப்பும் என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் *** சாம்பல் சூடு வழிவிடும்படியானதொரு...

ஒரு மழையிரவில் . . .

                     ரமேஷ் ரக்சன் கதைகள் - 04 “மழை பெஞ்சாலும் அண்ணனும் தம்பியும் குல்பி விக்கிறத விட மாட்டிங்களாடா?” “இல்ல சார் எப்பவும்...

அகரமுதல்வன் கவிதைகள் 2

மவுனித்த சொற்களிலிருந்து பேசத் தொடங்குகிறது காதல் நீர்மை ததும்பும் ஜீவநதிக்குள் விழிகள் கிளை பரப்ப அந்தர மிதப்பில் சிறகுகளற்று பறக்க முயலுமென் சிந்தையில் ஊறிய உன் நிழல் என்னையே பின் தொடரும் சூன்ய பிராந்தியத்தின் தொடக்க கோட்டில் உயிர் நுனி சிலிர்த்து...

மழையாதல்

எல்லார்க்கும் எல்லாமும் சிற்றஞ்சிறுபரல் உதிர்க்கும் செவ்வி எல்லாவிடத்தும் ஓர் மெல்லினம் யாருக்கேனும் வாய்த்ததுண்டா முத்தாகும் சித்தி தைரியமாய் உகுக்கலாம் கண்ணீரை துடைக்க உண்டு நீர்க்கைகள் இரைச்சல் சங்கீதம் மழை உணர்த்தும் தாய்மடிச்சூடு என்பிலதனை வெயில்போலக் காயுமே மழையில்லா மனம் நின் குழல் பெய்த மழை துளிர்த்திடச் செய்யும் நீயெனும் பூவை யாரும் ஆகலாம் மழை கண்டு ஆடும் மயில் - மணிவண்ணன் வெங்கடசுப்பு

யாளி பேசுகிறது:- 03 – கே.சி.எஸ் பணிக்கர் – நடைபயிற்சி 1

வலிமையான புனைவினை ஏந்திக் கொண்டும், வளமையான கற்பனைகளின் மரபினைச் சுமந்து கொண்டும் பல நூற்றாண்டுகள் இருந்துவந்த ஒரு இனம், இன்று மின்காற்றாடி, ஒலிப்பெருக்கி, விளக்குகளைச் சுமந்தபடி இருக்கின்றது:- யாளி பேசுகிறது:- 03 - கே.சி.எஸ்...

Most Popular

யவனிகா ஸ்ரீராம் கவிதை

மாற்று வழியில் செல்லவும் ஆண்கள் வேலை செய்கிறார்கள் ஒருவாறான முன் நிபந்தனையற்றஉரையாடல்களுக்கிடையே நொதித்தப்புரதங்களோடு வடிக்கப்பட்ட தேறல்வகை மதுவைப் பகிர்கையில்பெண்களின் உதரவிதானங்களும்செய்நேர்த்தியுடன்வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களும்பூர்த்தியானவுடன்இறந்து விடுகின்றன என்றான்கவிஞனானவனும் கட்டிடக்கலைநிபுணனுமாகிய...

மந்தாரம்

சுஷில் குமார் தூரத்தில் இருந்து பார்த்தபோதே அந்த உச்சிப் பாறைகளின் இடுக்கில் சிறிய முக்கோண வடிவில் தெரிந்தது மந்தார மலைக்குகை. இருபுறமும் அளவெடுத்தது போன்று...

கொரோனா தடுப்பூசி அரசியல்: செல்வந்த நாடுகளின் பதுக்கலும் வறிய நாடுகளின் பரிதாபநிலையும்

ரூபன் சிவராஜா கொரோனா பெருந்தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர்-சமூக முடக்கங்கள் தொடர்கின்ற அதேவேளை, பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தத் தொடங்கிவிட்டன. கடந்த 2020 டிசம்பரிலிருந்து...

உயிர்சத்துக்களுக்கான கடல்வழிச்சாலை

நாராயணி சுப்ரமணியன் தகவல்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்கள் கரையொதுங்குவதும், அதையொட்டிய தேடலில் தொடங்கும் பயணம் காதலில் முடிவதாகவும் பல புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. எங்கிருந்தோ வீசியெறியப்பட்ட...

Recent Comments