LATEST ARTICLES

இலங்கையின் வதைமுகாம்கள்

நர்மி * நாசிகளின் வதைமுகாமில் இருந்து மீண்டு வந்த ரெபெக்கா சி  இரண்டாயிரமாவது ஆண்டில் இப்படி சொல்லியிருந்தார்.

சுகன்யா ஞானசூரி கவிதைகள்

1. அஞ்சலி பற்றிய அகதியின் பாடல் நினைவு தப்பும் தந்தையின்வார்த்தைகளில்அலைந்துழலும்விரக்தியின் வெம்மை கையறு நிலையில்கரையொதுக்கப்பட்டுகாலத்திற்கும் மாறாவடுவொன்றைசுமந்தலைபவர்கள்நாம். ரசாயனத்தின்...

திரு திருக்குமரன் கவிதைகள்

1. ஐம்புலனும் மறவாத அந்நாள் இன்றும் பூக்கள் மலர்கிறதுவாசம் காற்றில் அவிழ்கிறதுஆனாலும்சுவாசத்தில் மட்டும் இன்னமும் மாறவேயில்லைநாசிக்குள் நின்று விட்டகந்தக வாசம் நிறையப்...

உஷ்ணம்

சித்துராஜ் பொன்ராஜ் மின்தூக்கியின் ஓரமாய் இருக்கும் குண்டு கண்காணிப்புக் காமிராவின் மீது பதிக்கப்பட்டுள்ள தடித்த கண்ணாடியில் விழும் உனது சாம்பல் நிற நிழலைப் பார்த்துக் கொண்டே...

பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும்

ராம்தங்கம் கண்களை மூடிப் படுத்திருந்த ஜீவாவுக்கு உறக்கம்  வரவில்லை. மூளை பல சம்பவங்களை மீட்டு அலசிக் கொண்டிருந்தது. தொய்ஞ்சி போன கொச்சங்கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த, அவனது...

3. முதலாளிக் குரங்கு

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி - 03கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம் முன்பொரு...

மாம்பூவே

தென்றல் சிவக்குமார் இந்த சென்னை மாநகரிலே செம்பருத்திப் பூவைக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? பாப்பாவின் மூன்றாம் வகுப்பு விஞ்ஞான செயல்திட்டத்துக்காக தேடி அலைந்தோம். தெரிந்த...

தீனா

மது ஸ்ரீதரன் "தீனா, சாப்பிட வா" என்று பதினைந்தாம் முறையாகக் கூப்பிட்டாள் ரோஸி. "இன்னும் கொஞ்ச நேரம்மா" என்றான் தீனா. -...

வெஞ்சினம்

கார்த்திக் புகழேந்தி 1 மேற்கே மலையடிப்பாதையில் பத்து மைல் தூரத்துக்குக் குறையாமல் பயணம் பண்ணினால், நான்கு மலைகளுக்கும் நட்டநடுவாக பரந்த எல்லைகளுக்குள் ...

புத்தக தின பரிசுப் போட்டி முடிவுகள்

டி.தருமராஜ் - அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை - ரா.கார்த்திக் 2. தீபச்செல்வன் - நடுகல் - அ.நாகராசன்

Most Popular

‘பிடி’ தளர்ந்தும் தளராமலும்

உலகைச் சூழ்ந்த கோவிட் பிடியின் இருண்மையிலிருந்து சில நாட்களாய் வேறு ஒரு சம்பவத்தை உலகமே கவனித்தது. அதுவும் சீனா தான், 16 யானைகள் தான் வாழும் சூழலில் (வனப்பகுதி) இருந்து...

எலிகளின் அவஸ்தை

சித்துராஜ் பொன்ராஜ் தேவராஜின் கனவில் சமீபக் காலமாக எலிகளே வருகின்றன. எலிகள் என்றால் அறிவியல் சோதனைக் கூடத்துப் பிராணிகளாகவோ வீட்டில் செல்லப் பிராணிகளாகவோ இருக்கக்கூடிய...

மாங்கனிகள்

மணி எம்.கே. மணி தாசன் அப்போது தொடர்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தான். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை, இயக்குனர்...

நட்சத்திரங்களை இழக்கும் கடல்

நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம்...

Recent Comments