LATEST ARTICLES

சமயவேல் கவிதைகள்

புளிப்பு இசை தொலைவில் ஒலிக்கும்அதிகாலை நாகஸ்வர மேளம்திடீரென ஒரு புளிப்புக் காற்றைக் கொண்டு வருகிறது.எவ்வளவு காலப் புளிப்பு அயர்ச்சியூட்டும் சிலதிருமண...

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

1. ஊழி சாலையோரத்து வீட்டில் வசிக்குமெனக்குஎன் மூச்சுக்காற்றேஇப்படி சத்தமாய் கேட்டதில்லைஇரவுகளில் உக்கிரமோகுண்டு மழையோதுவக்குகளின் சப்தமோகுருதி அப்பிய செய்திகளோஎதிரிகளோயாருமில்லா போர்ச் சூழல்காற்றிலும்...

வேல்கண்ணன் கவிதைகள்

1. "நினைத்து விடுகிறது மட்டுமே" என்கிறது அலங்கோல அறைக்குள் எந்த நிமிடத்திலும்எந்த இடத்திலிருந்தும் நெளிந்து கடக்கும்கருநிற பாம்பு வாழ்கிறது.இங்கே பெரும் வனாந்திரம் வரப்போகிறது என்றும்தசைகளை...

நிவாரணம்

கலைச்செல்வி பள்ளிக்கு அரைதினம் விடுப்பு எடுத்து வருமாறு அம்மா கூறியிருந்தது ஐந்தாம் வகுப்பு படிக்கும் அட்சயாவுக்கு நினைவுக்கு வர, ஆசிரியையிடம் ஓடினாள். அம்மா வரச்சொன்னதாக அட்சயா...

சுவர் மாடன்

“பெண்ணே பகவதி, அறைக்குள்ளே இருந்தாலும்.. அறைக்குள்ளே இருந்தாலும்…. ..ஆமம்மா… அரணறியா மாயமுண்டோ? ..ஆமம்மா… சிமிழுக்குள்ளே இருந்தாலும்.. சிவனறியா மாயமுண்டோ? என்று அந்த பகவானும்.. என்று அந்த பகவானும்.. இன்னுமென்ன சொல்லுகிறார்?…”

நேர்காணல் – சோமிதரன் ; நேர்கண்டவர் : அகர முதல்வன்

கிழக்கில் நிகழ்வது  ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் -- சோமிதரன் சோமிதரன்.ஈழத்தின் ஊடகவியலாளர்.சிங்கள இனவெறி அரசினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் குறித்து இவர் இயக்கிய...

உதிரம்

அனோஜன் பாலகிருஷ்ணன் *** “ஹாய் ஹரி, எல்லாம் நன்றாகச் செல்கிறதா?” “இப்போதைக்கு ஒன்றும் சிக்கலில்லை” என்றேன்....

கருணாகரன் கவிதைகள்

1. முருங்கைப் பூக்கள் உதிர்ந்து காற்றில் பறக்கும்இந்தக் கோடை காலக் காலையில்முடிக்காத கவிதையைக் கிழித்தெறிகிறேன்எதற்காகக் கவிதை?யாருக்காகப் பாடல்?எதற்குத் தோத்திரமும் பிரார்த்தனையும்? உயிரில்...

பஞ்சவர்ண வேழம்

விஜய ராவணன் சாமுவேல் கிழவர் இப்போது கடவுளாகப் பரிணாமம் எடுத்திருந்தார். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவை உயிர்ப்பித்த சக்திதான் தன்னுள்ளும் இறங்கியிருப்பதாக நம்பினார். நித்தம் நகரும்...

‘துன்ப காலங்களுக்கான ஒரு மாயக்கதை’

பேச்சில்லாமல், ஊமையாக, ஏனென்றால், என்னைப் பொருத்தமட்டில், காதல் என்பது நம்மைப் பேச்சுமூச்சில்லாமல் ஆக்குவது. அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொல்லிக்கொண்டார்கள் என்பதைப் பற்றியதல்ல இது, ஒருவரையொருவர் எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதைப் பற்றியது.

Most Popular

தெய்வமே!

மணி எம்.கே. மணி வெண்ணிலா என்பதற்கே இப்போதுதான் அர்த்தம் கிடைத்தது போலிருந்தது. என்ன ஒரு வெண்மை? பதட்டம் கூடிய இந்த நேரத்தில் எந்த ஆராய்ச்சிக்கும்...

ஒரு விண்ணப்பம்

வணக்கம் நண்பர்களே.. முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களால் இதழ் பதிவேற்றம் காண மிக மிக தாமதமாகிவிட்டது. படைப்புகளை அனுப்பி பொறுமையோடு காத்திருந்த படைப்பாளுமைகளுக்கு எமது நன்றி.

மீரா மீனாட்சி கவிதை

திரிபுணர்வு உயிர்ப்பித்துகொண்டே இருக்கிறது இத்தெரு கிராம சந்தைகளின் கூச்சல்கள் போலல்லாமல்இலக்கணத்தில் அடைந்துவிட்டதுபோன்ற குரல்கள்சிலநேரங்களில் உணர்ச்சியற்ற உச்சஸ்தாயியாகவோஆண்பெண் புணர்தலின் சிறு முனகலாகவோஅல்லது...

பச்சோந்தி குறுங்கதைகள்

1. ரத்தத் தீவு கடவுளைத் திருடி வயிற்றை நிரப்பும் ஒருவன் பாலத்துக்கடியில் ராமர் சிலைகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அச்சிலைகளில் ஒன்றில் வனத்தில் சீதை தொலைந்த துக்கத்தில் ராமன் அழுது...

Recent Comments