LATEST ARTICLES

ந.பெரியசாமி கவிதைகள்

1 குளிர் கட்டியைநீரில் கலக்கசில்லிடலில் உடல் மகிழ்ந்தது. புணர்ச்சிக்கு பின்னானகுதுகுலத்தை தந்ததாககூறினான் நண்பன்குளிர்கட்டி தளும்பியமது அருந்திய அனுபவத்தை

அன்றொரு மழை நாள்

ரெ. விஜயலெட்சுமி மழைக்கால மாலைநேரத்திற்கென எங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரத்தியேகக் களை கூடிவிடும். அம்மா தயாரித்துக் கொடுத்த தேநீர் கோப்பைகளைக் கைகளில் ஏந்தியபடி நடுவில் இருக்கும்...

மொழுக்காவியம்

ஜெயசுதன் முதல்கதை சொலவடைத் தாத்தா மொழுக்கர் தனது இடதுகை மொழியில் ஒரு செல்லத்தட்டு தட்டி, உள்ளங்கையைத் திருப்பி "இந்தப்...

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 11

சட்டவாக்க அரங்கம்: பரிந்துரைகள், தீர்மானங்கள், அமுலாக்கம்! ரூபன் சிவராஜா பரிந்துரைகள் தெரிவும் மதிப்பீடும் மக்கள்...

ஆனந்த் குமார் கவிதைகள்

தட்டான் பாடல் குழல் விளக்கின் மேல்தட்டான் வாசிக்கிறதுவெம்மையின் பாடலை.‘இரவேயில்லை இரவேயில்லை’யெனஉறிஞ்சுகிறதுஒளியின் பாதையை ஒருமுனை அருந்தி முடியவெளிவருகிறதுவெள்ளை பல்லியொன்று

கொரோனா தோற்றம்: இயற்கையானதா? மனித உருவாக்கமா? – விவாதங்களும் சர்ச்சைகளும்

ரூபன் சிவராஜா இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசை திருப்பலாகவும் மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்ளது. இதற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி...

‘பிடி’ தளர்ந்தும் தளராமலும்

உலகைச் சூழ்ந்த கோவிட் பிடியின் இருண்மையிலிருந்து சில நாட்களாய் வேறு ஒரு சம்பவத்தை உலகமே கவனித்தது. அதுவும் சீனா தான், 16 யானைகள் தான் வாழும் சூழலில் (வனப்பகுதி) இருந்து...

எலிகளின் அவஸ்தை

சித்துராஜ் பொன்ராஜ் தேவராஜின் கனவில் சமீபக் காலமாக எலிகளே வருகின்றன. எலிகள் என்றால் அறிவியல் சோதனைக் கூடத்துப் பிராணிகளாகவோ வீட்டில் செல்லப் பிராணிகளாகவோ இருக்கக்கூடிய...

மாங்கனிகள்

மணி எம்.கே. மணி தாசன் அப்போது தொடர்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தான். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை, இயக்குனர்...

நட்சத்திரங்களை இழக்கும் கடல்

நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம்...

Most Popular

தெய்வமே!

மணி எம்.கே. மணி வெண்ணிலா என்பதற்கே இப்போதுதான் அர்த்தம் கிடைத்தது போலிருந்தது. என்ன ஒரு வெண்மை? பதட்டம் கூடிய இந்த நேரத்தில் எந்த ஆராய்ச்சிக்கும்...

ஒரு விண்ணப்பம்

வணக்கம் நண்பர்களே.. முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களால் இதழ் பதிவேற்றம் காண மிக மிக தாமதமாகிவிட்டது. படைப்புகளை அனுப்பி பொறுமையோடு காத்திருந்த படைப்பாளுமைகளுக்கு எமது நன்றி.

மீரா மீனாட்சி கவிதை

திரிபுணர்வு உயிர்ப்பித்துகொண்டே இருக்கிறது இத்தெரு கிராம சந்தைகளின் கூச்சல்கள் போலல்லாமல்இலக்கணத்தில் அடைந்துவிட்டதுபோன்ற குரல்கள்சிலநேரங்களில் உணர்ச்சியற்ற உச்சஸ்தாயியாகவோஆண்பெண் புணர்தலின் சிறு முனகலாகவோஅல்லது...

பச்சோந்தி குறுங்கதைகள்

1. ரத்தத் தீவு கடவுளைத் திருடி வயிற்றை நிரப்பும் ஒருவன் பாலத்துக்கடியில் ராமர் சிலைகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அச்சிலைகளில் ஒன்றில் வனத்தில் சீதை தொலைந்த துக்கத்தில் ராமன் அழுது...

Recent Comments