LATEST ARTICLES

யாஹையூம் – யாகையூம்

பாலைவன லாந்தர் “யாஆஆஆஆஆஆஆயாஹக் யாஹக் யாஹக்யாஹக் யாஹக் யாஹக்யாஹக் யாஹக் யாஹக்யாஹக்கூ யாஹக்கூ யாஹக்கூஊஊஊயாஹய்யூம் யாகைய்யூம்யாஹையூம் யாகையூம் யாஹையூம் யாகையூம்”

நூறாவது நாள்

ரமேஷ் ரக்‌சன் மழையின் பாரம் தாங்காமல் தலை தொங்கிக் கிடந்த மருதாணி மரத்தின் புகைப்படம் ஐந்தரை மணி வாக்கில் அவளிடமிருந்து வந்ததும் எதிர் வீட்டுக்காரர்கள்...

சர்வதேச அரசியலால் சீரழியும் பவளத்திட்டு

நாராயணி சுப்ரமணியன் பெருந்தடுப்பு பவளத்திட்டு (Great Barrier Reef) என்கிற கடல்சார் வாழிடம், ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய உயிர்க்கட்டுமானம் (Largest...

ஏவாளின் ஆதாம்

மயிலன் ஜி சின்னப்பன் சிம்சன் சிக்னலில் வினாடிகள் ஒவ்வொன்றாக மின்திரையில் குறைந்துகொண்டிருந்த போது மீண்டும் தயக்கம் மேலெழுந்தது. மறுத்துவிடலாமா? வேறு வேலை இருக்கிறது -...

வேல்கண்ணன் கவிதை

தொற்றுச் சிதறல்கள்(மறைக்கப்பட்ட மரணங்களுடன் இரண்டாம் அலை) சுவாசித்த இறுதி மூச்சில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள்*விலகி நின்றாலும் தனித்து இருந்தாலும்விடுவதாகயில்லைமரணம்*'மூச்சுப் புடுச்சு உள்நீச்சலடி கண்ணு' கிணற்றடியில் அப்பா'மூச்ச நல்லா...

முருகக்கா

சுஷில் குமார் மதியம் ஒரு மணிக்கு அந்த கட்டிடத்திற்குள் சென்றவன் இரவு 9 மணியாகியும் வெளியேற முடியாமல் அதன் கண்ணாடிப் பிரதிபலிப்பிற்குள் வந்து போய்க்கொண்டிருக்கும்...

கார்குழலி கவிதைகள்

பெருந்தொற்று காலம் ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்தநகரம் விக்கித்து நிற்கிறது. வேலையில்லாமல் உலாத்தும் நாய்கள்வெறிச்சோடிய வீதிகளில்கருத்த நிழல்களைக் காணாத போதும்மருண்டு ஓடிகதவடைத்த கட்டிடங்களின்வாசலில்...

புதைமணல் மேல் நடனமாடும் வித்தைகள்

நந்தாகுமாரன் முதல் வித்தை: அபத்தம் எனும் அமரத்துவம் நாய்களின் பிணங்களில் இருந்துவெளியேறிய உள்ளுறுப்புகளால்அலங்கரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில்பூமிக்கு வடக்கேஅவன் பயணம் செல்கிறான்சாலையின் இப்பக்கத்திற்கும்...

ஜெயந்தி சங்கர் : நேர்காணல்

உரையாடல் : மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் மதுமிதா (மின்னஞ்சலில்) ஓர் உரையாடல் -2019 மதுமிதா: வணக்கம்...

‘The family man 2’ திரைத்தொடர்: திரிப்புகளின் அபத்தம்

ரூபன் சிவராஜா ‘The family man 2’ இணையத் திரைப்படத்தொடர் (web series) தொடர்பாக நிறையவே சமூக ஊடகங்களில் பேசப்படுகின்றன. அதன் முன்னோட்டம் வெளிவந்தபோதே...

Most Popular

தெய்வமே!

மணி எம்.கே. மணி வெண்ணிலா என்பதற்கே இப்போதுதான் அர்த்தம் கிடைத்தது போலிருந்தது. என்ன ஒரு வெண்மை? பதட்டம் கூடிய இந்த நேரத்தில் எந்த ஆராய்ச்சிக்கும்...

ஒரு விண்ணப்பம்

வணக்கம் நண்பர்களே.. முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களால் இதழ் பதிவேற்றம் காண மிக மிக தாமதமாகிவிட்டது. படைப்புகளை அனுப்பி பொறுமையோடு காத்திருந்த படைப்பாளுமைகளுக்கு எமது நன்றி.

மீரா மீனாட்சி கவிதை

திரிபுணர்வு உயிர்ப்பித்துகொண்டே இருக்கிறது இத்தெரு கிராம சந்தைகளின் கூச்சல்கள் போலல்லாமல்இலக்கணத்தில் அடைந்துவிட்டதுபோன்ற குரல்கள்சிலநேரங்களில் உணர்ச்சியற்ற உச்சஸ்தாயியாகவோஆண்பெண் புணர்தலின் சிறு முனகலாகவோஅல்லது...

பச்சோந்தி குறுங்கதைகள்

1. ரத்தத் தீவு கடவுளைத் திருடி வயிற்றை நிரப்பும் ஒருவன் பாலத்துக்கடியில் ராமர் சிலைகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அச்சிலைகளில் ஒன்றில் வனத்தில் சீதை தொலைந்த துக்கத்தில் ராமன் அழுது...

Recent Comments