மாங்கனிகள்

மணி எம்.கே. மணி தாசன் அப்போது தொடர்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தான். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை, இயக்குனர் காட்சியை விவரிப்பதற்குள் கோபப்பட்டு விடுவார். அவரே அந்தத் தொடருக்கு பணம் போடுகிற முதலாளி என்பதால், பல இடங்களிலும் ரவுடித்தனம் பண்ணி, பலரையும் பயத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிற அவருடைய அந்தப் பருப்பு வேகவில்லை. இயக்குனர் பெரிய டிங்கிரி டிங்கா என்பது தெரிந்துதான் அந்த நடிகை அவரை ஆட்டுவித்தார் என்று தோன்றுகிறது. தொடரில் நடிக்கிற நடிகர் நடிகையில் இருந்து … Continue reading மாங்கனிகள்