மணம்

காலத்துகள் உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம். படுக்கையில் அமர்ந்திருந்தவர் எழுந்திருந்த போது தடுமாறியவர், வலது கையை முன்னே நீட்டியபடி இரண்டடி எடுத்து வைத்தார். இப்போது நாற்றமெடுக்கவில்லை. அறையெங்கும் மலங்கழித்தது இன்று காலையில் தானே. திரும்பிப் படுக்கையில் அமர்ந்தவர் கண்களை இடுக்கிக் கொண்டு அலைபேசியை பார்த்தார். நேரம் பதினாறு இருபத்தியைந்து. காலை மாலை பன்னிரண்டு. பன்னிரெண்டாகப் பிரிப்பார்கள், பதினாறில் மீதி நான்கு, இப்போது மணி நான்கு இருபத்தியைந்து. உள்ளங்காலில் பிசுபிசுப்பாக மலம். காலை நகர்த்தினார். இல்லை, அப்போதே அறையை … Continue reading மணம்