ஜனனம்

சூ.ம. ஜெயசீலன் வீட்டுக்குச் செல்ல விடுதி கண்காணிப்பாளர் அனுமதி கொடுத்ததன் ஆச்சர்யம் ஜெகனுக்கு விலகவே இல்லை. மாணவர்கள் குளிர் காய்ச்சலில் நடுங்கும்போதும், “தூங்கினாலும் பரவாயில்லை, படிப்பறையில் தூங்கு” என்பார். சத்தமாகப் பேசினால், “பனிரெண்டாம் வகுப்பு வந்துட்டா பெரிய ஆளுன்ற நெனப்பா? பிச்சுப்புடுவேன் பிச்சு” என்பார். இலை உதிர்ந்த இடங்கள் தளிர்ப்பதுபோல, இன்று அவருக்குள்ளும் நல்லெண்ணம் துளிர்த்திருக்கிறது. அனுமதி கிடைத்த முப்பதாவது நிமிடத்தில் பேருந்தில் இருந்தான் ஜெகன். வழக்கமாக வாங்கும் ரிப்போர்ட்டர், ஜுனியர் விகடன் எதுவும் கையில் இல்லை. … Continue reading ஜனனம்