கலை எனும் பெண்டுலம்

ஜீவ கரிகாலன் *உலகின் பெரும்பாலானோர் யாருமே எதிர்பாராத வெகுசிலர் எதிர்பார்த்துக் காத்திருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் உக்கிரம் இந்தியாவில் பெருந்தீவிரத்தை ஆரம்பிக்கும் முன்னர் அல்லது அதற்கு உபகாரம் செய்யும் தேர்தல் திருவிழா, கும்பமேளா, ஐ.பி.எல் எல்லாம் தொடங்கும் முன்னர், பெருந்தொற்றைத் தாண்டியிராவிட்டால் நாம் காண்கின்ற கடைசி ஓவியக் காட்சி இது என்று பரனோயா மனம் கெக்கலித்தது. அது காலஞ்சென்ற மூத்த ஓவியர் ஆர். மூக்கையாவின் retrospective. தக்ஷிணசித்ராவின் வஜிரா காட்சிக்கூடத்தில் அவரது ஓவியங்களும் சிற்பங்களும் காட்சிக்கு … Continue reading கலை எனும் பெண்டுலம்