Monday, December 9, 2024
Homeபுனைவுகவிதைஅளவு - கிரிஷாந்

அளவு – கிரிஷாந்


வானம்
குடையின்
இன்னுமொரு அளவு .
மழை பூமியின் அளவுகோல் .
கட்டடங்கள்
மனிதனின் .
சொற்கள் எனது .
வானம் விரிகிறது .

கிரிஷாந்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular