LATEST ARTICLES

பெருந்திணைக்காரன் – விமர்சனம்

பெருந்திணைக்காரன்   கணேச குமாரன் என்கிற G K -  அங்காங்கே சில கவிதைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவும்  தொடர்பில் இருந்தவன். Chating  -ல் அரையும் குறையுமாக வந்து மறைந்து போகிறவனாக மட்டும் அறிமுகம் கிடைத்தவன். நேரடி அறிமுகம்: வெயில்...

பேன்ஸ்பெர்மியா

  இந்த உலகில் உயிரினம் தோன்றியது எப்படி என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு தியரிதான் “பேன்ஸ்பெர்மியா”. பேன்ஸ்பெர்மியா (PAN+SPERMIA) என்ற கிரேக்க வார்த்தைக்கு “எங்கும் விதைகள்” என்று அர்த்தம். அதாவது வாழ்வின் விதைகள்...

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்

என்றோ ஒரு நாள் வீசியெறிந்த உணவிற்கு காலைச் சுற்றும் நாயென ஞாபகத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன்நினைவில் காடுள்ள அங்காடித்தெரு பெரும்பசி யானையாய் பிரிவை மாத்திரமே அகோரமாய் வரைகிறாய் நீமிக உக்கிர வெயில் நம் இருவரையும் புணர்ந்து கொண்டிருக்கிறதுநாளையொரு பெருமழையில் அழிந்தும் போகலாம் இத்தாவரம் அல்லது ஆழப் புதைந்துக் கிடக்கும்  வேரிலிருந்து மெல்ல தலையெடுக்கலாம்...

கால விஷம் – கிரிஷாந்

இதயம் கனத்த மழை வழிவது காலத்தின் சீழ். இருள் படிந்த மலைகளில் நெளிகின்றன விஷம் கக்கும் மேகங்கள் . காலின் கீழே சரளைக் கற்கள் ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஏதேதோ . மோனங்கள் விழித்தன பெரும்பகலை விழுங்கியது காலம் . ராத்திரி நீண்ட பயணம் கால்களில்...

அளவு – கிரிஷாந்

வானம் குடையின் இன்னுமொரு அளவு . மழை பூமியின் அளவுகோல் . கட்டடங்கள் மனிதனின் . சொற்கள் எனது . வானம் விரிகிறது . கிரிஷாந்.

சர்ப்பங்களிலான உலகம்

  நெருங்கி வருகிற விழிகளிலிருந்து சர்ப்பங்கள் வெளியிறங்குவது அறிந்ததே நகர்தல் மறுதலிக்கிறோம் விஷம் பூத்த செந்நிற மௌனம் நிரம்ப துயர் இசைப் பாடல் ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து துரோகத்தையும் குரூரத்தையும் குறிப்புகள் சேகரித்து சேகரித்து மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள் யாவருக்குமான ஆமென்களோடு கரைந்து தீரட்டும் தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த ஸ்வாதீனத்தில் அல்லாத நமது வக்கற்ற நேசமும் நாமும் **** --ஆறுமுகம் முருகேசன்

திட்டமிட்டு பெய்த மழை

மழை நீண்டுத் தணிந்த முன்னிரவில் நடக்கிறோம் ஒரு குடையில்.... ஈரத்தைப் பொசுக்கி வெளியேறும் உன் தோள்களின் சுகந்தம் விரகத்தின் காம்புகளை உரசத்தான் செய்கிறது உரையாடல்களில் மதியிருந்த போதும் .. தற்காலிகமாய்க் குவிந்த மழைப் பள்ளங்களுக்காகவும், இடரும் சிறு கற்களுக்காகவும், பரஸ்பரம் கரம் பற்றுகிறோம். (அவை நமக்காகவே உருவாக்கப் பட்டிருந்தன) வெப்பத்தின் மீட்சிகள் விரைந்து கடக்கின்றன உணர்ந்தும்...

மரம் -(அய்யப்ப மாதவன்)

இலைகள்             மரத்திலிருந்து இலைகள் உதிரும் கணங்கள் காற்றில் உதிர்கிற நடனங்கள் ஒன்றுபோலில்லை ஒன்றுபோலில்லாத உதிரும் கணங்களும் இலை நடனங்களும் அழகு எங்கும் நுட்பமாய்ப் பிறப்பும் உதிர்வும் இடையிடையே நடனமும் குளிர்ந்த காற்றும்.  

ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு – தேவையற்ற காலத்தில் தமிழுணர்ச்சி தூண்டிய வியாபாரப் படம். ஏழாம் அறிவு பற்றிய முன்னோட்டங்கள் விளம்பரங்கள் என்னைக் கிறுக்குப்பிடிக்க வைக்க திரையிடப்படும் சிறப்பு முதல் காட்சியைப் பார்த்துவிடும் பேராவல் தொற்றிக்கொண்டது. ஆகையால்...

Most Popular

அல்லிராணி

பிரமிளா பிரதீபன் 01 நமுனுகுல மலைத்தொடர்ச்சியின் அகண்டவெளிப் பள்ளத்தாக்கிற்குள் இருந்த அந்தத் தோட்டத்தை அல்லிராணி மிக விரும்பினாள்....

தடம் பார்த்து நின்றேன்

மணி எம் கே மணி நமக்கு காஸ்டிங் டைரக்டர் பழக்கம் எல்லாம் இன்னும் வந்து படியவில்லை. அலுவலகத்தில் ஆர்டிஸ்டுகளை அழைக்கிற விஷயத்தில் யார் வேண்டுமானாலும் போன்...

சிப்பி

சுஷில் குமார் லாராவின் இசைப் புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் இந்தப் பாடல் இருந்தது. மொழிபெயர்க்கப்பட்டதாகத்தான் இருக்கும். ‘பார்வையற்ற அடியாழத்தில்உறைந்திருந்தேன் நான்முதல் முறை...

குளிர்ச்சி

ஐ.கிருத்திகா கொல்லைப் படிக்கட்டு குளிர்ந்திருந்தது. மார்கழிப்பனி விளிம்பு ஓட்டு மடக்கிலிருந்து விடுபட்டுச் சொட்டியது. கொல்லைச்செடிகள் கண்ணுக்குத் தெரியாது அடர்த்தியான பனிப்பரவல். அம்மா செங்கல்லை அடுக்கித் தயாரித்திருந்த...

Recent Comments