Welcome to Delicate template
Header
Just another WordPress site
Header

துளசியின் ஸ்க்ரிப்ளிங் பேர்டை பார்த்திருக்கிறேன் நான். எதையாவது எழுதி எழுதி எழுத்துக்களை வடிவமைத்து, அதை சீவி சிங்காரித்து எதையாவது பண்ணி வைத்திருப்பாள் நிறங்களின் ராணி. அவளுக்குத்தான் கிடைக்கும் அத்தனை நிறங்களில் பேனாக்கள். அவளுக்கு நிறங்களைப் போலவே தன் கையெழுத்தையும் பிடித்திருக்க வேண்டும். ஸ்கேல் வைத்துக் கோடு போடுவது போலில்லை. விரல்கள் வளைய மறுக்கின்றன. முதன் முறையாக துளசி பெயரை எப்போது எழுதினேன் என்று யோசிக்கத் தொடங்கினேன். இந்த “முதலாவது: என்பதை நினைவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் மனதையும், …
Read more

காமிக்ஸ் புத்தகங்களில் இருக்கும் வெறி தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது. பால்ய நண்பன் சிவாவுடன் சேர்ந்து எத்தனை கற்பனைக் கதாப்பாத்திரங்கள் உருவாக்கியிருப்போம். காமிக்ஸில் வரும் ஒவ்வொரு பேனலின் சித்திரத்தையும் மனப்பாடமாக பள்ளி நண்பர்களுக்குக் கதையாகச் சொல்வேன். கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில், ஏனோ என் தந்தையும் நாராயணன் மாமாவும் எனக்காக காமிக்ஸ் புத்தகங்களை வாங்கித் தந்த காலக்கட்டம் தான் என்னை இன்றைக்கும் உந்திக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்றின் பின்புலம். ஆனால் அவர்களும் காமிக்ஸ் வாசகர்களே, அவர்களுக்கு என்னை …
Read more

நாக்குட்டி – 7

February 25th, 2017 | Posted by admin in தொடர் - (0 Comments)

எனக்கு இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆச்சரியமாக என்று சொல்வதைவிட, இது எப்படி என்னையறியாமல் நிகழ்ந்தது என்று திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது ஒரு உடைப்பு மாதிரி இருக்கிறது. அல்லது விடுபடல் என்றும் நினைத்துக் கொள்கிறேன். நெருஞ்சிப் பூக்கள் விரிந்துக் கிடக்கும் என் பள்ளிப்பருவத்தை மீண்டும் நினைத்துக் கொண்டேன். இனிமேல் கூடவே கூடாது என்று, வெளிச்சம் இருட்டிய கண்களோடு மைதானத்தில் நூறு மீட்டர் தொலைவிருக்கும். நடக்க நடக்க தெளிந்து தளர்ந்து போன மனநிலையைப் பொருத்திப் பார்த்துக் …
Read more

Powered By Indic IME