LATEST ARTICLES

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – 01

  தன்னந்தனியனாய் -துஃபு       தமிழில் -செ.ச.செந்தில்நாதன் விண் முகட்டில் ஒரு வல்லூறு, ஆற்றின் கரைகளுக்கிடையில் சிறகடிக்கின்றன ஒரு ஜோடி நாரைகள். பாய்ந்து கொத்திச்செல்வது எளிது, அவை முன்பின்னோடுகையில். புல் மீது பனித்துளிப் படர்ச்சி. விரிந்திருக்கிறது சிலந்தி வலை, இறுக்கிமூட அணியமாக. இயற்கையின் நிகழ்பாடுகள், மனிதர்களின் செயல்பாடுகளை அண்மிக்கின்றன. தன்னந்தனியனாக நிற்கிறேன், பதினாயிரம்...

கனவு மிருகம் -விமர்சனம்

கனவு மிருகம் - விமர்சனம் - விஷ்ணுபுரம் சரவணன் தமிழ் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான உறவு நெடுங்காலமானது. கவிதையின் முக்கியக் கூறுகளான இருண்மையும் படிமமும் சிறுகதைகளில் பயன்படுத்தும்போது சிறுகதையின் நிறம் மாறுகிறது. பொதுவாக தமிழில் சிறுகதைகளின் போக்குகளை...

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் – அறிமுகம் (சீனக் கவிதைகள்)

பதினாயிரம் கவலைகளின் சொர்க்கம் - தமிழில் சீன செவ்வியல் கவிதைகள்,நேரடி மொழிபெயர்ப்பில். மொழிபெயர்ப்புகள்: செ.ச.செந்தில்நாதன் (ஆழி பதிப்பகம்) அறிமுக உரை வாசகர்களே, சில ஆண்டுகளாக சீன மொழியைப் படிப்பதும் அதனூடாக சீனக் கவிதைகளை தமிழில் மொழிமாற்றம் செய்வதும் எனது அதிவிருப்ப...

கனவு மிருகம் – விமர்சனம் – வேல்கண்ணன்

கனவு மிருகம் - சிறுகதைத் தொகுப்பு முன்பெல்லாம் நண்பர் கரிகாலன் 10 நிமிடம் பேசிக்கொண்டிருந்தால் 2 நிமிடங்கள் கண்டிப்பாக பாலசுப்ரமணியத்தின்  எழுத்துகளை பற்றி பேசிவிடுவார். ஒரு சந்தர்ப்பத்தில் நானும் சதுக்கத்தில் சற்று இளைப்பாற வேண்டி...

“என்று தானே சொன்னார்கள்”- வாசகப் பார்வை

வலிகளின் வழி பயணம் - மகிழ்ச்சி அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணமும் வலியோடு தான். வலை போல் நம்மைச் சுற்றிப் பின்னி பிணைந்துள்ளது. அந்த உணரப்பட்ட வலிகளை தான் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் சாம்ராஜ்....

அமெரிக்க கனவு

அமெரிக்க கனவு  - பாலசுப்ரமணியன். Jean Baudrillard அவருடைய “பூகோளத்தின் வன்முறை” என்கிற கட்டுரையில் WTC கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது ஒரு குறியீட்டு வீழ்ச்சி (Symbolic Defeat) என்கிறார். அதற்கு அமெரிக்கா எதிர்வினையாக ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்திய இராணுவ...

நறுமுகை தேவி கவிதைகள்

1.             மாநகரும் 4ரூபாய் நாணயங்களும்   மாதக் கடைசி இன்னும் சம்பளம் ஆகவில்லை அலுவலகம் சென்றேயாக வேண்டும். கையில் இருப்பதோ 4 ரூபாய் நாணயங்கள் புறப்பட்டு வெளியே வருகையில், பிசுபிசுப்பாய் உணர்ந்தேன். அவசரமாய் நாப்கின் தேடுகையில், தீர்ந்து போயிருந்தது. அவசரத்திற்கு பழைய துணியைத் தேடிக் கிழித்தேன். லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில், நின்றிருந்த...

“அந்தர மீன்” – விமர்சனம்

தேவேந்திர பூபதியின் “அந்தர மீன்” - விமர்சனம்  (யாவரும்.காம் நடத்திய விமர்சனக் கூட்டத்தில் வாசித்த ஜீவ கரிகாலனின் கட்டுரை)   இத்தொகுப்பினை வாசிக்கையில் எந்தப் பள்ளத்தாக்கிலும் வீழ்ந்துவிடாமல் பயணம் சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்தாலும், நான் கடல் மட்டத்தின்...

பேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்

– என்றதும் என்னடா இது சினிமா விமர்சனமா என்று சொல்லிட வேண்டாம். கனவுகளின் தேசம் என்று உலகில் எல்லோருக்கும் சென்று விட வேண்டும், பார்த்து விட வேண்டும் என்று தோன்றும் இடம் என்றால் அது...

பெருந்திணைக்காரன் – விமர்சனம்

பெருந்திணைக்காரன்   கணேச குமாரன் என்கிற G K -  அங்காங்கே சில கவிதைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவும்  தொடர்பில் இருந்தவன். Chating  -ல் அரையும் குறையுமாக வந்து மறைந்து போகிறவனாக மட்டும் அறிமுகம் கிடைத்தவன். நேரடி அறிமுகம்: வெயில்...

Most Popular

Facebook & Google தகவற்தொழில் நுட்ப வணிக நிறுவனங்களின் ஏகத்துவமும் எதிர் அழுத்தங்களும்

ரூபன் சிவராஜா ‘டிஜிற்றல்-வாழ்வு’ என்பது மனித நாளாந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிவிட்டது. அதில் பேஸ்புக் கோலோச்சுகின்றது. ஊடகம் என்பது ஒரு அரசினது (State) நான்காவது...

புகை

லாவண்யா சுந்தரராஜன் "நீங்கள் போட்டு அனுப்பிய திட்டம் நன்றாக இருக்கிறது. வெற்றிகரமாக அதைச் செயல்படுத்தி விடுவீர்கள் என்று நம்புகிறேன். ஏற்கனவே நொய்டா அலுவலகத்தில் நீங்கள்...

அமிலத்தில் கரையும் கடல் பட்டாம்பூச்சிகள்

நாராயணி சுப்ரமணியன் கடலின் சூழல் என்பது மிகவும் நுணுக்கமான வேதிவலைப் பின்னல்களால் எப்போதும் சமநிலையில் பாதுகாக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சமநிலையையே நம்பியிருக்கின்றன. வேதிக்கூறுகள்...

Recent Comments