LATEST ARTICLES

திருக்குமரன் கவிதைகள்

இன்றும் கூட இப்படியாய்.. தொடுவானத் தொலைவெனினும் தொட்டிடலாம் என்றெண்ணி காத்திருந்தும் இன்றுவரை கையெட்டாக் கலக்கத்தில் கடலில் மூழ்குகின்ற கடைசிக் கணச் சூரியனாய் கண்கள் விடைபெறுமந்தக் கண வேளையிலும் எற்றியெற்றி அடிக்கின்ற அலைகளாய் அவள் நினைவு, மூச்சடைத்து வெடித்த நெஞ்சிருந்து விசிறுண்ட குருதியின் படிவாய் ஆங்காங்கே பரவி முகிற் தசைகள் வாழ்ந்திருந்த காதலின் வழித் தடமாயும் தான், நேத்திரத்துள் நிழலாய் நினைவினுரு...

புதுத்துணி

புதுத்துணி                                        -ரமேஷ் ரக்சன் “நீ என்ன மாறி சின்ன...

ப.தியாகு – கவிதைகள்

ப.தியாகு - கவிதைகள் 1) கடல் நாணச் செய்துவிடல் உடைமரங்கள் சேகரித்து கட்டுமரம் செய்துகொண்ட சமயோசிதத்தின் முன் நீண்ட தொலைவு காட்டி அச்சுறுத்தும் கடலின் பிரயத்தனம் பலித்துவிடவில்லை அதன்பின் வசதியாய் நழுவிக்கொள்ள விட்டுவிட்டேன் என் கால்களுக்குக்கீழ் கடலை..     2) தயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதென திறந்து வழிவிடுகிறதிந்த மின் தூக்கியின் கதவு கிடைத்த தனிமையில் தந்து பெறத் தவித்து நாம்...

கணங்களின் விபரீதங்கள்

அந்தச் சிறுவன் மாடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான் வீட்டிற்கு வெளியில் ஈனில் ஊர்தி வந்து நிற்கிறது அதிலிருந்து ஓர் துணி சுற்றிய உடலை இறக்குகிறார்கள் வீட்டிற்கு முன்னிருப்பவர்கள் முகங்களிலெல்லாம் இறந்துபோனவனின் பற்றிய துக்கங்கள் அந்தச் சிறிய வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்த அந்த உடலை கொண்டு செல்ல...

தேன்மொழி தாஸ் கவிதைகள்

  காமத்தின் பின் தொடரல் அவள் நடந்துவரும் போதெல்லாம் வீதி அயரும் நாய்குட்டியென படுத்துவிடுகிறது அவளைப் பின்தொடரும் பள்ளிச் சிருவர்களின் கண்களும் பாதத்து விரலில் விழுந்து ,எரும்பென ஊர்ந்து தேக்கிய தமது ஆசைகளை சுவர்கத்தின் அறைக்குள் உடைத்துவிட துடிக்கின்றன அவள் நகரத்தை காற்று புல்லாங்குழலுக்குள் பயணப்படுவது...

யாளி பேசுகிறது – 2 // Narrative -நடைபயிற்சி 1

வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து பேசும் யாளி இன்று ஒரு முக்கிய கேள்வியை வைக்கிறது, அது சிற்பங்கள் வாழும் கற்கோயில்களில் உள்ள கற்களை அகற்றி அதில் மார்பிளையும், கிரனைட்டுகளையும் பதிக்கும் நவீன...

நன்னீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி

  நன்னீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி தன் ஆதி வனத்தின் கடைசி மூங்கில் குருத்தை துழாவும் தளர்ந்த தும்பிக்கையின் பசியாக இருந்திருக்கிறது அது ! மலை உச்சியில் ஊறும் ஒற்றை கொம்புத்தேனின் ருசி தேடி வியர்க்க முன்னேறிக்கொண்டிருக்கிறேன் உச்சந்தலை மயிரை சுண்டி இழுக்கும் மலை தேனின்...

யாளி பேசுகிறது…….. -01 நடை பயிற்சி 1

யாளி பேசுகிறது -01 (புதியத் தொடர்) - ஆயிரங்கால் மண்டபத்தின் வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து. ஓவியம் பற்றியத் தொடர் ஒன்றினை ஆரம்பிக்கத் தூண்டியது எது? இது தான் என் முதல் கேள்வி, பல கதை சொல்லிகளுக்கு மத்தியிலே புரண்டு கிடந்தும், சொல்லத் தெரிந்து நிறையக் கதைகள்...

நேற்றைய காந்தி

( பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைகள் - 01) நேற்றைய காந்தி        -   பாலசுப்ரமணியன் பொன்ராஜ்    முதல் பகுதி   தன்னை உருவாக்கிய கொள்கைகள் பழமைவாதமாக மாறிவிட தற்போதைய இந்தியா அதனுடைய வரலாற்றில் இறந்த போனவற்றின்...

அகரமுதல்வன் கவிதைகள்

அஞ்சற்க 1. எந்த மண்ணும் சொந்தமானதாயில்லை சொந்தமான மண் என்னிடமில்லை படுகொலைக் களத்தில் பூர்வகுடிகளை ஆயுதங்கள் அடிமையாக்க அட்டூழியமான பிரபஞ்சம் ஏவறை விடுகிறது புலப்படாத மலை அட்டையென ரகசியமாய் ஊர்ந்து இரத்தம் பருகுகிறது இரக்கமற்ற காலம் என்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட இன்பங்கள் இன்னும் மிச்சமிருக்கின்றன துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளில் குரூர வலியையும் வெறுமையையும் போரில் தோண்டிய பதுங்குகுழியில்...

Most Popular

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 7

ரூபன் சிவராஜா (இதன் முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்) தனிமனித அனுபவங்களைக் ‘கூட்டு அக்கறை’க்குரியவை ஆக்குதல்:

தேநீர் நேரக் கதைகள் – 01

விக்ரமாதித்யர்களின் டொக்கு கத்தி மணி எம்.கே மணி ஜப்பானின் பழைய திரைப்பட இயக்குனர் ஓசுவின் பிரேம்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்....

இணை

கார்த்திக்பாலசுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமை பின்மதியப் பொழுதுக்கே உரித்தான சோம்பல் அந்தச்சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான சாலையோரக் கடைகள் ஆளின்றி வெறிச்சோடியிருந்தன. சில கடைகள் அடைக்கப்பட்டு...

தொற்று

சித்துராஜ் பொன்ராஜ் இன்று எப்படியாவது இணையதள வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று சபரீசன் நினைத்தார். படுக்கையின் மறுமுனையில் கலைந்து கிடந்த போர்வையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த அவருடைய...

Recent Comments