LATEST ARTICLES

ஓர் இந்து இளவரசனின் தியானமும் பிரம்மாவும்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் - கனியமுது அமுதமொழி "ஓர் இந்து இளவரசனின் தியானம்" - சர் ஆல்ஃபிரட் கமின்ஸ் லையல் இந்த உலகம்...

யதிராஜ ஜீவா கவிதைகள்

பாரதக்கோயிலின் முன்னேஅகன்ற வெறுமையைசிறிய அசைவுகளால் நிரப்ப முயன்ற வில்வமரத்தில்அப்போது இருந்தன எனது பட்சிகள்செத்துப் போனவளைப் போலிருந்த அக்காவும்செத்துக் கொண்டிருந்த பாட்டியும்சாகப்போகும் அவனும் அவளும் நானும் நீயுமாய்பூக்களால் ஆன தேரின் உள்ளேமுதல்முறை...

தாவோ சரவணன் கவிதைகள்

சிறியதொரு பிரகாசத்திலும்தைல மரத்தின் நிழலுணர்கிறேன்மூட்டுவலிக்கான எண்ணையை சற்றுமுன் திறந்தவர்கள்அன்பளித்திருக்கிறார்கள் நெடியதொன்றின் நிழலை பிரியத்துடன் மருந்து வாசனையோடிருக்கும்சாயல் தோற்றத்தில்இறக்கைகள் உதறிக் கொள்வதையும்இப்போது உணரஅதே...

வெற்றிடம்

ஐ.கிருத்திகா. வெயில் தங்கப்பாளமாய் தரையில் அடர்ந்து கிடந்தபோதே மழையடிக்கத் தொடங்கிவிட்டது. ராதை நடுமுற்றத்தில் ஒரு குவளையை வைத்தாள். ச்சட், ச்சட் சத்தத்தோடு கனமாக விழுந்த...

பன்னீர் ரோஜா

அகராதி "ஒத்த தம்பிடி கிடையாது வெளிய போடா, சொத்து வேணுமோ சொத்து.. வந்துட்டான்" ஸ்வாதி தன்மேலே சரிந்திருக்கையில் அவனுக்குத் தன்...

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 7

ரூபன் சிவராஜா (இதன் முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்) தனிமனித அனுபவங்களைக் ‘கூட்டு அக்கறை’க்குரியவை ஆக்குதல்:

தேநீர் நேரக் கதைகள் – 01

விக்ரமாதித்யர்களின் டொக்கு கத்தி மணி எம்.கே மணி ஜப்பானின் பழைய திரைப்பட இயக்குனர் ஓசுவின் பிரேம்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்....

இணை

கார்த்திக்பாலசுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமை பின்மதியப் பொழுதுக்கே உரித்தான சோம்பல் அந்தச்சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான சாலையோரக் கடைகள் ஆளின்றி வெறிச்சோடியிருந்தன. சில கடைகள் அடைக்கப்பட்டு...

தொற்று

சித்துராஜ் பொன்ராஜ் இன்று எப்படியாவது இணையதள வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று சபரீசன் நினைத்தார். படுக்கையின் மறுமுனையில் கலைந்து கிடந்த போர்வையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த அவருடைய...

நிழலுலகம்

காலத்துகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாமன்னு ஆரம்பிக்காத” என்ற குரலைக் கேட்டு அபார்ட்மெண்ட் மாடியை சுற்றிப் பார்த்தேன், யாருமில்லை. அன்று முன்மாலை மாடியில் நின்றுகொண்டு,...

Most Popular

பொருள் மதிப்பு வாழ்வு (கட்டுரை)

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் - குகைகளில் துவங்கியவர்களின் தலைமுறையினருக்கு விண்ணோருலக நதிகளையும், சொர்க்கங்களின் கனிகளையும் காணும் வாய்ப்பை அளிக்கும் ஸ்கைஸ்க்ராப்பர் வாழ்க்கை நம்முன்னே முளைக்கத் துவங்கியுள்ளது....

எல்லை நீத்த தமிழ் படைப்புக்களம் (கட்டுரை)

நாஞ்சில் நாடன் (இந்த மாதம் வெளிவரயிருக்கும் இசூமியின் நறுமணம் சிறுகதைத் தொகுப்பு குறித்த எழுத்தாளார் நாஞ்சில்நாடனின் மதிப்புரை.) ‘இசூமியின் நறுமணம்’...

மாற்று (சிறுகதை)

கவிதைக்காரன் இளங்கோ “ஸார் என்னைக்காவது ட்ரை பண்ணியிருக்கீங்களா?” கம்மனாட்டி பையன் விடமாட்டான் போலிருக்கே என்றுதான் முதலில் தோன்றியது. கோபம் வந்தது....

“பேய்ச்சி” தடை (எதிர்வினை)

சு.வேணுகோபால் ம.நவீனின் ‘பேய்ச்சி' நாவல் மலேசிய உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிந்தேன். அது ஒரு ஆபாச படைப்பு எனும் அடிப்படையில் தடை...

Recent Comments