LATEST ARTICLES

ஈரம் படரும் இருள் தடம்..

ஈரம் படரும் இருள் தடம்.. * பிரார்த்தனையின் ஓசை முனகலாக ஒலிப்பதில் சுற்றுச் சுவருக்கு மறுப்பேதுமில்லை மேற்கூரையில் திரளும் பிசுபிசுப்பு கடவுள் செவியில் படரும் ஈரம் என நம்புக நடுங்கும் கூப்பிய விரல்களின் சத்தியங்கள் குளிர்வதை அலையோடும் இமைக்குள் தவித்து உருளும் கண்களில் பிறழும்...

சசிகலா பாபு கவிதைகள்

நீலத்திமிங்கலமாய் மாறி கடலளக்க விரும்பிய ஒருத்தியை அறிவேன் அவள் பேச்சில் உப்பும் மீனும் கலந்த மென் வாசமிருக்கும் அவளைப் பறத்தலுக்காய் பணித்திருந்தபோதும் நீந்தவே பிரியப்பட்டாள் ஈரச்சிறகுகளுடன் நெடுந்தூரம் செல்வதையும் எப்படியோ சாத்தியமாக்கினாள் கடல் கடல் கடல் என முனகியவள் சுவாசங்களிலும் குமிழிகள் சிதறியபடி இருந்தன விழிகளுக்கு இமை பாரமென்றாள் செதில்கள் அரிப்பதாயும் சொல்லியிருந்தாள் எனக்குத் தெரிந்ததெல்லாம் அவளின் பலவண்ணச் சிறகுகள் மட்டுமே முழு...

கடுக்ராண்டி மொவன்

கதை : ரமேஷ் ரக்சன் - 5 ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி "அங்க பாத்தியா மாக்கான் மொவன.  வேலியோரமா சுத்திட்டு கெடப்பான்... வயக்காட்ல நிக்கான் பாரு" “ஏய் கடுக்ராண்டி மொவன ஓணான் புடிக்க போலயா...வயலுக்குள்ள கெடக்க?” “ஆமாணே...” “வெளாடிட்டு...

ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்

காகிதத்திலிருந்து  துள்ளிக்குதிக்கும் எறும்பு காலத்தின் துளைகளில் ஒப்படைக்கும் நீர்ப்பரப்பு மீன்களென சொற்களின் வயிற்றிலிருந்து குஞ்சு போட்டுக்கொண்டிருக்கிறது நொதித்துப் புரளும் தீராப் பிரியம் அல்லது சாத்துயர் *** துரிதம் கழுத்தறுக்கப் புறப்படும் முன் வாசலுக்கு வெளியே அழைப்புமணி இருக்கும் அழுத்தினால் அது பூனையின் குரலிலோ குருவியின் குரலிலோ சப்தம் எழுப்பும் என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் *** சாம்பல் சூடு வழிவிடும்படியானதொரு...

ஒரு மழையிரவில் . . .

                     ரமேஷ் ரக்சன் கதைகள் - 04 “மழை பெஞ்சாலும் அண்ணனும் தம்பியும் குல்பி விக்கிறத விட மாட்டிங்களாடா?” “இல்ல சார் எப்பவும்...

அகரமுதல்வன் கவிதைகள் 2

மவுனித்த சொற்களிலிருந்து பேசத் தொடங்குகிறது காதல் நீர்மை ததும்பும் ஜீவநதிக்குள் விழிகள் கிளை பரப்ப அந்தர மிதப்பில் சிறகுகளற்று பறக்க முயலுமென் சிந்தையில் ஊறிய உன் நிழல் என்னையே பின் தொடரும் சூன்ய பிராந்தியத்தின் தொடக்க கோட்டில் உயிர் நுனி சிலிர்த்து...

மழையாதல்

எல்லார்க்கும் எல்லாமும் சிற்றஞ்சிறுபரல் உதிர்க்கும் செவ்வி எல்லாவிடத்தும் ஓர் மெல்லினம் யாருக்கேனும் வாய்த்ததுண்டா முத்தாகும் சித்தி தைரியமாய் உகுக்கலாம் கண்ணீரை துடைக்க உண்டு நீர்க்கைகள் இரைச்சல் சங்கீதம் மழை உணர்த்தும் தாய்மடிச்சூடு என்பிலதனை வெயில்போலக் காயுமே மழையில்லா மனம் நின் குழல் பெய்த மழை துளிர்த்திடச் செய்யும் நீயெனும் பூவை யாரும் ஆகலாம் மழை கண்டு ஆடும் மயில் - மணிவண்ணன் வெங்கடசுப்பு

யாளி பேசுகிறது:- 03 – கே.சி.எஸ் பணிக்கர் – நடைபயிற்சி 1

வலிமையான புனைவினை ஏந்திக் கொண்டும், வளமையான கற்பனைகளின் மரபினைச் சுமந்து கொண்டும் பல நூற்றாண்டுகள் இருந்துவந்த ஒரு இனம், இன்று மின்காற்றாடி, ஒலிப்பெருக்கி, விளக்குகளைச் சுமந்தபடி இருக்கின்றது:- யாளி பேசுகிறது:- 03 - கே.சி.எஸ்...

திருக்குமரன் கவிதைகள்

இன்றும் கூட இப்படியாய்.. தொடுவானத் தொலைவெனினும் தொட்டிடலாம் என்றெண்ணி காத்திருந்தும் இன்றுவரை கையெட்டாக் கலக்கத்தில் கடலில் மூழ்குகின்ற கடைசிக் கணச் சூரியனாய் கண்கள் விடைபெறுமந்தக் கண வேளையிலும் எற்றியெற்றி அடிக்கின்ற அலைகளாய் அவள் நினைவு, மூச்சடைத்து வெடித்த நெஞ்சிருந்து விசிறுண்ட குருதியின் படிவாய் ஆங்காங்கே பரவி முகிற் தசைகள் வாழ்ந்திருந்த காதலின் வழித் தடமாயும் தான், நேத்திரத்துள் நிழலாய் நினைவினுரு...

புதுத்துணி

புதுத்துணி                                        -ரமேஷ் ரக்சன் “நீ என்ன மாறி சின்ன...

Most Popular

இணை

கார்த்திக்பாலசுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமை பின்மதியப் பொழுதுக்கே உரித்தான சோம்பல் அந்தச்சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான சாலையோரக் கடைகள் ஆளின்றி வெறிச்சோடியிருந்தன. சில கடைகள் அடைக்கப்பட்டு...

தொற்று

சித்துராஜ் பொன்ராஜ் இன்று எப்படியாவது இணையதள வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று சபரீசன் நினைத்தார். படுக்கையின் மறுமுனையில் கலைந்து கிடந்த போர்வையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த அவருடைய...

நிழலுலகம்

காலத்துகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாமன்னு ஆரம்பிக்காத” என்ற குரலைக் கேட்டு அபார்ட்மெண்ட் மாடியை சுற்றிப் பார்த்தேன், யாருமில்லை. அன்று முன்மாலை மாடியில் நின்றுகொண்டு,...

ஸ்டேட்யூ ஆஃப் லிபர்டி

கன்னடத்தில்: கனகராஜ் பாலசுப்பிரமணியம்                                    தமிழில்: கே.நல்லதம்பி (Bronze Medal in short story competition - By Gulbarga...

Recent Comments