LATEST ARTICLES

“அந்தர மீன்” – விமர்சனம்

தேவேந்திர பூபதியின் “அந்தர மீன்” - விமர்சனம்  (யாவரும்.காம் நடத்திய விமர்சனக் கூட்டத்தில் வாசித்த ஜீவ கரிகாலனின் கட்டுரை)   இத்தொகுப்பினை வாசிக்கையில் எந்தப் பள்ளத்தாக்கிலும் வீழ்ந்துவிடாமல் பயணம் சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்தாலும், நான் கடல் மட்டத்தின்...

பேட்மேன்-ம் NEW WORLD ORDER-ம்

– என்றதும் என்னடா இது சினிமா விமர்சனமா என்று சொல்லிட வேண்டாம். கனவுகளின் தேசம் என்று உலகில் எல்லோருக்கும் சென்று விட வேண்டும், பார்த்து விட வேண்டும் என்று தோன்றும் இடம் என்றால் அது...

பெருந்திணைக்காரன் – விமர்சனம்

பெருந்திணைக்காரன்   கணேச குமாரன் என்கிற G K -  அங்காங்கே சில கவிதைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவும்  தொடர்பில் இருந்தவன். Chating  -ல் அரையும் குறையுமாக வந்து மறைந்து போகிறவனாக மட்டும் அறிமுகம் கிடைத்தவன். நேரடி அறிமுகம்: வெயில்...

பேன்ஸ்பெர்மியா

  இந்த உலகில் உயிரினம் தோன்றியது எப்படி என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு தியரிதான் “பேன்ஸ்பெர்மியா”. பேன்ஸ்பெர்மியா (PAN+SPERMIA) என்ற கிரேக்க வார்த்தைக்கு “எங்கும் விதைகள்” என்று அர்த்தம். அதாவது வாழ்வின் விதைகள்...

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்

என்றோ ஒரு நாள் வீசியெறிந்த உணவிற்கு காலைச் சுற்றும் நாயென ஞாபகத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன்நினைவில் காடுள்ள அங்காடித்தெரு பெரும்பசி யானையாய் பிரிவை மாத்திரமே அகோரமாய் வரைகிறாய் நீமிக உக்கிர வெயில் நம் இருவரையும் புணர்ந்து கொண்டிருக்கிறதுநாளையொரு பெருமழையில் அழிந்தும் போகலாம் இத்தாவரம் அல்லது ஆழப் புதைந்துக் கிடக்கும்  வேரிலிருந்து மெல்ல தலையெடுக்கலாம்...

கால விஷம் – கிரிஷாந்

இதயம் கனத்த மழை வழிவது காலத்தின் சீழ். இருள் படிந்த மலைகளில் நெளிகின்றன விஷம் கக்கும் மேகங்கள் . காலின் கீழே சரளைக் கற்கள் ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஏதேதோ . மோனங்கள் விழித்தன பெரும்பகலை விழுங்கியது காலம் . ராத்திரி நீண்ட பயணம் கால்களில்...

அளவு – கிரிஷாந்

வானம் குடையின் இன்னுமொரு அளவு . மழை பூமியின் அளவுகோல் . கட்டடங்கள் மனிதனின் . சொற்கள் எனது . வானம் விரிகிறது . கிரிஷாந்.

சர்ப்பங்களிலான உலகம்

  நெருங்கி வருகிற விழிகளிலிருந்து சர்ப்பங்கள் வெளியிறங்குவது அறிந்ததே நகர்தல் மறுதலிக்கிறோம் விஷம் பூத்த செந்நிற மௌனம் நிரம்ப துயர் இசைப் பாடல் ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து துரோகத்தையும் குரூரத்தையும் குறிப்புகள் சேகரித்து சேகரித்து மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள் யாவருக்குமான ஆமென்களோடு கரைந்து தீரட்டும் தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த ஸ்வாதீனத்தில் அல்லாத நமது வக்கற்ற நேசமும் நாமும் **** --ஆறுமுகம் முருகேசன்

திட்டமிட்டு பெய்த மழை

மழை நீண்டுத் தணிந்த முன்னிரவில் நடக்கிறோம் ஒரு குடையில்.... ஈரத்தைப் பொசுக்கி வெளியேறும் உன் தோள்களின் சுகந்தம் விரகத்தின் காம்புகளை உரசத்தான் செய்கிறது உரையாடல்களில் மதியிருந்த போதும் .. தற்காலிகமாய்க் குவிந்த மழைப் பள்ளங்களுக்காகவும், இடரும் சிறு கற்களுக்காகவும், பரஸ்பரம் கரம் பற்றுகிறோம். (அவை நமக்காகவே உருவாக்கப் பட்டிருந்தன) வெப்பத்தின் மீட்சிகள் விரைந்து கடக்கின்றன உணர்ந்தும்...

மரம் -(அய்யப்ப மாதவன்)

இலைகள்             மரத்திலிருந்து இலைகள் உதிரும் கணங்கள் காற்றில் உதிர்கிற நடனங்கள் ஒன்றுபோலில்லை ஒன்றுபோலில்லாத உதிரும் கணங்களும் இலை நடனங்களும் அழகு எங்கும் நுட்பமாய்ப் பிறப்பும் உதிர்வும் இடையிடையே நடனமும் குளிர்ந்த காற்றும்.  

Most Popular

EIA 2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவு தமிழில்

தமிழ்ச் சமூகத்திற்கு வணக்கம் கொரோனா ஊரடங்கில் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு நபரும் எதிர்பாராத, சமாளிக்க இயலாத நெருக்கடிகள் சூழந்துகொண்டிருக்கின்ற இந்தப் பேரிடர் சூழலில், இந்திய ஒன்றிய...

சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் ( இறந்த பெண், பார்வை)

பார்வை  1) அவர் புன்னகை முகத்துடன் இருந்தார். நிறைய எடை உள்ளவராக இருந்தார். தொப்பை பெரியதாக இருந்தது. அருகில்...

அஞ்சலி

ஷான் அது அஞ்சலிதான்.. நன்கு அறிமுகமான மனிதர்கள் கூட முற்றிலும் எதிர்பாராத சூழலில் திடீரென்று எதிர்ப்படுகையில் தடுமாறிப் போவோம். திருமாறன்...

கானல்

நாகராஜன் இறந்துவிட்டார். காலையில் விஜயகுமாரின் உறக்கத்தை கலைத்தது அலைபேசியின் ஒலி. வந்திருந்த குறுந்தகவலை வாசித்தார். நிகழ விரும்பாத அல்லது நிகழும் என நினைத்திராத ஒன்றை கண்ணுற்றதைப் போன்ற முகபாவனை....

Recent Comments