LATEST ARTICLES

சுஜாதா செல்வராஜ் கவிதைகள்

துயில் எழுப்புதல் அறுவை சிகிச்சைக்கு பின்னான துயில் எழுப்புதலில்அவர்கள் கன்னத்தைத் தட்டுகிறார்கள்கைகளில் கிள்ளுகிறார்கள்பெயர் சொல்லி உலுக்குகிறார்கள் வலி மின்னி வெட்டுகிறதுபின்னிரவுக்...

புனைவெழுத்து

காலத்துகள் 'காந்தி ரொம்ப மோசமான ஆளுடா, அவருக்கு தான் நெனச்சது மட்டும்தான் நடக்கணும். காங்கிரஸ் தலைவர் எலக்க்ஷன்ல அவர் நிறுத்தின ஆளு தோத்து, நேதாஜி...

தாமரை பாரதி கவிதைகள்

1) தேவதாவின் ஆனந்த நடனம்* உயிர்வளி யேற்றிசெஞ்சுடர் பிழம்பாய்முழுதழலெனதுளசி மாடந்தனில்ஓரகலெனபிரகாசிக்கும்சிற்றொளியா நீ மெழுகிலை வழுக்கிவற்றாதகுளத்துள் இறங்கும்ஒற்றைத் திவலையின்பரப்பு இழுவிசையா நீ

கல்யாண ராசி

ரமேஷ் ரக்சன் “செத்துரட்டா..” என்று போகும் அளவிற்கு சின்னதுரை சொன்னதும் தான் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தெடுத்த ஓட்டுப்பழத்தை இடைமறித்தேன். எனக்கும்...

வா.மு.கோமு கவிதைகள்

அவரின் மரணம் செய்திச் சேனலில் உங்களின்மரணத்தைப் பற்றி தகவல் சொன்னார்கள்!திடுக்கிட்டு அம்மாவை அழைத்துஅவர் போய்ச் சேர்ந்து விட்டாரம்மா! என்றேன்.அவர் யாரென அம்மாவுக்கு தெரியவில்லை.எனக்கும் தெரியவில்லை!திடுக்கிடலில்...

ஒரு கிளை பல இலைகள்

மௌனன் யாத்ரிகா * 1.ரயில் நிலையத்தில் யாருமே இல்லை. நிலைய ஊழியர்களைக் கூட வெளியில் காண முடியவில்லை. சற்று நேரம்...

சுயம்பாகி

லாவண்யா சுந்தர்ராஜன் 1 குளியலறையை டெட்டால் போட்டு கழுவிக் கொண்டிருந்தான் தினகரன். கொடியபேல் கொட்ரோலி பகவதி கோவில் மணியோசை...

கேள்விகளின் விரல்கள்

தென்றல் சிவக்குமார் விரல்கள் (சிறுகதைத் தொகுப்பு)குட்டி ரேவதிஜீரோ டிகிரி பதிப்பக்கம்விலை - ரூ.150/- விரல்கள் நீளும் திசைதோறும் கால் தரையில்...

ஆயிரம் தசைகள்

விஜயலட்சுமி வீட்டை நெருங்க நெருங்க சாலையின் இருமருங்கிலும் விரிந்து வளர்ந்திருந்த செம்பனை மரங்களின் குடை நிழல்கள் விலகி வெளிச்சம் கண்ணாடியைத் துளைத்து கண்களைக் கூசியது....

வெறி வெட்கமறியாது

பாரதீ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தேர்தலில் எவரும் எண்ணிப் பார்த்திராத அளவுக்கு எத்தனையோ கேலிக்கூத்துகள் நடந்தேறின. அவற்றில் ஒன்று, ‘ட்ரம்புக்காக இந்துக்கள்’ (‘Hindus for...

Most Popular

வா !

மணி எம்.கே மணி துப்பறியும் வேலை எல்லாம் பார்க்கவில்லை என்றாலுமே நான் கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட் தான். மனித மனங்களுக்குள் புகுந்து வெளியே வருவது...

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு பகுதி-5

முந்தைய பகுதிகளின் இணைப்பு உருவக அரங்கின் மூலகர்த்தா Paolo Frere ரூபன் சிவராஜா அகுஸ்ரூ...

கல்மனம்

கார்த்திக் புகழேந்தி சந்திராவுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. பாத்திரம் பண்டங்களைக் கழுவிக் கவிழ்த்து, போர்வை, சீலை பிள்ளைகளின் துணிமணிகளை எல்லாம் அலசிப்போட்டுவிட்டு, வீட்டையும் ஒட்டடை...

நினைவோ ஒரு பறவை – 3

எல்.வி பிரசாத் ஜா.தீபா முந்தைய பகுதிகளை வாசிக்க எல். வி பிரசாத் தமிழ், தெலுங்கு,...

Recent Comments