LATEST ARTICLES

அமிர்தம் சூர்யா கவிதைகள்

அமிர்தம் சூர்யா 1. வானிலை அறிக்கை* பசுவின் மடியை முத்தமிட துடித்து தோற்கிறதுநேராக பெய்யும் மழை

பொன்னுலகம்

மணி எம் கே மணி செல்லை எடுத்தேன். தங்கை எதுவும் பேசாமல் விசும்பிக் கொண்டிருந்தாள். எனக்கு விஷயம் புரிந்து விட்டது. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணப்பட்டிருந்த...

தனியொருத்தி

வேல்விழி முகில்நிலா மறுபடியும், என்னுடைய பெயர் ஒலிபெருக்கியில் ஏலம் விடப்படுகிறது. பதிவு, விளக்கமளிப்பு, ஒத்துழைப்பு, கிளியரிங், குழு விசாரணை, தனிப்பட்ட விசாரணை என என்னென்னவோ...

ஆளும் ஆண்குறி

தமிழ் ஸ்டுடியோ அருண் நான் என் தங்கையை விற்க முடிவு செய்துவிட்டேன். அவள் பெயரை உங்களிடம் சொல்லலாம்தான். ஆனால் சொல்லி என்ன பயன், சொல்லாமல் விட்டால் என்ன...

ராஜாவிண்டே ஸ்வப்னம்

பெயர் தெரியாத திரைப்படம் ஒன்றின் இடைக்காட்சி போல் அந்தக் கணம் ஒழுகிக் கொண்டிருந்தது. பெரிய ஹாலில் தரையில் படுக்கை விரித்து சினிமா பார்த்தபடியே உறங்குவது அவனுக்குப் பிடித்தமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட...

மூன்றாம் பாகம்

சிவகுமார் முத்தய்யா உடம்பெங்கும் வலி கூடி அழுந்தினாலும் இதனை விடவும் பதினாறு வயது சிறுவனிடம் சிக்கிக்கொண்டது குறித்தே பெரும் அவமானமாக உணர்ந்தான் முத்துசாமி. இரவு...

குடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் – ஒரு பார்வை

கார்குழலி இன்று காலை தோழியொருவர் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்ற துணுக்கைப்...

நிச்சலனத்திற்கான தவம் – சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நாவலை முன்வைத்து.

ப்ளூமராங் பக்கங்கள் - 01 ஜீரோ டிகிரியை எப்படி மதிப்பிடுவது? 1998 ஆம் ஆண்டு இந்நாவல் முதல் பதிப்பு கண்டுள்ளது. ஏறத்தாழ இருபத்தியிரண்டு வருடங்களுக்கு...

எம்பாவாய்

அகரமுதல்வன் இளமஞ்சள் நிறத்தில் சீலை உடுத்தியிருந்தாள். அணையாத காதலின் வாசனை அவளுடலில் இருந்து உபரியாய் கசிந்தது. மெருகேறிய பிருஸ்டத்தின் சிறியதான அசைவு குகை ஓவியம்...

கௌரி ப்ரியா கவிதைகள்

1) ஆழியின் மகரந்தம் பூக்களை மட்டுமேபுகைப்படம் பிடிப்பவன்கடல் பார்த்துத் திரும்புகிறான்ஒற்றை அலையின் படத்துடன் மலர்ந்த நாகலிங்கத்தின்மகரந்த முக்காடு போல்ஒயிலாய் வளையும்...

Most Popular

வா !

மணி எம்.கே மணி துப்பறியும் வேலை எல்லாம் பார்க்கவில்லை என்றாலுமே நான் கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட் தான். மனித மனங்களுக்குள் புகுந்து வெளியே வருவது...

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு பகுதி-5

முந்தைய பகுதிகளின் இணைப்பு உருவக அரங்கின் மூலகர்த்தா Paolo Frere ரூபன் சிவராஜா அகுஸ்ரூ...

கல்மனம்

கார்த்திக் புகழேந்தி சந்திராவுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. பாத்திரம் பண்டங்களைக் கழுவிக் கவிழ்த்து, போர்வை, சீலை பிள்ளைகளின் துணிமணிகளை எல்லாம் அலசிப்போட்டுவிட்டு, வீட்டையும் ஒட்டடை...

நினைவோ ஒரு பறவை – 3

எல்.வி பிரசாத் ஜா.தீபா முந்தைய பகுதிகளை வாசிக்க எல். வி பிரசாத் தமிழ், தெலுங்கு,...

Recent Comments