Welcome to Delicate template
Header
Just another WordPress site
Header

45 நாட்கள்

January 27th, 2012 | Posted by admin in கதை - (1 Comments)

இன்னையோட நாற்பத்தைந்து நாளாயிடுத்து. திவ்யா பெருமையோடு கணவனுக்கு இட்லி பரிமாறியபடி சொன்னாள். “நெசமாவா சொல்றே” இட்லியை வாயில் போடப்போன மகேஷ் வியப்பும் சந்தோஷமுமாகக் கேட்டான். ஆம் என்பதற்கு அடையாளமாக தலையாட்டிவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள் திவ்யா. அவளுக்கே பூரிப்பாகவும் நம்ப முடியாமலும் இருந்தது. அப்பப்பா இத்தனை மாதங்களாக எவ்வளவு கஷ்டம். “இன்னும் அஞ்சாறு நாள் தள்ளினா கம்பர்ட்டபிளா இருக்கலாம் இல்ல” கையைக் கழுவிக்கொண்டே கேட்டான் மகேஷ். “எனக்கென்னவோ நம்பிக்கையிருக்கிறது.” திவ்யா. “ஆமாமாம் ஐம்பது நாளுக்கொருமுறைதான் கேஸ் சிலிண்டர் கொடுப்பேன்னு …
Read more

மழை நீண்டுத் தணிந்த முன்னிரவில் நடக்கிறோம் ஒரு குடையில்…. ஈரத்தைப் பொசுக்கி வெளியேறும் உன் தோள்களின் சுகந்தம் விரகத்தின் காம்புகளை உரசத்தான் செய்கிறது உரையாடல்களில் மதியிருந்த போதும் .. தற்காலிகமாய்க் குவிந்த மழைப் பள்ளங்களுக்காகவும், இடரும் சிறு கற்களுக்காகவும், பரஸ்பரம் கரம் பற்றுகிறோம். (அவை நமக்காகவே உருவாக்கப் பட்டிருந்தன) வெப்பத்தின் மீட்சிகள் விரைந்து கடக்கின்றன உணர்ந்தும் உணராதவை போல்… குடைக்கான நன்றியைப் பெருக்கிக் கொண்டே அரவணைக்கிறாய், மாளாத வெப்பத்தில் திறக்கின்றன நாணத்தின் அவிழாத முடிச்சுகள்- அனைத்தும் …. …
Read more

இலைகள்             மரத்திலிருந்து இலைகள் உதிரும் கணங்கள் காற்றில் உதிர்கிற நடனங்கள் ஒன்றுபோலில்லை ஒன்றுபோலில்லாத உதிரும் கணங்களும் இலை நடனங்களும் அழகு எங்கும் நுட்பமாய்ப் பிறப்பும் உதிர்வும் இடையிடையே நடனமும் குளிர்ந்த காற்றும்.  

Powered By Indic IME