Welcome to Delicate template
Header
Just another WordPress site
Header

தமிழ் இலக்கியச் சூழலை சிலாகித்தல் என்கிற பெயரில் புகழ்பாடிக் கெடுப்பதற்கு ஆயிரங்கைகள் கொண்ட கார்த்தவீர்ய அர்ஜூனனாய் பெரும்பான்மையான எழுத்தாளர்களும், கவிஞர்களும் புகழ்பாடிக் கொன்று வருகின்றனர், பத்திரிக்கைகளோ மற்ற ஊடகங்களோ கேட்கவே வேண்டாம். இங்கே வெளியாகும் செய்திகளை விட வெளியாக்காத செய்திகளுக்கு தான் மதிப்பு அதிகம். ஆனால் நிலைக்கண்ணாடி வேறு எந்த கோணத்திலும் செய்திகளைச் சொல்லாது, அது பிம்பமாக இருந்தாலும் இதன் கோணம் என்றைக்கும் மாறாதது. புத்தகக்கண்காட்சிக்கு ஆள் வரவில்லை என்று ஒருவரோடு ஒருவர் குறைபட்டுக் கொண்டிருகையில், நாம் …
Read more

Powered By Indic IME