Welcome to Delicate template
Header
Just another WordPress site
Header

உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லத் தோணிருக்கு. ஆனாலும் சொல்லாமலே இருந்திருக்கேன். சொல்றதுனா இதோ இது மாதிரி எழுதி வைக்கிறது Do you know the freedom of possessiveness? பின்னாடி போய் எந்த தேதில இதப்பத்தி சொல்லனும்னு எழுதி வச்சேன்னு கூட பார்க்கத் தோணல. காதல் அவ்வளவு சோம்பேறியா ஆக்குமான்னு எனக்குத் தெரியல. அன்னைக்கு இப்படித்தான் கேள்வி கேட்டு, அப்புறம் எழுதிக்கலாம்னு mood இல்லன்னு, எனக்கு நானே சொல்லிகிட்டு மூடி வச்சிட்டேன். இன்னைக்கு சும்மா எழுதி பார்க்கலாம்னு …
Read more

எனக்குத் தோணிச்சி அந்த சின்ன தொடுவுணர்வுலநீ normal ஆகிடுவனு. இங்க crimeதொடுவுணர்வு இல்லாம தான் அதிகம் நடக்குது.& love is the best punishment of crime. உன்ன punish பண்ண time இருக்கு டா. துளசி என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. எனக்கும் கூட எதற்கு பார்ட்டி வைக்கிறேன் என்று சொன்னாள் என்று கேட்கத் தோன்றவில்லை. ஒருவேளை நான் தைரியமாய் காதலைச் சொன்னதற்காக இருக்கலாம்.ஆனால் நான் அவளிடம் அவள் எதிர் பார்த்த மாதிரியே காதலைச் சொன்னதற்கா என்று …
Read more

துளசியின் ஸ்க்ரிப்ளிங் பேர்டை பார்த்திருக்கிறேன் நான். எதையாவது எழுதி எழுதி எழுத்துக்களை வடிவமைத்து, அதை சீவி சிங்காரித்து எதையாவது பண்ணி வைத்திருப்பாள் நிறங்களின் ராணி. அவளுக்குத்தான் கிடைக்கும் அத்தனை நிறங்களில் பேனாக்கள். அவளுக்கு நிறங்களைப் போலவே தன் கையெழுத்தையும் பிடித்திருக்க வேண்டும். ஸ்கேல் வைத்துக் கோடு போடுவது போலில்லை. விரல்கள் வளைய மறுக்கின்றன. முதன் முறையாக துளசி பெயரை எப்போது எழுதினேன் என்று யோசிக்கத் தொடங்கினேன். இந்த “முதலாவது: என்பதை நினைவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் மனதையும், …
Read more

Powered By Indic IME