பேசி நகரும் பிரியங்கள்…

பேசி நகரும் பிரியங்கள்… (நூல் விமர்சனம்)
ந.பெரியசாமி

10665216_796378980414764_5920695690612374333_n

கடவுளல்ல நான் எனும் பிரகடனம் உங்களுக்கான கடவுள் அல்ல என்பதாகவும் கொள்ளலாம். நான் எனக்கான கடவுள். என் மொழியால் சுமையற்றவனாகி காற்றாய், நதியாய் , மழையாய் மாறும் வல்லமை கொண்டவன் என்பதைக் கூறும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் தொகுப்பின் துவக்க கவிதையே நம்பிக்கையோடு தொடரச்செய்கிறது. இக்கவிதையின் நிழல் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் படிந்திருக்கிறது.

அகத்தில் அறம் அழித்து புறத்தே அறம் பேசித் திரிவோரின் வாழ்வில் பறவையாகி எச்சமிட்டு, கூழாங்கற்கள், மீன்குஞ்சுகளோடு குளிர்ந்த நீராக ஓடி சர்க்கரை கடலாகிறார்.

 ‘ச்சீ’ எனும் சொல்லில் மௌனத்தின் கலகம் உடைத்து, பசி ஏப்பத்தை புளிச்ச ஏப்பமென நினைக்கும் கடவுளை ஏசி, எப்பொழுதும் எந்த நிலம் சுதந்திரம் அளிக்கக்கூடியது என்பதை உணர்ந்து, பட்டாம்பூச்சியாகி மூத்திரம் பெய்து, எது கருணை என்பதை கேள்விக்குட்படுத்தி அதிகாரத்தை மண்ணுளியான் பாம்பாக புறந்தள்ளி, ராதையின் மார்பில் உறைந்திருக்கும் இரத்தத் துளிகளில் கண்ணன்களின் வஞ்சகங்களை காட்சிபடுத்தி, சாதும் மிரளக்கூடும் தருணத்தை நினைவூட்டி, அழிக்க நினைப்பவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் ஆலோசனைக்கூறி, புத்தனோடு நீச்சலடித்து, சமணனோடு குகை அடைந்து கற்சிலைப் பெண்ணின் கதை கூறி வாழ்வையும் மரணத்தையும் இரு உதடுகளாக்குகிறார்.

சமகாலத்தின் வன்முறை நெருக்கடிகளினால் துயரத்தோடும் கோபத்தோடும் இருந்த நிலையில் வேறு வேறாக கூடுபாய்ந்து எதிர்வினையாற்றி அவ்வப்போது சமநிலையற்று தத்தளிப்போடு யாருமற்ற வீட்டில் இருந்தவரிடம் அதுவும் வெள்ளிக்கிழமையில் ரிது வந்திட வாசிப்பில் நமக்கும் இசை பற்றிக்கொள்கிறது. ரிதுவின் இடத்தில் நான் மதுவாகினியை வைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்களுக்கான ஆன்மாவை வைத்துக்கொள்ளலாம். இனி நாம் பிரியங்களாலும், முத்தங்களாலும் நிறையப் போகிறோம். நம் பின்னணியில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன.

கருநீலப்புடவையில் அரக்கு மணத்தோடு தேவதையாக வலம் வரும் ரிதுவின் காதலை இதழ்களால் வேட்டையாடுகிறார். தப்படிகளின் பின்னோக்கிச் சென்ற காலங்களின் குறியீடாக இருக்கும் பொம்மையை தீயிலிட அதன் ஆன்மாவை மழைத்துளியாக்கி பருகும் காட்சி ரசித்து, கனவில் வந்த கருநிலப்புடவை ரிது குறித்து புகாரிட்டு பொறாமையைத் தூண்டி, ரிதுவின் ஆசிபெற்ற ரிது நீ மட்டும்தான் என தன் நதியின் கடைசி மீன் இதுவென நம்பிக்கையூட்டி, மீதமிருக்கும் வெள்ளிக்கிழமையையும், உள்ளங்கை வெப்பத்தையும் நினைவூட்டி தன்னுள் நிகழும் மாற்றங்களுக்கு ரிதமானவள் நீதானென் எதிர்பார்ப்பைச் சொல்லி, இன்பதுன்பங்களின் வடிகாலாக இருக்க சிறு மணல்வீடு போதுமெனும் எளிய மனசுக்காரனாக மாற்றம்கொண்டு, உன்னில் இருந்து வரும் நாகம் கூட ரோஜாக்களை மட்டுமே தந்து செல்லும் உண்மை கூறி, இரவாக மாற்றம்கொள்ளும் ரிதுவின் ஆடல் பாடலில் தகிக்கும் வெப்பம் உணரும் கனவைச்சொல்லி, தன்னில் படிந்து கிடக்கும் வெக்கை நினைவுகளை கொலை செய்து ரிதுவின் குளிர்ந்த கரம் பற்ற நாளாக நீடிக்கும் ஒத்திகைப் பார்த்து, யாருக்கும் புலப்படாமல் அகவாழ்வில் நிரம்பியபடியே இருக்கம் பழச்சாற்றின் ருசி காட்டி, பிரியங்கள் பேசி நகர உண்டாகும் சில்லிடலை சிலாகித்து. விடியலுக்குப் பின் நிற்கும் நிர்வாண உண்மையின் பொதுபுத்தியை கிண்டலடித்து, வாழத் தகுதியற்ற சமதளம் நீக்கி ரிதுவை வானில் நீந்தச்செய்கிறார்.

மூத்திரத்தை தங்கக்கிண்ணத்தில் ஏந்தச்சொல்லும் கோபம், காமத்தை கையில் பிடித்தபடி உபதேசித்துத் திரியும் மிஸ்டர் எக்ஸ்-கள் மீதான எரிச்சலை நாமும் உணரச் செய்திடுகிறார்.

தொகுப்பில் கீற்றாக ஒரு குழந்தை புகார்களோடு வந்துபோவதும், எல்லாகாலங்களுக்கும் நாயகனாக கொண்டாடக்கூடியவர் சே எனும் உண்மையையும் கூறும் கவிதைகள் புன்னகைக்க வைக்கிறது. வேறு நாயகன் வராது போன துயரமும் தொடரச்செய்திடுகிறது கவிதை. சிறுசிறு தெறிப்புகளில் மின்னலாக மனம்வெட்டும் கவிதைகளோடு வந்திருக்கும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் எல்லோருக்குள்ளும் அலைவீசும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு
புதுஎழுத்து
2/205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.

 

தோட்டாக்கள் பாயும் வெளி – மதிப்புரை

 – ப.தியாக


தோ
ட்டாக்கள் பாயும் வெளி – சமீபத்திய கவிதை நூல்கள் வரிசையில் முதலாவதாக தலைப்பிலேயே வசீகரிக்கும் ந.பெரியசாமியின் மூன்றாவது கவிதை நூல்.

தொகுப்பில் இடம்பிடித்திருக்கும் ’எஞ்சியவை’ மற்றும் ‘உயிர்ப்பு’ கவிதைகள் மூலமாகத்தான் ந.பெரியசாமியோடு முதலில் அறிமுகமானேன். ‘எஞ்சியவை’ கவிதையை தீராநதியில் வாசித்துவிட்டு அவரது கைப்பேசி எண்ணைத் தேடிப்பிடித்து பேசியதும், சுந்தராபுரம், மதுக்கரை சாலையிலுள்ள சிறுவர் பூங்காவில் நான், நண்பன் வெங்கட், சரவணன் மூவராக ’வெயில்நதி’யில் வெளியான ‘உயிர்ப்பு’ கவிதையை வைத்துக்கொண்டு சிலாகித்ததும் இப்போது மனதில் நிழலாடுகிறது.

படைப்பு இதைத்தான் செய்ய வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கையாயுமிருக்கிறது. மேலும், படைப்பாளியின் முன்னிலையற்றும் படைப்புகள் பேசப்படுவதே படைத்தவரை மெய்யில் மகிமைப்படுத்துவதாகிறது.

இதுவரை, நதிச்சிறை, மதுவாகினி, தோட்டாக்கள் பாயும் வெளி ஆகிய மூன்று தொகுப்புகள் வரை தந்திருக்கும் ந.பெரியசாமி, முந்தைய தொகுப்பு மதுவாகினியின் முன்னுரையில் தன் கவிதைச் செயல்பாட்டை நீச்சல் பழகுவதோடு ஒப்பிட்டுச் சொன்னவர், தோட்டாக்கள் பாயும் வெளி தொகுப்பிலும் சைக்கிள் கற்பதோடு ஒப்பிட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

எழுத்தில் தான் அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர்ந்திருப்பதான தனது நம்பிக்கையை முன்வைக்கும் பெரியசாமியின் இந்தத் தொகுப்பின் கவிதைகள் கிட்டத்தட்ட இரண்டு வருட காலங்களில் எழுதப்பட்டவை என்று கொள்ளலாம். அதனாலேயே இந்த நம்பிக்கை அவருக்கு உண்டாகியிருக்கும் என்பது என் யூகம்.

இதழ்கள், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள் உட்பட முன்னமே உதிரிகளாக வாசகர்களை சென்றடைந்திருக்கும் இக்கவிதைகளை தொகுப்பாகக் கொண்டு வாசிக்கையில் அறியக் கிடைக்கும் ந.பெரியசாமியின் படைப்பாளுமை கூடுதலான கவனம் பெறுகிறது. யதார்த்தமும் புனைவுமாகச் சுழலும் அனேகக் கவிதைகளில் கவித்துவம் மிளிர்வது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது.

என்னதான், கண்டதும் ஸ்பைடர்மேன்-ஐ அச்சில் வார்த்த ஐம்பது ரூபாய் வரை விலையுள்ள பேனாவை அடம்பிடித்து வாங்கிக்கொண்டாலும், உறைநிலையில் வானவில்லையே தம் வசம் வைத்திருப்பது போன்ற களிப்பில் பிள்ளைகள் அதிகம் சிதறடித்துப் பூரிப்பது, பத்து ரூபாய் க்ரேயான்களைத்தான். பெரியசாமியிடமும் இப்படிப் பூரிக்கும் பிள்ளை இருக்கிறான். அதிலும் இன்னும் விந்தையானவனாகவும்.

இயல்பில் கருப்பாகவேயிருக்கும் மணத்தக்காளிச் செடியின் கனிகள், பிற கனிகளைப் போல சிவந்து வராததின் அதிருப்தியில், அந்தப் பிள்ளை அதற்கு சிவப்பு வர்ணம் பூசுவதோடு நில்லாமல், இனி இப்படித்தான் கனிந்து சிவந்திட வேண்டும் என்று மணத்தக்காளிக்கு அறிவுறுத்துவதாகவும் முடிந்திருக்கும் ’சாயற்கனி’ என்ற கவிதை அழகிலிருந்து புரண்டு மென்மையானதொரு துணுக்குறலுக்கு இட்டுச் செல்கிறது. மேலும் இக்கவிதையில் மணத்தக்காளிச் செடியின் சிறு கனிகளை சாயமேறித் தொங்கும் நீர்த்துளிகளாக பெரியசாமி கற்பனை செய்திருப்பது அதிகம் ரசிக்க வைக்கிறது.

மழையை, அதன் வெவ்வேறு பிம்பங்களோடு நாம் காணத் தரவே நிலம் ஒரு கட்புலனாகா கலைடாஸ்கோப் போல செயல்புரிகிறதோ என்னவோ. பெரியசாமி நிலத்தையும் தன்னையும் பிரித்துணர இயலாதபடி இரண்டறக் கலந்துவிட்ட பின்பு, மழையை தான் என்னவெல்லாம் ஆகச்செய்ததாக வரிசைப்படுத்திச் சொல்லும் ’உயிர்ப்பு’ நம்மை வேறு வேறு உணர்வுகளுக்குத் தள்ளும் கவிதை. மழையின் / நீரின் வடிவங்களும் குணங்களும் நாமறியாததில்லை என்றபோதும் நிலமாக – தானிருந்து,

// என்னுள் தவிப்பாய் படரும்

வேர்களுக்கு முலை காட்டினேன்

உயிர் நீரை உறிஞ்ச

உடலெங்கும் இட்ட துளைகளுக்கும்

நீர் வார்த்தேன் //

என்பதாக எழுதிச் செல்வது நிலத்தின் காருண்யத்தை தானிருந்து காட்சிப் படுத்துவதாக அமைகிறது.

தொகுப்பில் அங்கத பாணியிலான இரண்டு கவிதைகளைக் காணமுடிகிறது. அதிலொன்று ‘யாருடைய கைகள் அவை’

// வீட்டின் மொட்டை மாடிக்கும்   (மேல் தளம் அல்ல)

வான் கவிழ்த்த நட்சத்திரங்களுக்கும்

இடையேயான தூரம் குறித்த கணக்கீட்டில்

மௌனித்திருந்தேன் குளமாக

ஒரு கல் விழுந்தது

நாளை மறக்காம கேஸ் புக் செய்திடுங்கவென //

இப்படி, நம் ரசனையைக் கலைத்துப்போடும் அன்றாடங்கள், அழுத்தங்கள், கவிதையின் இறுதி வரிகளில் போல, ஒளி மிகும் நம் நிலவை பிட்ட வறட்டியாக சோபையிழக்க செய்வதை பகடி செய்யும் கவிதை யாரையும் வெகுவாய்க் கவர்வது.

ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத எங்களின் குழந்தைப் பருவத்தில் 10 பைசா ஊறுகாய்தான் (அதன் காரம்) எனக்கும் தங்கைகளுக்கும் நிறைய வேளைகளில் வயிறு நிரப்பியிருக்கிறது என்பதை நினைவுகூர்ந்து நெகிழும்படி அமைந்திருக்கிற கவிதை ‘நிறைந்துகொண்டிருக்கும் பாத்திரம்’. இன்றைக்கு வளரும் குழந்தைகளிடம் பெற்றோர்களின் இயலாமைகளைப் பொறுத்துக்கொள்ளும் இப்படியான சகிப்புத் தன்மை இருக்கிறதாவென்பதில் ஐயமிருக்கிறது. ஆனாலும், குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குள்ளாக கூலிக்காரத் தகப்பன்கள் படும் பாடு சொல்லித் தீராததுதான்.

அணிலாடுதுறை என்னும் கவிதையில்

// சகியின் காதலை

அக்னியில் பிரவேசிக்கச் செய்தவனின்

துரோகக் கோடுகளை

சுமந்து திரியும் //

என்று அணில் குறித்ததான நம் சித்திரத்தை, ரசனையை, பதற்றத்துக்கு மடைமாற்றம் செய்கிறார் ந.பெரியசாமி.

இன்னும்,

 

  • வலியின் சித்திரங்கள்
  • ஏங்கல்ஸ் வந்திருந்தார்
  • எஞ்சியவை
  • மூன்றாம் நாளில்
  • மழை
  • விடை விரும்பா கேள்வி
  • நிறம் மாறும் தேவதை
  • சங்கடை அமுது
  • தலையணை

இப்படி, மனதுக்கு நெருக்கமாகயிருக்கும் பல கவிதைகளைக் உள்ளடக்கியிருக்கும் தோட்டாக்கள் பாயும் வெளி நூல், வரிகளோடு இடைவெளியற்றுத் தொடர்ந்து தடுமாறச் செய்தவை, பின்னும், இருண்மையும் தெளிவின்மையும் கூடி என்வரையில் உள் நுழைய முடியாமல் ஆனவை என்று சில கவிதைகளைத் தவிர்த்துப் பார்க்கையில் சிறந்ததொரு நூலாக வந்திருக்கிறது என்பேன்.

(கோவை இலக்கியச் சந்திப்பு, 48வது நிகழ்வில் வாசிக்கப்பட்டது)

 

தோட்டாக்கள் பாயும் வெளி (கவிதைகள்)

ந.பெரியசாமி

 

வெளியீடு:

புது எழுத்து

எண்: 2/205, அண்ணா நகர்

காவேரிப்பட்டினம் – 635112

கிருஷ்ணகிரி மாவட்டம்

கைப்பேசி: 9042158667

 

ப.தியாகு

சொல்லில் உயிர்க்கும் ப்ரைலியில் நகரம்

 

          – ¾Á¢Æ ¾í¸À¡ñÊÂý

 

            ÀʸǢý Á£¾¢ÕìÌõ ÌÆó¨¾Â¢¼õ

            ¿£í¸û §Àº ÓÊ¡Ð

            ÀʸǢý Á£¾¢ÕìÌõ ÌÆó¨¾ ¸¡Ã½Á¡¸

            «Æ ÁðΧÁ ÓÊÔõ ¯í¸Ç¡ø

            ÀʸǢý Á£¾¢ÕìÌõ ÌÆó¨¾ìÌ

            ±¨¾Ôõ ¿£í¸û ¾Ã ÓÊ¡Ð

            ÀʸǢý Á£¾¢ÕìÌõ ÌÆó¨¾ ¾ýÉó¾É¢Â¡ö…

            ¬É¡ø «Ð ¦ÀÂÃüÈÐ –

            ±É§Å ¿£í¸û «¨¾ì ÜôÀ¢¼ ÓÊ¡Ð

            ¿£í¸û Á¡ò¾¢Ã§Á ÜôÀ¢¼ôÀÎÅ£÷¸û

            „ñ¼¡§Ã¡ ¾É¢ì¸¡Å¡(1931- ) 

          (ºÁ¸¸¡Ä ¯Ä¸ì ¸Å¢¨¾ (¸Å¢¨¾¸û) – À¢ÃõÁáƒý : 462)

            Picture1_009__49722_zoom´Õ ¸Å¢¨¾Ôõ «ôÀÊò¾¡ý.  «¾§É¡Î ¿£í¸û ¯í¸û ¦Á¡Æ¢Â¢ø §Àº ÓÊ¡Ð; «¾üÌô À¢ÊÁ¡ÉÁ¡¸ ±¨¾ò ¾ÕÅ£÷¸û – «Ð ¾É¢ò¾¢ÕìÌõ ÌôÒÈ Å¢Ø¾Ä¢ý «À¡Âò§¾¡Îõ, ºÁ¿¢¨Ä ¾ÅÈ¡¾ º¡ò¾¢Âò§¾¡Îõ; ¯ñ¨Á¢ø, «Ð×õ ¦ÀÂÃüÈÐ, ¦ÀÂ÷ §Åñ¼¡¾Ð, ¦À¡¢¼ÓÊ¡¾Ðõܼ; «ÐÅ¡¸ §ÅñÊ Å¢ÕõÀ¢ ¯í¸¨Ç «¨Æì¸Ä¡õ; ¿£í¸û «¾¨Éì ÜôÀ¢¼ ÓÊ¡Ð.  ô¦ÃöĢ¢ø ¯¨Èó¾¢ÕìÌõ ¿¸Ãõ ´Õ º¢Ä þÇì¸í¸Ç¢ø ±ý¨É «¨Æò¾¨¾ ¯í¸Ç¢¼õ À¸¢Ã Åó¾¢Õ츢§Èý. 

            “«¦Á¡¢ì¸¡Å¢ý Ò¸ú¦ÀüÈ ¸Å¢¨¾ þ¾ú Choice.  «Ð ¾ý 7+8¬õ þ¾ú¸¨Ç ´Õ ¦ÀÕõ ¦¾¡ÌôÀ¡¸ ¦ÅǢ¢ð¼Ð(1972).  «È¢ÂôÀð¼Å÷, Ò¾¢ÂÅ÷, ¬º¢¡¢Â÷, «ÅÃÐ Á¡½Å÷, «¦Á¡¢ì¸÷, «øÄ¡¾Å÷ ±Ûõ §ÅÚÀ¡Î¸ÇüÚì ¸Å¢¨¾¸û ¦¾¡¢× ¦ºöÂôÀð¼É.”(¾Á¢ú¿¡¼ý – ¯Ä¸ì ¸Å¢¨¾¸û:12)

            þÐŨà «îÍ ±Øò¾¢ø Òò¾¸ ÅÊÅ¢ø «È¢ÂôÀ¼¡¾Å÷, ¬É¡ø ¾Ì¾¢Â¡ÉÅ÷, Ò¾¢ÂÅ÷, ±ý¸¢È «¨¼Â¡Çõ ÁðΧÁ ¯¨¼Â þÇí§¸¡Å¢ý þò¦¾¡ÌôÒ ÀÄ ÒШÁ¸¨Çò ¾¡í¸¢, Á¾¢ôÀ¢üÌ¡¢Â ¸Å¢»÷.  ÍÌÁ¡Èý ¦º¡ýÉÐ §À¡Ä, ±ÁÐ ¦À¡È¡¨Á¢ý ¦ÅЦÅÐô§À¡Î ¦ÅÇ¢ ÅóÐûÇÐ.

           

            ÀÄ ¸Å¢¨¾ áø¸û ¦Åù§ÅÚ Å¢ò¡ºÁ¡É ÓÂüº¢¸§Ç¡Î ¦ÅÇ¢ Åó¾¢Õ츢ýÈÉ.  ¾ý¨É ¬¸÷º¢ò¾, Å¢ÂôÒȨÅò¾ ÅÊŨÁôÒì¸û ÌÈ¢òÐ ¾¢Õ.ÍÌÁ¡Èý ÀðÊÂø ´ý¨È Á¢¸ «Æ¸¡¸ Óýۨâø ¾ó¾¢Õ츢ýÈ¡÷.  ±ý¨É Á¢¸ì ¸Å÷ó¾ ÓÂüº¢ ´ýÚñÎ

áÀ÷𧼡 äÅ¡§Ã¡Š (1925-1995)

            “äÅ¡§Ã¡Â¢ý Ó¾ø ¸Å¢¨¾ò ¦¾¡Ì¾¢ 1958 Vertical Poetry ±ýÈ ¾¨ÄôÀ¢ø ¦ÅǢ¡ÉÐ.  1963 þø ¦ÅÇ¢Åó¾ þÃñ¼¡ÅÐ ¦¾¡Ì¾¢ Second Vertical Poetry ±ýÚ «¨Æì¸ôÀð¼Ð.  þ¾üÌô À¢ÈÌ þÃñÎ ¦¾¡Ì¾¢¸û þÐŨà ¦ÅÇ¢Åó¾¢Õ츢ýÈÉ – ±ñ Å¡¢¨º Á¡ò¾¢Ãõ Üξġì¸ôÀðÎ, ÁüÈÀÊ ¾¨ÄôÒ ´ý§È¾¡ý.  ´Õ Å¡ú¿¡Ç¢ø «Îò¾Îò¾ À¨¼ôÒ¸û§À¡Ä «ÅÕ¨¼Â ±ó¾ì ¸Å¢¨¾ìÌõ ¾¨ÄôÒ  ¸¢¨¼Â¡Ð, ¦ÅÚõ ±ñ¸û Á¡ò¾¢Ã§Á ¾ÃôÀðÎûÇÉ.” (ºÁ¸¸¡Ä ¯Ä¸ì ¸Å¢¨¾ – À¢ÃõÁáƒý : 324 – 325)Å¡ú§Å ¿£ñ¼¦¾¡Õ, ÀÌì¸Å¢ÂÄ¡ì ¸Å¢¨¾ ±Ûõ ÌȢ£¼¡¸ô Àð¼Ð «ÅÃÐ §Áü¦º¡ýÉ ÓÂüº¢.

            §ÁÄ¢ÕóÐ ¸£Æ¡¸ «øÄ¡Áø, ¸£Æ¢ÕóÐ §ÁÄ¡¸, Àì¸Å¡ðÊÄ¢ÕóÐ, ÌÚìÌõ ¦¿ÎìÌÁ¡¸ – þôÀÊô ÀÄ ¯ò¾¢¸û, ¯Ä¸ÇÅ¢ø ÀÄ ¸Å¢¨¾ò ¦¾¡ÌôҸǢ§Ä À¡£ðº¢òÐô À¡÷ì¸ôÀðÊÕ츢ýÈÉ.  ¬É¡ø ¾Á¢Æ¢Ä츢Âî ÝÆÄ¢ø ¾ÃÁ¡É¦¾¡Õ À¾¢ô¨Àò ¾ý ¨¸î¦ºÄÅ¢ýÈ¢ ¦ÅǢ즸¡½÷ŧ¾ ¸¡Éø ¿£÷ ±ý¨¸Â¢ø,

            ´Õ ¾É¢ò¾ Òø§¼¡…÷ ¾ý Á¨ÄÔ¼ý §À¡¡¢Î¸¢ÈÐ

            ´Õ ¸Å¢»¨Éô §À¡Ä,

            (ºÁ¸¸¡Ä ¯Ä¸ì ¸Å¢¨¾ – À¢ÃõÁáƒý : 364)

±ýÀÐ §À¡Äò ¾ÃÁ¡¸ô À¢ÃÍ¡¢ôÀÐ ¸ÊɦÁý¨¸Â¢ø, þÇí§¸¡Å¢üÌì ¸¢¨¼ò¾ þó¾ Å¡öôÒ «ÅÃÐ ¸Å¢¨¾¸ÙìÌì¸¡É À¡¢Í ±ý§È ¦º¡øÄ §ÅñÎõ.

            ¦Á¡Æ¢Â¢ø ¸¨¼º¢Â¡É ¸ñ½£÷ò ÐÇ¢

            þÕì̦ÁÉ¢ø

            «Ð ±ÉÐ §¸¡ô¨ÀìÌû Å¢ÆðÎõ. (À¡ô§Ä¡ ¦¿Õ¾¡ ¸Å¢¨¾¸û: À.103) (¸Å¢¨¾Â¢ý «Æ¢Â¡¾ ¸¡¾Äý – À¡.þÃÅ¢ìÌÁ¡÷)

±ýÀÐ §À¡Ä þÐŨà À¢ÃÍÃõ ¸¡½¡¾ þì ¸Å¢»É¢ý ÐÇ¢¨Âò ¾ÉÐ §¸¡ô¨ÀìÌû ²ó¾¢ì ¦¸¡ñ¼ À¾¢ôÀ¡Ç÷ ¾¢Õ.º£É¢Å¡ºÛìÌ ±ÉÐ À¡Ã¡ðÎì¸û.

            ¯½÷ÅÂôÀξĢý ¿¢Èí¸¨Ç

            ±ýÉ ¦ºöŦ¾ýÚ

            ¯Ä¸¢ý

            ¬¸î º¢Èó¾ µÅ¢ÂÉ¢ý à¡¢¨¸¨Â Å¢¼

            À¢ïÍ Å¢Ãø¸ÙìÌò ¦¾¡¢ó¾¢Õ츢ÈÐ.

            (ô¦ÃöĢ¢ø ¯¨Èó¾¢ÕìÌõ ¿¸Ãõ)

          ¬îº÷ÂÁ¡É ´üÚ¨Á À¡Õí¸û

            à¡¢¨¸ ²óи¢È À¢ïÍÅ¢Ãø þó¾ô À¾¢ôÀ¡ÇÕ¨¼ÂÐ!

            ‘¦Áöô¦À¡Õû’ ¸¡ñÀÐ «È¢¨Å ÁðÎÁøÄ ¸Å¢¨¾Â¢ý °ü¨ÈÔõ ܼò¾¡ý, ±ýÚ ¦ÁöôÀ¢ò¾¢Õ츢ȡ÷.

            ´Õí¸¢¨½ó¾ þò¾¡Ä¢¨Â ¯Õš츢ÂÅ÷¸Ç¢ø ´ÕÅÃ¡É §¸Å÷ 19¬õ áüÈ¡ñÊø ÜȢɡ÷: ‘¿ÁÐ ¿¡ðÎìÌî ¦ºö¾¨¾¦ÂøÄ¡õ ¿ÁìÌî ¦ºöЦ¸¡ñ¼¡ø ±ýÉ Å¨¸Â¡É «§Â¡ì¸¢Â÷¸û ¿¡¦ÁøÄ¡õ” («Ãº¢Âø-¦¸ýÉò Á¢§É¡ì: 76,77)

          ¾É째 ¾¡ý ¦ºöÐ ¦¸¡ûÇ¡¨¾ì ܼ þÇí§¸¡Å¢üÌ, º£É¢Å¡ºý ¿£í¸û ¦ºö¾¢Õ츢ȣ÷¸û ±ýÈ¡ø, «¾ü¸¡É §Â¡ìÂò¾ý¨Á ±ôÀÊôÀ𼾡¸ þÕìÌõ! ÁÉôâ÷ÅÁ¡É À¡Ã¡ðÎì¸û!

            º¡¢, ´Õ ¸Å¢¨¾ò ¦¾¡ÌôÀ¢üÌ ²ý þùÅÇ× ¦ÁÉ츢¼ §ÅñÎõ? ¦ÅÚõ «îÍ ÅÊÅ¢ø «Åü¨Èì ¸¼òÐÅо¡§É «È¢×ƒ£Å¢ò¾Éõ? þõÁ¡¾¢¡¢ ÓÂüº¢¸¦ÇøÄ¡õ not on par with intellectuals ±É high brow Å¡º¸÷¸û, Å¢Á÷º¸÷¸û §¾¡û ÌÖ츢, ´Ðì¸Ä¡õ.  «Å÷¸ÙìÌ ¿¡ý ¿£ð§ºÅ¢ý,

            “´Õ ¾òÐÅÅ¡¾¢ìÌ ‘¿ý¨ÁÔõ «ÆÌõ ´ý§È’ ±ýÚ ¦º¡øÅÐ ¦ÀÕõÀÆ¢; «¾¢ø ‘¯ñ¨ÁÔõ’ ±ýÚ §º÷òÐ즸¡ñ¼¡ø, «Å¨É ¿ýÈ¡¸ ¯¨¾ì¸ §ÅñÎõ.  ¯ñ¨Á ÌåÀÁ¡ÉÐ («Æ¸üÈÐ).  ¿¡õ ¯ñ¨Á¡ø «Æ¢óÐÅ¢¼ìܼ¡Ð ±ýÀ¾ü¸¡¸ò¾¡ý ¸¨Ä¨Â ¨Åò¾¢Õ츢§È¡õ,” (¿£ð§º – ¨Á째ø §¼É÷:117) Üü¨È ¿¢¨ÉçðΧÅý.

            ¸Ä¡Ãº¨ÉÔ¼ý, ÒШÁ¡¸ ´Õ À¢Ã¾¢, ÌÈ¢ôÀ¡¸ì ¸Å¢¨¾ô À¢Ã¾¢ ÅÕÅÐ ¿õ¨Á ¿¡õ §ÁÖõ ¯Â¢÷ôÀ¢òÐì ¦¸¡ûÇò¾¡§É?

            “´Õ ¦º¡ø ¦º¡ð¼î ¦º¡ð¼ ÅƢž¢ø

            ¾£÷óРŢ¼Ä¡õ À¢ÈÅ¢ò ¾¡¸õ

            ´Õ ¦º¡ø ¦º¡ð¼î ¦º¡ð¼ ÅƢž¢ø

            ¾£÷ž¡Â¢ø¨Ä À¢ÈÅ¢ò ¾¡¸õ”

±ý¸¢È þÇí§¸¡Å¢ý þò ¦¾¡ÌôÒ ÓØì¸, ÓØì¸ ¦º¡ü¸û, ¦º¡ü¸û – «ÅüÈ¢ý Àø§ÅÚ °ÎÀ¡× «÷ò¾í¸û.  ¦º¡ø þÅÕìÌî ¦º¡÷ì¸Óõ, º¢Ö¨ÅÔÁ¡ö, þŨà «Ê Ó¾ø ÓÊ Å¨Ã ¬ìÃÁ¢òÐì ¦¸¡ñÊÕ츢ýÈ ¸Å¢¨¾ò §¾¡Ä¡¸¡×Á¢Õ츢ýÈÐ.  «Ð§Å ‘¸Å¢¨¾ì¸¡Ãý’ ±ý¸¢È þÅÃÐ «¨¼¦Á¡Æ¢Â¢¨É þÅ÷ «½¢óÐ ¦¸¡ûž¨É «í¸£¸¡¢ìÌõ «í¸¢Â¡¸×Á¢Õ츢ÈÐ.

            þù×ĸ¢ø, ‘º¢ÈôÒ¡¢¨Á ¦ÀüÈ À¡÷¨Å¡Çý ±ÅÛõ þø¨Ä’ ±ý¨¸Â¢ø «¦¾ýÉ þÅ÷ ÁðÎõ ‘¸Å¢¨¾ì¸¡Ãý’ (±ý¨É «¦¾ýÉ þÅ÷ ÁðÎõ ¾Á¢Æ, «ô§À¡ ¿¡í¸¦ÇøÄ¡õ ¡÷ ±Éî º¢Ä÷ §¸Ä¢ ¾¼Å¢Â ̧á¾ò§¾¡Î §¸ðÀÐ §À¡Ä) ¿£í¸û §¸ð¸Ä¡õ.  «Å÷¸Ù즸øÄ¡õ ‘¦º¡ü¸û’ ±Ûõ Òò¾¸¦Áؾ¢Â º¡÷ò¾¡¢ý “¦º¡ü¸Ç¢ý ãÄÁ¡¸ þó¾ ÁÉ¢¾ÌÄõ ÓØŨ¾Ôõ Ţ¡À¢ò¾¢Õô§Àý” ±ýÈ ¦º¡ü¦È¡¼¨Ã ¿¢¨ÉçðÊ, «¾¨É «î¦º¡ð¼¡¸ þò ¦¾¡ÌôÀ¢ø ¿¢¸úò¾¢ þÕ츢ȡ÷ þÇí§¸¡ ±ýÀ¨¾Ôõ ÍðÊì ¸¡ðÊ, «ÅÃÐ «¨¼¦Á¡Æ¢ì¸¡É ¿¢Â¡Âõ ¦º¡ø§Åý.

            ±Øò¾¡Ç÷¸û Áó¾¢ÃÅ¡¾¢¸û Á¡¾¢¡¢ ºó¾¢Ã¨Éì ¸¡ð¼ ¾í¸ ¿¡½Âõ §¸ðÀ¡÷¸û.  ¸¨¼º¢Â¢ø «Å÷¸û ¿¡Ä¡½¡Å¢üÌ ÓШ¸ì ¸¡ðÎÅ¡÷¸û.”

±ýÚ ¦º¡ýÉ «§¾ º¡÷ò¾÷ ¾¡ý, ÁÉ¢¾ý ¾ý¨É þ¨¼Å¢¼¡Ð ¾¢É󧾡Úõ Ò¾¢Ð Ò¾¢¾¡¸ì ¸ñÎÀ¢ÊòÐì ¦¸¡ñÊÕì¸ §ÅñÎõ ±ýÀ¨¾ ±ÎòÐì ¸¡ðÎõ ¸¼¨Á ±Øò¾¡Ç¡¢¼õ þÕôÀо¡ý ±ýÚõÜȢɡ÷.(º¡÷ò¾÷ Ţξ¨Ä¢ý À¡¨¾¸û – ±Š.Å¢.áƒÐ¨Ã : 66)

                     ¾ý¨É Ò¾¢Ð Ò¾¢¾¡¸ì ¸ñÎ À¢Ê츢ȡ§É¡ þø¨Ä§Â¡, ¾ý¨É ¯üÚ §¿¡ì¸, ¯¼ý ÒÈ ¯Ä¨¸Ôõ ¯û Å¡í¸¢ ¦ÅÇ¢ì ¦¸¡½Ã, º¢ó¾¨ÉÔõ, ¯½÷¦ÅØÔõ ´Õ §ºÃî ºó¾¢ìÌõ ÒûǢ¢ø À¢ÃºÅ¢ì¸ôÀÎõ ¸Å¢¨¾¦Â¡ý¨Èì ¸Õ즸¡ûŦ¾ýÀÐ ´Õ À¨¼ôÀ¡Ç¢ì¸¡É þÂøÀ¡É §¾¨Å¡¸¢Å¢Î¸¢ýÈÐ.  ¾É즸Éì ¸¼¨Á ´ýÚ þøÄ¡Å¢ð¼¡ø ¾¡ý ±ýÉ, ÌÊ¡ Óظ¢Å¢Îõ ±Éì §¸ðÌõ À¢ý¿Å£ÉòÐÅ ¸¡Ä¸ð¼ô À¨¼ôÀ¡Ç¢¸û, ´Îì¸ôÀÎõ, ÍÃñ¼ôÀÎõ Áì¸Ç¢ý ¯¡¢¨ÁìÌô §À¡Ã¡Îžü¸¡¸ ±ØòÐô À½¢¨Â ¿¢Úò¾¢Å¢ÎžüÌ ±ô§À¡Ðõ ¾Â¡Ã¡¸ þÕó¾ º¡÷ò¾¨Ãò ¾¡ñÊ ÅóÐÅ¢ð¼¡÷¸û. 

¯¾¡Ã½ò¾¢üÌ,

            Á¢„ø ·â째¡, “º¡÷ò¾¡¢ý ‘þÂí¸¢Âø «È¢× ÀüȢ ŢÁ÷ºÉõ’ (Critique of Dialectical Reason) ±ýÛõ áø “þÕÀ¾¡õ áüÈ¡ñ¨¼ì ¸üÀ¨É ¦ºöÐ À¡÷ìÌõ Àò¦¾¡ýÀ¾¡õ áüÈ¡ñÎ ÁÉ¢¾É¡ø ±Ø¾ôÀð¼Ð” ±ýÚ ÜȢɡ÷.  Á¡÷쨅ô ÀüÈ¢Ôõܼ þ§¾ ¦¾¡É¢Â¢ø ·â째¡ ±Ø¾¢Â¢ÕôÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð: “±ôÀÊ Á£ý ¾ñ½£¡¢ø Å¡Øõ ƒ£ÅẢ§Â¡ «ôÀÊ Á¡÷ìŠ Àò¦¾¡ýÀ¾¡õ áüÈ¡ñÎ ƒ£ÅẢ” («¾¡ÅÐ Àò¦¾¡ýÀ¦¾¡õ áüÈ¡ñÎìÌô À¢ÈÌ Á¡÷ì…¢ý ¦À¡Õò¾ôÀðÎ Á¨ÈóÐÅ¢ð¼Ð).” (º¡÷ò¾÷ Ţξ¨Ä¢ý À¡¨¾¸û – ±Š.Å¢.áƒÐ¨Ã : 13) ¬É¡ø «Å÷¸§Ç ܼ, ¸ÕòÐô ÀÃôÒ측¸ì ¸Å¢¨¾¨Âô ÀÂýÀÎò¾ì ܼ¡Ð ±ýÚ ¦º¡øÖõ Íò¾ þÄ츢ÂÅ¡¾¢¸¨Çô ‘À¢øÄ¢ Ýý §Å¨Ä측Ã÷¸û’ ±ýÚ Å÷½¢ò¾ ¦¿Õ¾¡Å¢ý ¸Å¢¨¾¸¨Ç ²ü¸ ÁÚì¸Å¢ø¨Ä.  ¦¸¡ñ¼¡¼ò ¾ÅÈÅ¢ø¨Ä.

            ¾òÐÅò¨¾ Å¢¼ì ¸Å¢¨¾ ´Õ ÀÊ §ÁÄ¡¸ì ¸÷ÅÓüÈ¢ÕôÀÐ «¾É¡ø¾¡ý –  ´Õ «ÛÀÅò¨¾ ã¨Ç¡ø «ûÙõ §À¡Ð ̨ÈÀÎõ þ¼ò¨¾ì ¸Å¢»ý ¾ý þ¾Âò¨¾ì ¦¸¡ñÎ ¿¢ÃôÒ¸¢È¡ý.  §ÁÄ¡É ¾òÐÅÅ¡¾¢¸û ±ô§À¡Ðõ ¾õ¨ÁÅ¢¼ §ÁÄ¡É ¸Å¢»÷¸¨Çô À¢ý ¦¾¡¼÷óÐ ÅÕÅÐ «¾É¡ø¾¡ý.

            ¦¾¡ÌôÀ¢ø ¦¾¡¼÷óÐ §ÀºôÀÎÀ¨Å – ÅÉõ, ²¼ý §¾¡ð¼ô À¢ýÒÄõ, ¬¾¡õ, ²Å¡û, ¬ôÀ¢û, ¿¡¸õ, Ţġ, ¦Å¢ø, º¢È̸û – ±ýÈ¡Öõ,         

           

            “¦º¡ø ¾Éì̸ó¾ Å¡º¸¨Éî

            ¦ºýÚ §º÷óÐÅ¢Îõ” ±ýÚ À¡ø¦…Ä¡ý ¿õÀ¢Â¨¾ô §À¡Ä§Å þò¦¾¡ÌôÀ¢ø ±ý¨Éô ¦À¡¢Ðõ ®÷ò¾¨Å ¦º¡ø, ¦º¡ü¸û – þ¨Å ÌÈ¢ò¾, ÀüȢ ¸Å¢¨¾¸û.

            ¦º¡øÄ¢ý ºÕ̸û, ¨¸ôÀüÈ¢ ÓÚ츢¼ò ¾£Õõ «ÅŠ¨¾Â¢ý ¦º¡ü¸û Üð¼õ,

 

            ¸¼ìÌõ ºó¨¾Â¢Ä¢ÕìÌõ «¨ÉòÐò à¡¢¨¸¸Ùõ ´Ç¢óÐ ¦¸¡û¸¢ýÈÉ

            ¾ÁìÌ Å¡¸¡É ´Õ ¦º¡øÄ¢ý À¢ý§É,

 

            ¯ý ¦º¡ü Üîº¨Ä §ÅÊ쨸 À¡÷ì¸î ¦º¡øÄ¢

            þÃñÎ ¸¡Ð¸¨ÇÔõ «ÚòÐ ¨Å츢§Èý

            Å¡ý§¸¡Å¢ý ¸ò¾¢ ¦¸¡ñÎ –

 

            ¦º¡ü¸Ç¢ý Å¢§É¡¾ ÅÊÅí¸û Á£Ð ¸¡Éø ¿£¡¢ý ¿¢Æø Á¢¾ì¸¢ÈÐ,

 

            ²ó¾¢Â ¨¸ ¿¢¨È ¸¡Ç¡É¡¸ Ó¨ÇòÐŢ𼠦º¡ų̈¼¸Ç¢ý

            ÅÉò¨¾ò ¾Å¨Ç¢¼õ ¸¡ñÀ¢ò§¾ý.

 

            ¸ÕŨÇÂò¨¾ Å¢ðÎì ¸£Æ¢ÈíÌõ ¦º¡ü¸û.

            ¦º¡ø Á£Ð ÀÃ×õ ºò¾¢Âò¾¢ý Ãò¾ì ¸º¢×,

            Òº¢ì¸ò àñÎõ ¿¡ÅÄ¢ø À¾¢Âɢ𼠦º¡ü¸û ÍÃìÌõ,

 

            ¦ÅÇ¢§ÂȢ ¦º¡ü¸Ç¢ý ¾ó¾¢Ãò¨¾

            þÃÅ¢ý ÌÇ¢÷ó¾ ¯¼ø ¦À¡ò¾Ä¢¼ò ¦¾¡¼í̸¢ÈÐ –

            ¦ÅÇ¢§ÂȢ ¦º¡ü¸Ç¢ý ¾ó¾¢Ãõ ¦¸¡ñ¼

            ¿ÉÅ¢Ä¢î ¦º¾¢Ä¢ý ¾Åõ ±É

            ¯¼ø ÓØì¸ Å£íÌõ ¦º¡ü¸û,

 

            ¾¢Èì¸ ÁÚìÌõ ¯¾Î¸ÙìÌô À¢ý§É

            ¿¡ì¸¢ý Ñɢ¢ø Å¢„õ ÌÇ¢÷óÐ ¯ÄÕõ ¦º¡øÄ¢ý Õº¢¨Â,

 

            ¦¸¡Íì¸Ç¢ý ¡£í¸¡Ãî º¢È̸Ǣø Á¢ýÛ¸¢ÈÐ ¦º¡ü¸Ç¢ý ¦ÅÇ¢îºõ.

            ¦º¡ü¸û ¦¿¡ÚíÌõ ¯¨¼¨Å ¨¸§Âó¾¢ò ¾ÅÚõ §¸Åø ´Ä¢,

 

            §¿ü¨È ¦¸ð¼ Å¡÷ò¨¾Â¢ý Ð÷Å¡¨¼,

 

            ¦º¡ü ¨Àò¾¢Âí¸û ¾¢½Ú¸¢ýÈÉ,

 

            ¡ÅüÚìÌõ ´ò¾¢¨ºóÐ ¾¢½Úõ ¦º¡ü ¨Àò¾¢Âí¸Ç¢ý º¨À.

 

            ¿¢Èõ ÁÂíÌõ ¦º¡ü¸û,

            À¡¢Á¡ÈÄ¢ø ¾ÅȢŢØó¾ ¦º¡ü¸Ç¢ý ¦ÅÇ¢îºõ,

 

            «É¢î¨ºÂ¡ö ¯¾¢÷óРŢØõ ´Õ ¦º¡øÄ¢ý «÷ò¾ò¨¾ì

            ¸ØÅ¢ ÅÆ¢¸¢ÈÐ ÒÉ¢¾ Ãò¾õ.

            (ப்ரைலியில் உறையும் நகரம்)

±Éô Àø§ÅÚ ¸Å¢¨¾¸Ç¢ø ¦º¡ü¸û ÌÈ¢òÐ ¦Åù§ÅÚ º¢ò¾¢Ãí¸¨Ç ±ØôÀ¢É¡Öõ, ´Õ §º¡Ú À¾Á¡¸ò, ¾ü¦¸¡¨Ä¨Â þùÅÇ× ÑðÀÁ¡É ÀÊÁì ¸Å¢¨¾Â¡¸ ÅÊì¸ ÓÊÔÁ¡ ±ýÚ ±ý¨É Å¢Âì¸ ¨Åò¾, À¢ý ÅÕõ ¸Å¢¨¾¨Âô À¸¢÷¸¢§Èý.

 


«ÎìÌì  Ì¨ÄÔõ  ¦¿¡Ê¢¨Æ À¢õÀõ

            ¸¡Âí¸û ¬Úžü¸¡É ¸Â¢Ú

            ¾É¢¨Áô À¢º¢÷  ¦¸¡ñΠ ÓÚì̸¢ýÈР ÌÃø¸ð¨¼

           

            ¦º¡ü¸û  ¦¿¡ÚíÌõ ¯¨¼¨Å

            ¨¸§Âó¾¢ò ¾ÅÚõ

            §¸Åø ´Ä¢

 

            ¸ñ À¢ÐìÌõ þÚ¾¢ì¸¡ðº¢  ¦¿¡Ê¢¨Æ À¢ÊòÐ

            ¯¨ÈÂò  ¦¾¡¼í̸¢ÈÐ «ÎìÌì  Ì¨ÄÔõ À¢õÀÁ¡¸

 

            ¦ÅÇ¢ÅÕõ ¿¡ì¸¢ý ¿£Çò¨¾

            Ñɢ¢ø  ¦¾¡íÌõ ¸¨¼º¢ ¯îºÃ¢ô¨À

            ¸¡ø ¯¾È§Ä¡Î ¯ÕÙõ ŠÞÄ¢ý ¸¡ø¸û

            ÁøÄ¡óÐ ¾¢¨¸ì¸¢ýÈÉ

          (ப்ரைலியில் உறையும் நகரம்)

 

          ¦¾¡ÌôÀ¢ø ¦º¡ü¸û «ÇÅ¢üÌì ¨¸Â¡ÇôÀð¼ ¦º¡ø þÈÌ, º¢È̸û:

 

            º¡Àò¾¢ý º¢È̸Ǣø ´ð¼¨¼ ÀÊó¾¢Õ츢ÈÐ

 

            º¢ÈÌ À¢öóÐ ¾¨Ã¢ÈíÌõ ÀȨŠþȨ¸ò ¾Å¢Ã §ÅÈ¢ø¨Ä.

            (ப்ரைலியில் உறையும் நகரம்)

±ýÚ À¢Ã§Â¡¸í¸û ÀÄ þÕôÀ¢Ûõ «¨Å ±ÉìÌò ¾ð¨¼Â¡¸§Å Àð¼É.  Å¢¾¢Å¢Ä측¸, «üÒ¾Á¡É¦¾¡Õ À¢ýÉÄ¡¸, ÁÉ¢¾ ¯¼ø, ¯¨Ã¡¼ø, ÀȨÅ, ÜÎ, ÀÈò¾ø, ¦ÁÇÉõ – þÅü¨Èì ¦¸¡ñÎ ¦ÅÌ «Æ¸¸¡¸ô À¢ýÉôÀð¼ ¿¢ÈÁüÚ ¯¾¢Õõ ¯¼ø¸Ç¢ý þÈÌ ±Ûõ À¢ýÅÕõ ¸Å¢¨¾ ±ý¨É Á¢¸ì ¸Å÷ó¾Ð.

 

¿¢ÈÁüÚ ¯¾¢Õõ ¯¼ø¸Ç¢ý þÈÌ

            ¿õ

            þÕÅÕ츢¨¼Â¢ø ´Õ  ÌÚ¸¢Â  ¦ÁªÉÁ¢Õó¾Ð

            «ÐŨà §Àº¢Â ¯¨Ã¡¼ø¸û «íÌ Á¢¾ì¸¢ýÈÉ

 

            «ÅüȢĢÕóР ¦ÅÇ¢§ÂÚõ ÀȨŸû

            ÜÎ ¾¢ÕõÒž¢ø¨Ä ±ýÚ§Á

            ¿¢ÈÁüÈ «¾ý º¢È¸¢Ä¢ÕóÐ ¯¾¢÷ó¾ þÃñ¦¼¡Õ

            þÈ̸§Ç¡Î

            ¿¡õ ¾¢ÕõÀ  §ÅñÊ¢Õó¾Ð

            ¾ò¾õ ¯¼ø¸ÙìÌ

 

            º¡öó¾  ¦À¡Ø¾¢ý  ШÃô ⺢

            ÜΨ¼Â ÀȨÅ¢ý ¾¢¨º¦ÂíÌõ ÀÃÅò  ¦¾¡¼í̸¢ÈÐ

            ¦À¡ýÉó¾¢ ¿¢Èò¾¢ø ¯¨Ã¡¼Ä¢ý þ¨º

           

            °üÚì¸ñ À¢ÇìÌõ øº¢Âò¾¢ý  Ó¾ø  ÐǢ¢ø

            ¯ô¦ÀÉ â츢ÈÐ ÀÈò¾Ä¢ý  ¦ÁªÉî  ¦º¡ø

            (ப்ரைலியில் உறையும் நகரம்)

          Å¡ý§¸¡×õ, ¸¡Ð¸Ùõ ¸¨Ä»÷¸ÙìÌõ, ÀÊôÀ¡Ç¢¸ÙìÌõ ºÄ¢ì¸¡¾ ¯óоø ±ýÀ¨¾ ¦ÁöôÀ¢ôÀÐ §À¡Ä þÇí§¸¡Å¢ý ÀÄ ¸Å¢¨¾¸Ç¢ø ¸¡Ð¸û, «ÚÀð¼ ¸¡Ð¸û ´Õ ÀÊÁÁ¡¸ Óý ¨Åì¸ôÀθ¢ýÈÉ

            ¸¡Ð¸¨Ç «ÚòÐ ¦ÁÇÉò¾¢ý

            Ìô¨Àò ¦¾¡ðÊ¢ø

            §À¡ÎõÀÊ ¸ð¼¨Ç¢θ¢ÈÐ.

 

            º¡ò¾¡É¢ý ÓÏÓÏôÒ ¡£í¸¡¢ìÌõ

            º¢øÅñÎ þÃÅ¢ø ¸¼×Ç¢ý ¦ºÅ¢¸Ç¢ÃñÎõ

            ¸ÆýÚŢظ¢ýÈÉ

            ¬ôÀ¢û §¾¡ð¼ò¾¢ø

            ¯ý ¦º¡ü ÜÄ

            §ÅÊ쨸 À¡÷ì¸î ¦º¡øÄ¢

            þÃñÎ ¸¡Ð¸¨ÇÔõ «ÚòÐ ¨Å츢§Èý

            Å¡ý§¸¡Å¢ý ¸ì¾¢ ¦¸¡ñÎ

            (ப்ரைலியில் உறையும் நகரம்)

          ¿£÷¨ÁÔõ, ¿£÷¨Áô ¦À¡ØиÙõ, ¦ÁÇÉì §¸¡ô¨À¸Ç¢ý ¾ÙõÀÖõ, ¸ñ½¡Ê, ¸ñ½¡Êî º¢øָǢý ¯ÕŸí¸Ùõ ¾Õ¸¢ýÈ ÅƨÁÂ¡É ºì¨¸ Å¡÷ò¨¾¸û «¾¢¸ÓûÇɧš ±ý¸¢È ºó§¾¸ò¨¾ ¯¨¼òÐ ±¡¢¸¢ýÈÉ þÇí§¸¡Å¢ý þó¾ þ¨½Â¦ÅÇ¢ áüÈ¡ñÊü¸¡É ¾É¢ôÀð¼ Å¡÷ò¨¾¸û.

            ¨Áì§Ã¡ ¿£÷ôÒûÇ¢, ¯§Ä¡¸ §Å÷¸û, ´Ç¢Â¡ñÎò  ¦¾¡¨Ä×, ¿¢äáý À¢ýÛ¸¢È ¦ºö¾¢, Š§¸É÷ º¢¸ô¦À¡Ç¢, ÀŠ…÷ ´Ä¢, ¯§Ä¡¸ ŨÃÀ¼í¸û, §¸Äì…¢ì¸û, ÅÇ¢ Áñ¼Äõ, Ò¾¢Â ¸¢Ã¸õ, ÒÈ °¡¾¡ì ¸¾¢÷¸û, º¡ðʨÄð, «¨Ä ´Ä¢ ®÷ôÒì ¸ÕŢ¢ý ¬ýð¼É¡ì¸û, §¿§É¡ ¦¿¡Ê… ±Éô Ò¾¢Â ÀÂýÀ¡ðÎô ÒÆíÌ ¦º¡ü¸û ¸Å¢¨¾¸Ç¢ø Á¢¸ þÄÌÅ¡¸ì ¨¸Â¡ÇôÀðÊÕ츢ýÈÉ.  þÅüÈ¢ý À¢Ã§Â¡¸õ þÇí§¸¡Å¢ý ¸Å¢¨¾ ´Õ Á¢¨¸ ¯½÷ Ũ¸ (Romantic poetry) ±ý¸¢È Åð¼ò¾¢üÌû «¨¼ÀðΠŢ¼¡Áø, ¿¼ôÒĸ¢ý ¾¡÷ò¾ò¨¾ô À¢È¢¦¾¡Õ ¯¨Ã¿¨¼ ¯ÕŸ ¦Á¡Æ¢Â¢ø ¦º¡øÖõ ¯ò¾¢¨Âî ¦ºÂøÀÎòи¢ÈÐ.

            ‘¾¡ý¡’ ÀüȢ þÃñÎ ¸Å¢¨¾¸Ù§Á À¢Êò¾¨Å.  ±ÉìÌõ þÇí§¸¡Å¢üÌÁ¡É À¢Êò¾¦¾¡Õ ´üÚ¨Á ´ýÚñÎ – ±ÉÐ ¸Å¢¨¾¸¨Çô §À¡Ä§Å þÅÕ¨¼Â ¸Å¢¨¾¸Ç¢Öõ ¦Å¢ø ţΠÍüÚõ â¨É¡öò ¦¾¡¼÷óÐ ÅÕ¸¢ýÈÐ. 

            ¦ÅôÀõ «ÉüÚõ «ÄÁ¡¡¢ì ¸ñ½¡Êì ¸¾×¸û.

           

            Òýɨ¸ì¸¢È¡ö

            «¾¢Ä¢ÕóРţÍõ ¦Å¢ø ¸ñ Ü͸¢ÈÐ.

 

           

            ºÕ¸¡ÌõŨà ¸¡ò¾¢ÕôÀ¾¡¸

            ±ý Á£Ð ¦Å¢ø â͸¢È¡ö.

 

            þ¨Ä¸¨Ç °ÎÕÅ¢

            §¾¡û¸Ç¢ý ÅÆ¢§Â ¿Ø×õ ¦Å¢ø

            ¿£ Åó¾ À¢ÈÌ

            ¯ý Á£Ðõ Ũà¾ý§É¡Î ¨Åò¾¢Õ츢ÈÐ

            âì¸Ç¢ý ¿¢Æø¸Ç¢Ãñ¨¼.

 

            À¢ÈóÐ ÍÆÖõ С¢ý ¿¢Æø

            ƒýÉø Ð¨Ç ÅÆ¢§Â þÈíÌõ

            ¦Å¢ø ¸ü¨È¨Âô ÀüÈ¢ì ¦¸¡û¸¢ÈÐ.

           (ப்ரைலியில் உறையும் நகரம்)

            Á¢¸ ú¢ò§¾ý – ¦Å¢§Ä¡Î þÅÕ츢Õ츢ýÈ þó ¦¿Õì¸õ ±ÉìÌõ Á¢¸ «Ïì¸õ ±ýÀ¾¡ø.  ÌÈ¢ôÀ¡¸ô À¡Ã¡ð¼ôÀ¼ §ÅñÊ ¸Å¢¨¾ – ¾¡ý¡×õ, ¦Å¢Öõ À¡ò¾¢Ãí¸Ç¡É, À¢ýÅÕõ «üÒ¾Á¡É ÀÊÁì ¸Å¢¨¾.

 

¸¡¸¢¾í¸û Á£¾ÁÕõ ¯¨¼ó¾ ºÐÃí¸û 

            Åáñ¼¡Å¢ø

            ¾¢¨ºì¦¸¡ýÈ¡¸

            ¯¨¼óÐ ¸¢¼ì¸¢ÈР ¦Å¢ø  

 

            «¾ý ºÐÃí¸¨Ç º£Ã¡¸ «Î츢

            §Á¨ƒÂ¢ø

            ¸¡¸¢¾í¸û ÀÈ측ÁÄ¢Õ츠 ¨Åò¾ÀÊ

            ¨¸¸¨Çò ¾ðÊ ¿¢¾¡ÉÁ¡ö

            À¢¼Ã¢  ÐûÇ ¿¼óР §À¡¸¢È¡û ¾¡ý¡

           (ப்ரைலியில் உறையும் நகரம்)

          ÐÅ¢§É¡ ±Ä¢ƒ¢Š (þÃð¨¼ì ¨¸ÂÚ¿¢¨Ä¸û) ±ýÀ¾ý ¦¾¡¼ì¸ò¾¢ø ¡¢ø§¸ ±Øи¢È¡÷: ‘«ÆÌ ±ýÀÐ ´ýÚÁ¢ø¨Ä/¬É¡ø ÀÂí¸Ãò¾¢ý ¦¾¡¼ì¸õ.  «¨¾Ôõ ¿¡õ ±ôÀÊ¡ÅÐ ¾¡í¸¢ì¦¸¡ûÇÄ¡õ/¬É¡ø «Ð «¨Á¾¢Â¡¸ ¿õ¨Á «Æ¢ì¸ ÁÚòÐŢΞ¡ø ¿¡õ À¢ÃÁ¢ôÒìÌûÇ¡¸¢§È¡õ’ (¿£ð§º – ¨Á째ø §¼É÷: 26,27)

          þÇí§¸¡Å¢ý À¢ý ÅÕõ 13ÅÐ ÌÈ¢ôÒ ¸Å¢¨¾Â¢ø «ÆÌ ÁðÎÁøÄ, ICONS ±ÉôÀÎÀ¨ÅÔõ ܼ §ÀáÀò¾¡¸ Á¡Ú¸¢ýÈ Å¢¾ò¨¾ «Æ¸¡¸ô À¸Ê ¦ºö¸¢ÈÐ.

13ÅР ÌÈ¢ôÒ

            ¯ÉÐ «Æ¨¸ô ÀüȢ  ÐñÎì  ÌÈ¢ôÒ¸¨Ç          

            ¯ÉìÌ Á¢ýÉïºø «ÛôÀ¢  ¨Åò§¾ý     

 

            §¿Ã¢ø ºó¾¢ò¾§À¡Ð  ¦º¡ýÉ¡ö       

            ÀÊÂÄ¢ø þ¼õ¦ÀüÈ¢Õó¾      

            13ÅР ÌÈ¢ôÒ

            Á¢¸×õ À¢Êò¾Á¡É¦¾ýÚ

 

            µ÷ «¨¼Â¡ÇòÐ측¸  ÍƢ¢¼ôÀÎõ ±ñ¸û         

            ÅÆ¢ôÀ¡ðÎìÌâ ¸¼×Ç¡¸ Á¡ÚŨ¾         

            ±ó¾  Ô¸ò¾¢Öõ ¿¢Úò¾  ÓÊž¢ø¨Ä

 

            ¯½÷׸û ¯¨È¨Åì¸ôÀðÎ «¨Å ¿¢ÚÅÉÁ¡Å¾ý (branding) ¦¾¡¼ì¸õ ´Õ§Å¨Ç þÐ ¾¡§É¡?

          ¦ÁøÄô ÀâîºÂÁ¡Ìõ ô¨ÃÄ¢  ÒûÇ¢¸§Ç¡Î ÅóÐ ¿¢ü¸¢ÈÐ

            ±ô§À¡Ðõ ¡Åü¨ÈÔõ ¿¢Úò¾¢ô À¡÷ìÌõ

            µ÷ «º¡¾¡Ã½  ÓüÚô  ÒûÇ¢

           (ப்ரைலியில் உறையும் நகரம்)

±Ûõ Å¡¢¸û ¸Å¢¨¾ò ¦¾¡ÌôÀ¢ý ¾¨ÄôÀ¢üÌ ¿¢Â¡Âõ ¦ºö¸¢ýÈÉ.  À¢ýÅÕõ Ò¾¢Â ¦º¡øÄ¡¼ø¸û º¢ÄÅü¨ÈÔõ þò ¦¾¡ÌôÀ¢§Ä ÀÊòРú¢ò§¾ý:

           

            ¾ðÎõ ¸¾¦Å¡Ä¢Â¢ø Êì ±ýÚ ¦¾¡í¸¢ÂÀÊ þÈ츢ÈÐ º¡Å¢ò ÐÅ¡Ãõ

           

            ãò§¾¡÷ Å¢óÐ ¯ÁðÎõ ¿¡À¢ ¯û ÓÊôÀ¢ø ¾¡Â¢ý ãîÍ측üÚ ¾¢½ÚŨ¾Ôõ

           

            ¾ü¦¸¡¨Ä ÀüÈ¢ þý¦É¡Õ ºó¾÷Àò¾¢ø §Àº¢ì¦¸¡û§Å¡õ Ш½ìÌ þÃñ¦¼¡Õ ¬ð¸û §ºÃðÎõ.

           

            Á¢¸ «Õ¸¢Ä¢ÕóÐ À¡÷ì¸ §¿÷ó¾ ´Õ Áýò¾¢üÌô À¢ÈÌ ô¡¢ÂÁ¡ÉÅ¨Ç Ò½Ãò àñÎõ †¡÷§Á¡ý¸¨Ç ¦¿¡óÐ ¦¸¡ûÇ §Åñʾ¢ø¨Ä

            ±ô§À¡Ðõ §À¡Ä§Å

            «ô§À¡Ðõ þÕì¸Ä¡õ.

           

            ÒÈí¨¸Â¢ø ¦¿Ç¢Ôõ À¨Æ ¿Ãõ¨Àô §À¡ýÈ

            þó¾ò ¾¢Á¢¨Ã ±ýɦºö ±ýÚ ¦¾¡¢ÂÅ¢ø¨Ä

 

            ´Õ ¦º¡ø ¦º¡ð¼î ¦º¡ð¼ ÅƢž¢ø

            ¾£÷óÐÅ¢¼Ä¡õ À¢ÈÅ¢ò ¾¡¸õ.

            ´Õ ¦º¡ø ¦º¡ð¼î ¦º¡ð¼ ÅƢž¢ø

            ¾£÷ž¡Â¢ø¨Ä À¢ÈÅ¢ò ¾¡¸õ.

 

            ¸¼×Ç¢ý ¸¡ø âðÍìÌû

            ´Ç¢óÐ ¦¸¡ñÊÕ츢ÈÐ ±ÉÐ Ð÷ þÃ×

 

            ´ù§Å¡÷ ±Øò¾¢ý Åý¨Áò¨¾Ôõ

            «Äº¢ò

            ¾Ø¾Øò¾ ¿¡ì¸¢ý ÑÉ¢ º¢Åó¾¢Õó¾Ð.

 

           

            ´Õ Á¡Â Á¡É¢ý ¯¼ø ¦Á¡Æ¢¨Âì ¸üÚ즸¡û

            ±ýÚ Á¢ýÉïºø «ÛôÒ¸¢È¡ö

 

            þ¼Ð ÒÈí¨¸Â¢ý ¿¡Ç Å£ì¸ò¾¢ø

            Ò¨¼òÐì ¦¸¡ñÎ ¿¢ü¸¢ÈÐ

            µ÷ ²¸¸¡Ä ¿¢¨É×

 

            µ÷ «Ú¨Åî º¢¸¢î¨ºìÌô À¢ÈÌ

            ¸ÆüÈ¢¦ÂÈ¢ÂôÀÎõ ¨¸Ô¨È¨Â ´ò¾¢Õ츢ÈÐ

            ¿£ Å¢¡¢òÐ ¨Åò¾ ºó¾÷ôÀõ.

            (ப்ரைலியில் உறையும் நகரம்)

±É¢ø, ̨ȸ§Ç þøÄ¡¾ ¦¾¡ÌôÀ¡ ±ý¸¢È ³ÂôÀ¡Î ±ÆÄ¡õ.  ¯ñξ¡ý.  ¬É¡ø ÀÄ ÅÕ¼í¸û ¦¾¡¼÷ À½¢ì¸¢ýÈ ¸Å¢»¦É¡ÕÅÉРŨÃÀ¼ò¾¢ø þ¨Å þÂøÀ¡É þ¼Èø¸§Ç – «Åü¨È Å¢¼ ¿¢¨È¸û ¿¢¨ÈÂ, «¨Å ¿¢¨È× ¾ÕÅÉ×õ ܼ.  ¯¾¡Ã½Á¡¸ì ‘ÜÈ¢ÂÐ ÜÈø’  ±Ûõ ¸£ú ÅÕ¸¢ýÈ, Å¡÷ò¨¾, š츢Âô À¢Ã§Â¡¸í¸û:

            µ÷ «ó¾Ãí¸ò¾¢ø «â÷Šøº¢Â ÅÆ¢ Á¾¢ø §Áø À¾¢óÐ ¸ñ½¡Êî º¢øÖ¸¨Çì §¸ðÎô ¦ÀÚ¸¢ÈÐ.

            «â÷Åò¾¢ý øº¢Â ÅÆ¢ «ó¾Ãí¸ò¾¢ý þÕ𸢨Ç¢ø

            ´Õ §Å¾¡Ç¦ÁÉ ¦¾¡í¸¢ì ¦¸¡ñÊÕì¸

 

            ¦¿ïÍ «¾¢Ã þ¨ÈïÍõ ÁýÈ¡¼Ä¢ý Ó¸ðÊÄ¢ÕóÐ ¿ØÅ¢ Å£ú¸¢ÈÐ ´ôÀó¾ Å¡ìÌÚ¾¢¸û

            ¦¿ïº¾¢Ã þ¨Èﺢ ÁýÈ¡¼Ä¢ý «¦ºÇ¸¡¢Âò¨¾ô ÀüÈ¢ Ţš¾¢ìÌõ Á¡¨Ä§¿Ãõ.

 

            þýÛõ ¾¢ÈÅ¡¾ ¸¾¦Å¡ýÈ¢ý Å¡ºÄ¢ø ¦ÁظôÀθ¢ÈÐ ±Ç¢¾¢ø ¸¼ì¸ ÓÊ¡¾ ¸¡Äò¾¢ý ¦º¡üÀ ¿¢Æø

            þýÛõ ¾¢ÈÅ¡¾ ¸¾×ìÌô À¢ýÉ¡ø Å¢¡¢Ôõ ¦ÀÕí¸¡Î.

            ¦ÅÇ¢§ÂȢ ¦º¡ü¸Ç¢ý ¾ó¾¢Ãò¨¾ þÃÅ¢ý ÌÇ¢÷ó¾ ¯¼ø ¦À¡ò¾Ä¢¼ò ¦¾¡¼í̸¢ÈÐ –

            ¦ÅÇ¢§ÂȢ ¦º¡ü¸Ç¢ý ¾ó¾¢Ãõ ¦¸¡ñ¼ ¿ÉÅ¢Ä¢î ¦º¾¢Ä¢ý ¾Åõ –

 

            ¦º¡ü ¨Àò¾¢Âí¸û ¾¢½Ú¸¢ýÈÉ,

            ¡ÅüÚìÌõ ´ò¾¢¨ºóÐ ¾¢½Úõ ¦º¡ü ¨Àò¾¢Âí¸Ç¢ý º¨À.

 

            ´Õ ¦º¡ø ¦º¡ð¼î ¦º¡ð¼ ÅƢž¢ø

            ¾£÷óÐÅ¢¼Ä¡õ À¢ÈÅ¢ò ¾¡¸õ.

            ´Õ ¦º¡ø ¦º¡ð¼î ¦º¡ð¼ ÅƢž¢ø

            ¾£÷ž¡Â¢ø¨Ä À¢ÈÅ¢ò ¾¡¸õ.

           (ப்ரைலியில் உறையும் நகரம்)

          §Áü¦º¡ýÉÅüÈ¢Öõ Å¢¾¢Å¢Ä측¸

            ´Õ ¦º¡ø ¦º¡ð¼î ¦º¡ð¼ ÅƢž¢ø

            ¾£÷óÐÅ¢¼Ä¡õ À¢ÈÅ¢ò ¾¡¸õ.

            ´Õ ¦º¡ø ¦º¡ð¼î ¦º¡ð¼ ÅƢž¢ø

            ¾£÷ž¡Â¢ø¨Ä À¢ÈÅ¢ò ¾¡¸õ.

±ý¸¢È Å¡¢¸¨Çî ¦º¡øÄ¡õ.

            «ùÅÇ× ¬Æõ – ÜÈ¢ÂÐ ÜÈø þíÌ!

            «Ð §À¡Ä§Å þÇí§¸¡ ŢƢô§À¡Î ¾Å¢÷츧ÅñÊ ´Õ ¿¨¼Â¡¸ ´ý¨Èî ÍðΧÅý – ´Õ š츢Âò¨¾ ÁÚÀÊ ÁÚÀÊ ¯À§Â¡¸¢òÐ ´Õ ¯½÷¨Å, º¢ó¾¨ÉÂì ¸¢ÇÕ¾ø. 

            ¯¾¡Ã½Á¡¸ì ¦¸¡Îì¸ Å¢ÕõÀ¢Â Óò¾õ §À¡ýÈ ¸Å¢¨¾¸û.

            ¦¸¡Îì¸ Å¢ÕõÀ¢Â Óò¾õ

            ÁÚì¸ô ÀÎõ §À¡Ð

            «ÐŨà §Àº¢Â Å¢„Âí¸û ºü§È

            «¨Á¾¢ þÆ츢ýÈÉ

            ¦¸¡Îì¸ Å¢ÕõÀ¢Â Óò¾õ

            ÁÚì¸ô ÀÎõ §À¡Ð

            ¾¢ÕõÀÓÊ¡¾ ±ø¨Ä §¿¡ì¸¢ ¿¡õ

            «ÛôÀô Àθ¢§È¡õ.

… þùÅ¡Ú ¦¾¡¼Õ¸¢ýÈ ¸Å¢¨¾ ±ÉìÌ §Å¦È¡Õ ¸Å¢»¡¢ý º¡Â¨Ä ¿¢¨Éçðθ¢ýÈÉ – «Ð ¸Ê¾üÌ¡¢Â Ì¨È «øÄ ±ýÈ¡Öõ «ºÄ¡¸ô ÀÄ ¦À¡È¢¸û þÇí§¸¡Å¢ý ¸Å¢ô À½ò¾¢ý ¦ÅüÈ¢¨Â ¯Ú¾¢ ¦ºö¨¸Â¢ø þ¨Å §À¡ýÈ Clishes ¦¸¡ïºõ ºÄ¢ôâðθ¢ýÈÉ.

            ¯¾¡Ã½Á¡¸,

            “¦Åù§ÅÚ º¡ÂÄ¢ý ¦Åù§ÅÚ À¡¨¾¸û”

            ‘¿£í¸û ²ý þôÀÊ þÕ츢ȣ÷¸û’           

            “µ÷ þÂÄ¡¨Á¢ý À¡÷¨Å þò¾¨É Ü÷¨Á¡ö þÕì̦ÁýÚ ¿¡ý ¿¢¨Éì¸Å¢ø¨Ä.”

                        “§¿§É¡ ¦¿¡Êì¸Å¢¨¾”           

            (Ó¾ýӾġ¸) “´§Ã ´Õ Ó¨È ÁðÎõ ¸Å¢¨¾.”

            “¾É¢¨ÁìÌ ±ýÚ ´Õ «¨È¨Â ¿¢Ú×¾ø”

            «¨¾§Â ¿¢¨ÉòÐ ±ýÉ

            ¬¸ô §À¡¸¢ÈД ±ýÚ ÀÄ ¸Å¢¨¾¸¨Çî ¦º¡øÄÄ¡õ.

            (ப்ரைலியில் உறையும் நகரம்)

         

          “´Õ ¸Å¢»¨É ²ý ±ø§Ä¡Õõ ´ÕÁ¢òÐô

            Ò¡¢óÐ ¦¸¡ûÇ §ÅñÎõ”

±ý¸¢È ¸Å¢¨¾ ¸Å¢¨¾ì¸¡ÃÉ¢ý ´ðÎ ¦Á¡ò¾ «¨¼Â¡Çõ ¾¡ý.

            “«ÅÛ¨¼Â ¿¢Ä×

            þæÅøÄ¡õ «ÉÄ¡ö ±¡¢Âì ÜÊÂÐ

            «Åý ´Õ ¨Àò¾¢Âò¾¢ý ¿¢Æø

            ¸¡Äô ¦ÀÕ¦ÅǢ¢ý

            Å¢ÕõÀðÀ¼¡¾ «¸¡Äõ

            «ÅÛ¨¼Â Ý¡¢Âý

            ¦Ã¡õÀ×õ ÌÇ¢÷ Á¢Ìó¾Ð”

±ý¦ÈøÄ¡õ ¦º¡ø¸¢ýÈ ¸Å¢¨¾ Á¢¸î º¡¢Â¡É ¦ÅÇ¢ôÀ¡Î¾¡ý.   ¬É¡ø ¾ý Í ÌÈ¢ôÀüÈ, ±Ç¢¨Á¢ý º¢Ú ÒûÇ¢¨Â, ¾¡÷ò¾ò¾¢ý ´Õ ¸ñ½¢¨Â, Á¡Âì §¸¡Ä¦ÁÉ ´Õ ÀÊÁò¾¢ø, ¯ÕŸò¾¢ø, ¸¡ðº¢Â¢ø ¸ñÓý ¦¸¡½÷óÐ, «ÛÀÅô ¦À¡Ð¨Áì ¸¢Ç÷¨Å ²üÀÎòÐõ «ÅÃÐ ¸ùÅ¢ì ¦¸¡ûÙõ Á¢ø¸Ç¢ý «ÆÌ ±Ø¾¢Â «ó¾ì ¸Å¢¨¾ì¸¡Ã¨Éò¾¡ý «¾¢¸õ À¢Ê츢ýÈÐ.

 

¸ùÅ¢ì  ¦¸¡ûÙõ Á¢ø¸Ç¢ý «ÄÌ

            «¾¢÷óРŢÄÌõ ¸ûÇò¾Éò¨¾

            Òò¾¸òÐìÌû ´Ç¢òР ¨ÅòÐŢθ¢§Èý                                        

            ÁÈóÐÅ¢ð¼ Àì¸ ±ñ¸û

            ¸ÉÅ¢ø ÅóÐ ¸ñ¸¨Çò ¾ðθ¢ýÈÉ

            ¾ÅÈ¡É  Ó¸Åâ ±ýÚ ¾¢ÕôÀ¢ «ÛôÀ¢Â À¢ÈÌ

            ¸ùÅ¢ì  ¦¸¡ûÙõ àì¸ò¾¢ø

            Á¢ø¸Ç¢ý «Ä¸¢ø  ÐÕò¾¢ì  ¦¸¡ñÎ

            ÌðÊ  §À¡Î¸¢ÈÐ ¸ûÇò¾Éõ

             ¨Å¸¨È ÀÃ×õ Å¡ºø ÀÊ¢ø

            àì¸ì ¸Äì¸ò§¾¡Î

            Ӹš¢ø  ¨¸ ¾¡í¸¢ ÁÊ¢ø  Òò¾¸ò§¾¡Î

            ¯ð¸¡÷óР ¦¸¡ñÊÕ츢ÈÐ

            «ÚÀòÐ ´ýÀ¾¡õ Àì¸ ±ñ (ப்ரைலியில் உறையும் நகரம்)

§Áü¦º¡ýÉ ¸Å¢¨¾Â¢ý ¦º¡üº¢ì¸Éõ, ¸ûÇò¾Éõ ´Õ ¿À÷ §À¡Ä ±ñ ÅÊÅ¢ø À¼õÀ¢Êì¸ôÀð¼ ÒШÁ – «üÒ¾õ.

            àÃý ̽¡Å¢ý ±ÉìÌ Á¢¸ô À¢Êò¾ ¸Å¢¨¾ À¢ýÅÕÅÐ –

 

ãìÌò¾¢ «½¢ó¾ ¦Àñ ¿¼òÐÉ÷

          Óó¨¾Â ¿¡ð¸Ç¢ý À½¢îͨÁ¡ø

            ¦ÀÕ¸¢Â ÁÉÅØò¾ò§¾¡Îõ

            ¯Èí¸Å¢ÂÄ¡¨Á¡ø º¢Åó¾ ¸ñ¸§Ç¡Îõ

            ¾É¢¨Á ¦¸¡Îò¾ ÐÂèÁ¾¢§Â¡Îõ

            Å¢ÎӨȿ¡Ç¢ø «ÖÅĸõ ¦ºøÄ

            ²È¢Â §ÀÕó¾¢ø À½¢Â¢Ä¢Õó¾¡û

            ãìÌò¾¢ «½¢ó¾ ¦Àñ ¿¼òÐÉ÷

            À½𨼠¿£ðÎõ§À¡Ð

            «Åû Ó¸ò¨¾ ¯üÚ §¿¡ì¸¢§Éý

            ²§¾¡¦Å¡Õ àÿ¢Äò¾¢ý º¡¨Â¦¸¡ñ¼

            «îº¡¾¡Ã½ Ó¸ò¾¢ø

            ´ýÚ «¾üÌî º¡¢Â¡É þ¼ò¾¢ø

            ¦À¡ÕóО¢ý §ÀÃƧ¸¡Î

            Á¢ýɢ «õãìÌò¾¢

            ¸ñ ¿¢¨Èó¾ ¸½ò¾¢ø

            þÕ¾Âò¾¢üÌû ¦ÀÕ¸¢Â

            ¸¡¾ÄüÈ ¸¡ÁÁüÈ º§¸¡¾ÃÁüÈ

            ¬É¡ø ¯Â¢¨Ã ¬üÚôÀÎò¾¢

            Å¡ú¾Ä¢ý Õº¢¨Â Á£ð¦¼Îò¾

            «ù×½÷¢ý ¦À¨à «È¢§Âý

            ¯Â¢¡¢ý À¾ð¼í¸û ¦Áøļí¸

            ¸¡ÄÓõ º¨ÁóÐ º¢¨Ä¡¨¸Â¢ø

            ¸ñ¸¨Ç ãÊ즸¡ñ§¼ý

            ¯û§Ç ¯Õô¦ÀüÈÐ

            ´ü¨È ãìÌò¾¢Â¡ø

            ´Ç¢¦ÀüÈ ´Õ À¢ÃÀïºõ.

Å¡÷ò¨¾ ƒ¡Äí¸û, ¾¢ÕÌ ¦ÁƢ¢ý Å÷½í¸ÇüÈ àÃý ̽Ţý þó¾ ¿¨¼¾¡ý Å¡ú¾Ä¢ý Õº¢¨Â «ôÀʧ ´Õ ãìÌò¾¢Â¢ý ´Ç¢Â¢ø ±ÉìÌõ, ¯í¸ÙìÌõ ¸¼òи¢ÈÐ.  «§¾ ãìÌò¾¢ ¾¡ý þÇí§¸¡Å¢üÌ þíÌ ´Õ ô¨ÃÄ¢ ÒûÇ¢, ¬¾¢ Ê.±ý.²ì¸Ç¢ý À¨Æ ¯îº¡¢ô¨Àî ÍÁó¾ ´Õ ¦º¡ø, †¡Ãý¸û «ÄÚõ ¿¸Ãò¾¢ý ŢġŢø Àº¢§Â¡Î ÒÃñÎ ¾¢ÕõÒõ ¦ºõÀ𨼠²Å¡û.

            Å¡úòÐì¸û þÇí§¸¡ – þùÅÇ× ÅÕ¼í¸û ¦¾¡ÌôÒ ¦¸¡ñÎÅà §ÅñΦÁý¸¢È Âò¾ÉÁ¢ýÈ¢, ¯í¸û À½ò¨¾ ú¢ô§À¡Î, ¿¢¾¡ÉÁ¡¸ò ¦¾¡¼÷ó¾¾¢üÌ!

            Å¡úòÐì¸û þÇí§¸¡ – þô¦À¡Ø§¾Ûõ ¯í¸û ¦º¡ü¸Ç¢ý Á¡Âò ¾¢Èô¨À ±í¸§Ç¡Î ŠàÄ ÅÊÅ¢ø À¸¢÷óÐ ¦¸¡ñ¼¨ÁìÌ!


¯¾Å¢Â áø¸û :

          ºÁ¸¡Ä ¯Ä¸ì ¸Å¢¨¾¸û – À¢ÃõÁáƒý

          ¾Á¢ú¿¡¼ý – ¯Ä¸ì ¸Å¢¨¾¸û

          «Ãº¢Âø (Á¢¸î ÍÕì¸Á¡É «È¢Ó¸õ) – ¦¸ýÉò Á¢§É¡ì, ¾Á¢Æ¢ø           Á¡.¬Éó¾Ã¡ˆ

          ¿£ð§º (Á¢¸î ÍÕì¸Á¡É «È¢Ó¸õ) – ¨Á째ø §¼É÷, ¾Á¢Æ¢ø       ¸.âýîºó¾¢Ãý

          ¸Å¢¨¾Â¢ý «Æ¢Â¡¾ ¸¡¾Äý – À¡.þÃÅ¢ìÌÁ¡÷

          º¡÷ò¾÷ Ţξ¨Ä¢ý À¡¨¾¸û – ±Š.Å¢.áƒÐ¨Ã

 

 

*

தமிழச்சி தங்கபாண்டியன்