Welcome to Delicate template
Header
Just another WordPress site
Header

–  ஜீவ.கரிகாலன்     தங்கம் – உலகம் முழுமைக்கும் தேடித் தேடி சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு உலோகம். அது சமூகம், நாடு, குடும்பம், தனி மனிதன் என எல்லா அமைப்புகளிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 18ஆம்  நூற்றாண்டு வரை இந்தியாவின் சிக்கலற்ற பொருளாதார வாழ்விற்கு தங்கம் தான் காரணமாக இருந்து வந்தது. ஏன் இன்று வரை ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளிலும், மந்தத்திலும் கூட நம்மை மீண்டும் எழ வைக்க இருக்கும் மிகப் பெரிய நம்பிக்கை நம் வீட்டு குடும்பப் பெண்களின் கைகளிலும் , …
Read more

Powered By Indic IME