Archives: அறிவியல்

ஸ்டீஃபன் ஹாக்கிங் (நேர்காணல்)

April 4, 2018 by admin | No Comments | Filed in அறிவியல், நேர்காணல், மொழிபெயர்ப்பு

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் நேர்காணல் மொழிபெயர்ப்பு : பாரதிராஜா   அண்மையில் மறைந்த  பிரபல இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘த கிராண்ட் டிசைன்’ என்று ஒரு புதிய நூல் எழுதியுள்ளார்.  இந்த நூல் வெளியீட்டை ஒட்டி நடந்த சுவாரஸ்யமான கேள்வி பதில்களில் ஒரு பகுதி   கடவுள் இல்லையென்றால், அவரின் இருப்பு பற்றிய கோட்பாடு எப்படிக்  கிட்டத்தட்ட மொத்த உலகுக்குமானதானது? – பசந்தா போரா, பேசல், ஸ்விட்சர்லாந்து கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை. கடவுள் என்பது, நாம் […]

அமெரிக்க கனவு

February 14, 2013 by admin | No Comments | Filed in அறிவியல், கட்டுரை, பொருளாதாரம்

அமெரிக்க கனவு  – பாலசுப்ரமணியன். Jean Baudrillard அவருடைய “பூகோளத்தின் வன்முறை” என்கிற கட்டுரையில் WTC கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது ஒரு குறியீட்டு வீழ்ச்சி (Symbolic Defeat) என்கிறார். அதற்கு அமெரிக்கா எதிர்வினையாக ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்திய இராணுவ ஆக்கிரமிப்பு வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது WTC கட்டிடங்கள் மீதான தாக்குதல் அளவிற்கு அவமானகரமான குறியீட்டு வீழ்ச்சி  இல்லை.இரண்டாயிரங்களின் முதல் 10 ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த 3 வீழ்ச்சிகள்:1. உலக வர்த்தக மைய கட்டிட தகர்ப்பு 2. Wikileaksல் வெளியான அமெரிக்க […]

பேன்ஸ்பெர்மியா

October 4, 2012 by admin | No Comments | Filed in அறிவியல், கட்டுரை

  இந்த உலகில் உயிரினம் தோன்றியது எப்படி என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு தியரிதான் “பேன்ஸ்பெர்மியா”. பேன்ஸ்பெர்மியா (PAN+SPERMIA) என்ற கிரேக்க வார்த்தைக்கு “எங்கும் விதைகள்” என்று அர்த்தம். அதாவது வாழ்வின் விதைகள் பிரபஞ்சம் எங்கும் பரவிக் கிடந்து ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு புலம் பெயர்கிறது என்று இதற்கு விளக்கம் தரலாம். பூமியில் உள்ள உயிரினங்களும் இதே போன்று பிரபஞ்சத்தின் விதையிலிருந்து ( வேறு ஒரு இடத்திலிருந்து ) பூமிக்கு வந்திருக்க வேண்டும் […]