இனி

 -கவிஞர் ஆறுமுகம் முருகேசன்

இறந்திருந்த பட்டாம்பூச்சியின்
மேலூர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளை
வெறித்து அமர்ந்திருந்தோம்

ஒண்ணேமுக்கால் வயது நேயா அழுகிறாள்

பேரன்பின்
நிதர்சன வெயில் கலைத்து
பெரும் பைத்தியக்கூடாரத்துள் திரும்பலாம்
இனி

 

கவிஞர் ஆறுமுகம் முருகேசன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*