எதிர்வினை – சேனன்

(நிலாந்தன் – ஷோபாசக்தி நேர்காணலை முன்வைத்து சேனனின் எதிர்வினை)இணைப்பு : ஷோபா சக்தி நேர்காணல், நிலாந்தன் நேர்காணல் 1 இலக்கியப்பிரதி இன்பம் எனப் பேசப்படும் அபத்தம் கொஞ்சம் அசந்தால் அரசியலை மூன்றாம் நான்காம் இடத்துக்கு தள்ளிவிடும் எனக் கமலஹாசனின் முகத்திரையைத் தோலுரிக்கும் பொழுது யமுனா ராஜேந்திரன் சுட்டி இருப்பார். (பார்க்க உன்னைப்போல் ஒருவன் – பயங்கர வாதம் குறித்த பயங்கரவாதம் 2009).  அரசியல் சரித்தன்மை – அல்லது சமூக விஞ்ஞான ஆழம் பற்றிய அதிகாரத்தொனியை இலக்கியக்காரர் கையில் … Continue reading எதிர்வினை – சேனன்