வாழ்வினிலே இரண்டு நாள்

குமாரநந்தன் தன் வாழ்க்கையில் இருந்து கழிந்துபோன நாட்களில் ஏதாவது ஒரு நாளை மட்டும் மீண்டும் அதேபோல நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என சத்தியமூர்த்தி பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தார். அந்த நாள் எது என்பதையும் அவர் சமீபத்தில் தீர்மானித்து விட்டார். அது சுகன்யாவை முதன்முதலில் சந்தித்த அந்த நாள்தான். சத்தியமூர்த்திக்கு இப்போது அறுபது வயதாகிறது. ஆனால் நம்ப முடியாது. ஐம்பது வயதுதான் மதிக்க முடியும். உடலை இன்னும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். நரைத்த தலைக்கு கொஞ்ச காலம் சாயமடித்துக் … Continue reading வாழ்வினிலே இரண்டு நாள்