ராஜமுனி

ரம்யா   1 எழ வேண்டுமென்ற உந்துதல் உள்ளத்தின் எங்கோ ஓர் ஆழத்தில் அவனுக்கு ஒலித்தது. கண்களைச் சுருக்கி விழித்தபோது கண்ட இருளைக் கண்டு முதலில் திகைத்தான். பயத்தினால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தன்னை திரட்டிக்கொள்ள முற்பட்டான். முதலில் எங்கிருக்கிறோம் என்பது மண்டையை எட்டியபோது மனம் அவனுக்கு கனமாகியது. சூடான கண்ணீர் கண்களின் பக்கவாட்டில் வழிந்தது. காதுக்குள் அது நுழைந்துவிடும் அசெளகரியத்தைத் தடுக்க எண்ணி ஒருக்களித்துப் படுத்தான். எங்கிருந்தோ ஒருதுளி குளிர் திரவம் அவன் சென்னியில் தெறித்துச் … Continue reading ராஜமுனி