மொழுக்காவியம்

ஜெயசுதன் முதல்கதை சொலவடைத் தாத்தா மொழுக்கர் தனது இடதுகை மொழியில் ஒரு செல்லத்தட்டு தட்டி, உள்ளங்கையைத் திருப்பி “இந்தப் படத்தைப் பார்த்தாயா…?” என்று தன் பேரனிடம் காட்டினார். அந்தக் காலத்துத் திறன்பேசித் திரை போல உள்ளங்கை ஒளிர, அதில் ஒரு படம் தெரிந்தது. ஆவலாய் எட்டிப்பார்த்த பேரன், ஒன்றும் புரியாமல் தாத்தாவின் முகத்தை ஏறிட்டான். வழுக்கைத் தாத்தா காதுகள் துடிக்கக் கண்களால் சிரித்தார். அவரது கண்களுக்குக் கீழ், முகம் ஏதுமற்று மொழுக்கென்று இருந்தது. பேரனும், அவரைப் போலவே … Continue reading மொழுக்காவியம்