முருகக்கா

சுஷில் குமார் மதியம் ஒரு மணிக்கு அந்த கட்டிடத்திற்குள் சென்றவன் இரவு 9 மணியாகியும் வெளியேற முடியாமல் அதன் கண்ணாடிப் பிரதிபலிப்பிற்குள் வந்து போய்க்கொண்டிருக்கும் உருவங்களைப் பார்த்து சலித்துப் போயிருந்தேன். முழுக்கை சட்டையும் ஷூவும் சாக்ஸும் புதிதாகக் கட்டிப் பழகியிருந்த டையும் மொத்தமாகச் சேர்ந்து என்னை இறுக்கிக் கொண்டிருந்தன. அவசரத்தில் சாப்பிடாமல் வேறு வந்துவிட்டேன், அந்த பன்னாட்டு நிறுவனத்தின் பதினைந்தாவது அடுக்கிலிருந்த ஒரு சர்வதேச உணவகத்தில் இருந்த பெரும்பாலான பதார்த்தங்களை நான் அப்போது தான் முதல் முறையாகப் … Continue reading முருகக்கா