முன்பதிவு திட்டம் – மகாபாரதம் – ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

0

செ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 

– ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

கெட்டி அட்டையாக பதிப்பிக்கப்படும் 14 பாகங்களின் மொத்த விலை ₹.12999/- முன்பதிவு சலுகையாக ₹.9999/க்கு கிடைக்கும். முன்பதிவு செய்பவர்களுக்கு ஜூலை மாத இறுதியில் புத்தகங்கள் உங்கள் கைக்கு வந்து சேரும்.

முன்பதிவுக்கு இங்கே சொடுக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here