பேச்சொலிகள் – ஆக்டேவியா இ. பட்லர்

Speech Sounds – Octavia E. Butler தமிழில் – நரேன் Ocatavia E. Butler (1947 – 2006) அறிபுனைவு கதைகளுக்காக மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். அமெரிக்க எழுத்துலகின் பல்வேறு விருதுகளை வென்று குவித்தவர். அறிபுனைவுதான் இலக்கிய வகைமைகளில் மிகவும் கட்டற்ற சுதந்திரத்தை தனக்குக் கொடுப்பதாகச் சொல்லி அவ்வகையான கதைகளையே தொடர்ந்து எழுதினார். ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் என்பதாலும் ஏழ்மையான பின்னணியில் தன் இளமைக் காலத்தைக் கழித்ததாலும் இவரது கதைகளில் மிக ஆழத்தில் மெல்லிய … Continue reading பேச்சொலிகள் – ஆக்டேவியா இ. பட்லர்