புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு

4

வணக்கம்

கடந்த மார்ச் மாதம் அறிவித்த புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டிக்கு வந்திருந்த நீ…ண்ட பட்டியலிலிருந்து இறுதிச் சுற்றுக்கு செல்ல இருக்கின்ற குறுநாவல்களின் ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு :

 • கிருஷ்ணமூர்த்தி
 • வா.மு.கோமு
 • எம்.எம்.தீன்
 • சுரேஷ் பிரதீப்
 • ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்
 • நாராயணி கண்ணகி
 • பிகு
 • மயிலன்.ஜி.சின்னப்பன்
 • மீரா செல்வகுமார்
 • மௌனன் யாத்ரீகா
 • மணி.எம்.கே.மணி
 • ராகேஷ் கன்யாகுமரி
 • பாலாஜி பிரசன்னா
 • திலா
 • இரா.இரமணன்
 • ஜீவா பொன்னுச்சாமி
 • சிலம்பரசன்
 • அ.மோகனா
 • அன்பாதவன்
 • மலர்வதி

மேற்சொன்னவர்களின் குறுநாவல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுகிறது.. அக்கறையோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டவர்களுக்கு எங்களது பாராட்டுகளையும், மிகப்பொறுமையோடு கலந்து கொண்டவர்களுக்கு எமது நன்றியினையும், இறுதிச் சுற்றுக்கு செல்லும் படைப்புகளின் ஆசிரியர்களுக்கு எமது வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.

இப்படிக்கு

ஜீவ கரிகாலன்
நெறியாளர்,
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி

4 COMMENTS

 1. அடாடா! என் பெயர் இல்லையே! படித்துப் பார்த்தவர்கள் அனைவருமே நன்றாக வந்துள்ளது என்றார்களே! ம்ஹூம்… சரி! வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்!

 2. 🤣😂🤣😂 எதிர்பார்த்தது தான். இப்படித்தான் நடக்கும் என்றும் கணித்திருந்தேன். மிகவும் சிறப்பு. தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்வாகதவர்கள் என் பக்கம் வந்து நின்று தேர்வானவர்களை வாழ்த்துங்கள்… 👏👏👏👏

 3. இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள இருபது எழுத்தாளர் பெருமக்களுக்கும் நல்வாழ்த்துகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here