புதுமைப்பித்தன் – கு.அழகிரிசாமி – தி.ஜானகிராமன் சிறுகதைகள்

சரவணன் மாணிக்கவாசகம் எழுத்தாளர்கள் என்பதில் மட்டுமல்ல, எதிலுமே ஒப்புமை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.  எல்லாமே அதனளவில் தனித்துவம் வாய்ந்தது. அதனாலேயே என்னால் எல்லோரையும் ரசிக்க முடிந்தது. இவர்கள் மூவரையும் முழுமையாகப் படிக்காத, வாசகர்களுக்கு ஒரு புரிதலும் இவர்களைப் படிக்க வேண்டும் என்ற உத்வேகமும் வரக்கூடுமென்றால் இந்தக் கட்டுரையின் நோக்கம் நிறைவேறி விடுகிறது. தி.ஜா நாவலில் செய்த சாதனையுடன் ஒப்புமை செய்யத்துணியும் அளவு கூட கு.அழகிரிசாமி எந்த நாவலையும் எழுதவில்லை. புதுமைப்பித்தன் நாவலே எழுதவில்லை. சிற்றன்னை நெடுங்கதை. எனவே … Continue reading புதுமைப்பித்தன் – கு.அழகிரிசாமி – தி.ஜானகிராமன் சிறுகதைகள்