பச்சோந்தி குறுங்கதைகள்

1. ரத்தத் தீவு கடவுளைத் திருடி வயிற்றை நிரப்பும் ஒருவன் பாலத்துக்கடியில் ராமர் சிலைகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அச்சிலைகளில் ஒன்றில் வனத்தில் சீதை தொலைந்த துக்கத்தில் ராமன் அழுது கொண்டிருந்தான். கோணியில் இறுக்கிக் கட்டி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும்போது எல்லா திசைகளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். தொலைதூரத்தில் சைரன் ஒலிக்கப் புதருக்குள் வண்டி மறைந்தது.  பனை மரங்களுக்கிடையே சஞ்சீவினி மலையோடு சிக்கிக்கொண்ட வால் ஹரே ராம ஹரே ராம என்று அலறியது. கோணிக்குள் இருந்த ராமனின் செவிகளில் விழவில்லை. சீதா சீதா என்று ஒலித்த குரல் … Continue reading பச்சோந்தி குறுங்கதைகள்