நடையொரு…

வைரவன் லெ.ரா “கஞ்சப்பயலாக்கும். அவனும், பீநாறிக்க நடையும். பஸ்ஸும் வேண்டாம், சைக்கிளும் வேண்டாம். எல்லா எடத்துக்கும் நடந்துதான் வாரான், போரான். இப்போ டிவிலையும் வந்துட்டான். கேமராக்க முன்ன இளிப்பும் பவுசும், தள்ளக்க நடையும்,” வெற்றிலைப் பாக்குக் கடையில், பாக்குவெட்டியில் கோரைப்பாக்கை இரண்டு மூன்று துண்டாய் வசம்போல் நறுக்கிக்கொண்டே ஆசீர்வாதம் தாத்தா பேசினார். வெற்றிலையை வாயில் குதப்பியவாறே அனந்த கிருஷ்ணன் வாயில் எச்சில் தெறிக்க, “இவன்லா ஒரு ஆளுன்னு டிவில பிடிக்க ஆளு வந்திருக்கு பாத்தீலா, கன்னியாரி ஜில்லாவ … Continue reading நடையொரு…