தெய்வமே!

மணி எம்.கே. மணி வெண்ணிலா என்பதற்கே இப்போதுதான் அர்த்தம் கிடைத்தது போலிருந்தது. என்ன ஒரு வெண்மை? பதட்டம் கூடிய இந்த நேரத்தில் எந்த ஆராய்ச்சிக்கும் இடமில்லை என்ற போதிலும் அந்த பால் வெண்மையை மூளை துழாவியது. சந்தோசம் கொள்ள முயன்றான். இப்போது இந்தக் கணமே இதை யாரிடமோ சொல்ல வேண்டுமென்று பட்டது. காத்திருக்க முடியாதபோது மனம் துடிப்பது தாங்காமல் தான் அவன் அண்ணாந்தான். அது மேகம் விலகிய நேரம். நிலா சட்டென வெளிப்பட்ட அதிர்ச்சி தான் அவனை … Continue reading தெய்வமே!