தூரம்

கவிதைக்காரன் இளங்கோ காலை வேளை அமைதியாக இருந்தது. வலப்பக்க சுவரில் ஜன்னல் வழியே நுழைந்த வெயில் கம்பியின் நிழல்கோடுகளை அனுமதித்து பரவியிருந்தது. சிறிய வீடு. இரண்டே அறைகள். இளங்குமரனின் மாமா எதிர் சுவரில் முதுகு சாய்த்து தரையில் உட்கார்ந்திருந்தார். ஊரிலிருந்து வந்திருந்தார். ஒரு கோரிக்கை வைத்திருந்தார். சண்முகம் அவரையே பார்த்தபடி பக்கவாட்டு ஜன்னலுக்கு அருகே நின்றுகொண்டிருந்தார். மின்விசிறிய காற்றில் அவருடைய வெண்ணிறச் சட்டையின் கழுத்துப்பட்டை நுனி மென்மையாக ஆடிக்கொண்டிருந்தது. சண்முகத்தின் மனைவி கிருஷ்ணவேணி கையில் காபி டம்ளரை … Continue reading தூரம்