தஸ் ஸ்பேக்…

சுஷில் குமார் “இதுவரை எழுதப்பட்ட எல்லாவற்றிலும், ஒருவன் தன் இரத்தத்தில் எழுதியதையே நான் விரும்புகிறேன். இரத்தத்தில் எழுதுங்கள், இரத்தம்தான் ஆன்மா என்பதைக் கண்டடைவீர்கள்” –ஜரதுஷ்ட்ரா என் அப்பா என் வயிற்றில் கைவைத்துத் தடவியது ஏனென எனக்கு முதலில் விளங்கவில்லை. ஆனால், என் சடங்கு முடிந்த, என் தோழிகள் என்னைப் பற்றிப் பலவும் சொல்லிச் சிரித்த நாட்களில் என் அப்பாவிடமிருந்து நான் விலக ஆரம்பித்தேன். அவர் வீட்டில் நுழைந்த நொடியில் நான் அரங்கிற்குள் சென்று ஒளிந்துகொள்வேன். சித்தியிடம் பேசுவதற்கு … Continue reading தஸ் ஸ்பேக்…