தடம் பார்த்து நின்றேன்

மணி எம் கே மணி நமக்கு காஸ்டிங் டைரக்டர் பழக்கம் எல்லாம் இன்னும் வந்து படியவில்லை. அலுவலகத்தில் ஆர்டிஸ்டுகளை அழைக்கிற விஷயத்தில் யார் வேண்டுமானாலும் போன் போடுவார்கள். நல்லவேளையாக மிதுன் குமாரின் புகைப்படம் என்னுடைய கண்ணில் பட்டு, நான்தான் அவரிடம் பேசினேன். நான்கு வரி உள்ள வசனத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். சொல்லச்சொல்லி கேட்டபோது அவரின் குரலில் அவ்வளவு தடிமனை எதிர்பார்க்கவில்லை. அது அவ்வளவு ஆழம் போயிற்று. நான் பிரம்மிக்கிறேன் என்று கண்டுகொண்டதும் ஒருவகையாக எனக்குள் ஒண்டிக் … Continue reading தடம் பார்த்து நின்றேன்