ஜில்லா விலாஸம்

கார்த்திக் புகழேந்தி 18 ஏப்ரல் 1936 கொல்லம்-செங்கோட்டை வழியாக மதராஸ் ராஜதானிக்குச் செல்லும் புகைரதம் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க திருநெல்வேலி வீரராகவபுரம் தண்டவாளத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. தண்டவாளத்திற்குக் கீழ்ப்புறமுள்ள ரயில்வே ஃபீடர் சாலையில் சாரிசாரியாக வண்டிமாடுகள் பாரச்சுமைகளோடு நகர்ந்து கொண்டிருந்தன. நாடு முழுக்க சுதேசி கோஷம் பரவலாகி, சுப்பிரமணிய சிவமும் சிதம்பரம் பிள்ளையும் கைதாகி, மொத்த ஊரும் அல்லோலப்பட்டபோது இதே சாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட உடலின் மிக அருகிலே நின்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு எட்டு … Continue reading ஜில்லா விலாஸம்