சிப்பி

சுஷில் குமார் லாராவின் இசைப் புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் இந்தப் பாடல் இருந்தது. மொழிபெயர்க்கப்பட்டதாகத்தான் இருக்கும். ‘பார்வையற்ற அடியாழத்தில்உறைந்திருந்தேன் நான்முதல் முறை நீ வந்துஎன் கதவைத் தட்டியபோதுசிறு குழந்தையாய் இருந்தேன்.இரண்டாம் முறை தட்டியபோதுபயத்தில் என் கதவுகளைஇறுக்கமாக மூடியிருந்தேன்.என் சுவர்களின் விரிசல்படர்ந்து வரநீண்ட இருளில்சோர்ந்திருந்த ஒரு நாளில்ஒரு புள்ளியாய் தெரிந்தவெளிச்சத்தை உற்றுப் பார்க்கஎன் கதவுகளைலேசாகத் திறந்தேன்.துரும்பென என் கண்களுக்குள்விழுந்துவிட்டாய்.உன்னைப் புறந்தள்ள முடியாமல்என் நீர்மையில் உன்னைப்பொதிந்து வைத்தேன்.அந்த நீண்ட கர்ப்ப காலம் முடிந்துநீ என்னைப் பிரிந்து விடுவாய்என நான் அஞ்சியிருந்த … Continue reading சிப்பி