சாவின் பிரதி

ஜீவ கரிகாலன் அந்த நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைநகரம் என்று அறிந்த அந்நகரம் தீநுண்மியின் பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்குத் தளர்வு காலத்தில், தன் சிறப்பை இழந்து வெறிச்சோடிக் கிடந்தது. வாகனநெரிசலுக்குப் பெயர் போன, அதே சமயம் நவநாகரிகத்தின் பிரதிநிதிகளாய் திரியும் யுவதிகளின் மிகுந்த எண்ணிக்கையால் எப்போதும் சோர்ந்து போகாத அம்மாநகரத்தின் தூசு படியாத மதிய வேளையில் கருப்பு நிற டூரிஸ்டர் ஒன்று கவலையற்றுப் பறந்தது. இருவரில் ஒருவன் ஓட்டிக்கொண்டிருந்தான். ஜீன்ஸ் அணியும் காலத்திற்கு முன்னே பிறந்த ஒரு … Continue reading சாவின் பிரதி